என்னுயிர் குறும்பா

என்னுயிர் குறும்பா

குறும்பா 

ப்ரின்சிபால், சித்தையும் க்ரேஸியையும் அழைத்து சேனனில் இருந்து வந்ததையும். அதில் சித்துவை பங்கேற்க வேண்டும் என்று கூற சித்துவும் க்ரேஸி முழித்தனர்.

“சித்,  இது உனக்கு ஒரு நல்ல வாய்ப்பு.  நீ நல்ல டான்ஸ் ஆடுவ, உனக்கு அந்த திறமை நிறையவே இருக்கு. திறமை இருந்தா மட்டும் போதாது வாய்ப்பு கிடைக்கும் போது கண்டிப்பாக அத உபயோகிக்கனும். அதுனால  நீ பங்கேற்க வேண்டும் சித்… அப்புறம் கண்டிப்பா நீ ஸ்லேக்ட்டாகிடுவ நம்ம பள்ளிக்கு உன்னால பெயர் கிடைக்கும்…”  என்றார் கொஞ்சம் சுயநலத்தோடு

” நோ சார்… நான் இந்த காம்பெடிசன்ல   சேரல… ” என்று தயக்கமாய் கூறினான்.

“ஒய் சித்,  இந்த மாதிரி வாய்ப்பு மீண்டும் கிடைக்காது… உனக்கு டான்ஸ் பிடிக்கும் தானே. ஏன் சித் கலந்துக்க மாட்டேன்கிற…? “

” என் மம்மிக்கு டான்ஸ் பிடிக்காது, அதுனால வேணாம் சார்… “

” ஹாஹாஹா… அம்மாக்கு தானே பிடிக்கலை உனக்கு பிடிக்கும் தானே சித்… உனக்கு வேணும்ன்னா நீ தான்  கன்வீயஸ் பண்ணனும். இது உனக்கும் நம்ம பள்ளிக்கும் கிடைச்ச வாய்ப்பு சோ மிஸ் பண்ணகூடாது சித்… ” என கன்னத்தை தட்டி கூற,

“அவங்க அம்மா இதுக்கு ஒத்துக்க மாட்டாங்க சார். நாம நல்ல ஆடுற ஸ்டூடென்ஸ் ஸ்லெக்ட் பண்ணலாம் சார் “

“க்ரேஸி, நீயே இப்படி சொல்லலாமா, ஆஸ் ஆ டீச்சரா நீங்க தான் அவங்களை சம்மதிக்க  வைக்கணும்… முடிந்த வரைக்கும் கன்வீயன்ஸ் பண்ணுங்க இல்லைன்னா, நான் பேசுறேன். கண்டிப்பா சித், இந்த காம்பெடிசன்ல சேரணும்… எத்தனையோ முறை நானே அவனோட டான்ஸ் கண்டு வியந்திருக்கிறேன். இதுனால அவனுக்கும் நம்ம ஸ்கூலுக்கும் நிறைய பப்ளிசிட்டி கிடைக்கும்… “

“ஆனா சார்… “

“ஆனா… உனா… இல்லம்மா, நீங்க அவங்க பெரேண்ட்ஸ் கிட்ட பேசி புரியவைங்க… “

“சித்… நமக்கு எது தேவையோ அதை அடம்பிடித்து தான் அடையணும். உனக்கு கம்பெடிசன்னுல கலந்துக்கணும் ஆசை இருந்தா உங்க அம்மாகிட்ட பேசு… ” என்று அனுப்பிவைத்தார்.

இருவரும் வெளியே வர… ” மிஸ், நம்ம ப்ரின்சி சாருக்கு என்னாச்சு…?”

“ஏன் சித் அவருக்கு என்ன? “

” மிஸ்… இப்படி செல்ப்பிஸ்ஆ,
மாறிட்டார்”

” சித்…”

“எஸ் மிஸ்… நீங்க தானே சொன்னீங்க யாரையும் நமக்காக எதையும்  வற்புறுத்த கூடாதுன்னு… அப்படி பண்றவங்க ஒரு செல்பிஸ்ன்னு அவரும் அப்படிதான் பண்றார்” என்றதும் சிரித்தவள். ” கரேட் தான் சித் உன்னோட சிட்சுவசன் புரியாம, பேசிட்டு இருக்கார். இப்ப நாம என்ன செய்றது சித்…?”

” மிஸ் நான் ஜானுகிட்ட சொல்லிருவேன். அவ என்ன முடிவு எடுத்தாலும் எனக்கு ஓ.கே தான் மிஸ்…” என்றான்.

” குட் சித்… இது தான் சரியான முடிவு. அம்மாகிட்ட சொல்லி நல்ல முடிவா எடு நான் உங்க தாத்தாகிட்ட சொல்லுறேன்… ” என இருவரும் வகுப்பிற்கு சென்றனர். பள்ளி முடிய, சரியாக தாத்தாவும் வந்தார்.

” குட் ஈவினிங் க்ரேஸிமா.. “

” குட் ஈவினிங் பா…”

” என்னம்மா இன்னைக்கு சித் உங்களை போக விடாம இருக்க வைச்சுட்டானா…?”

” இல்லப்பா… உங்க கிட்ட பேசணும் அதான் வெய்ட் பண்றோம்…”

” என்னமா சொல்லணும், சார் எதுவும் சேட்டை பண்ணிட்டானா…”

” ரகு, நான் இப்ப குட் பாய் திருந்திட்டேன்… இந்த டைலாக்க சொல்லுறதை நிறுத்து”
என்றான் முறைப்போடு

“ஐயோ ! இல்லப்பா… அதுவந்து…” என அனைத்தையும் கூற.

“ஐயோ! ஜானுக்கு தெரிஞ்சா ஆடிடுவாளே அவளுக்கு டான்ஸ் பிடிக்காதேமா… “

“ஆமாப்பா.. சார் கண்டிப்பா சித் சேரணும் இருக்கார். அவரை எங்களால கன்வீயன்ஸ் பண்ண முடியல அதான், அவங்க வந்து சொன்னா ஏத்துபார்.. ப்ரச்சனை வராது. நீங்க உங்க பொண்ணை முடிந்தா சித்தை சேர அனுமதிக்க சொல்லுங்க. இல்லைன்னா, வேணான்னு சொல்ல சொல்லுங்க.. ஆனா என் விஷ் சித் சேரனும் அவனுக்கு இது ஒரு வாய்ப்பு தான்ப்பா… டான்ஸ் திறமை அவனுக்குள்ள இருக்கு அத, முடக்காம, வளர்க்கலாமே…! பேசிப்பாருங்கப்பா மை ஹம்பில் ரெக்ஸ்ட்…”

” சரிம்மா முயற்சி பண்றேன்மா…” என்று அவனை அழைத்து சென்றார்.

” சித்… நீ என்ன சொல்லுற ஜானுகிட்ட பேசவா…? “

” நீ பேசினாலும் அவ ஒத்துக்கமாட்டா… அதுனால நானே எல்லாத்தையும் ஜானுகிட்ட சொல்லி ப்ரின்சிகிட்ட பேசி வேணாம் சொல்ல சொல்லிடுவேன் ” என்றான்

” ஏன் சித்… உனக்கு ஆசை இல்லையா ? சேரணும், ஆடுணும்.. “

” இருக்கு ரகு… ஆனா ஜானுக்கு நான் ப்ராமிஸ் பண்ணிருகேன்.அதுனால எனக்கு டான்ஸ் வேணா ஜானுபாவம் அவளுக்கு மேலும் நான் டென்சன் தர விரும்பல…”

” சித் நான் ஒன்னு சொல்லவா…”

” என்ன ரகு ? ஏதாவது திருட்டுத்தனமா   ஐடியா கொடுக்க போறீயா…”

” உனக்கு போய் ஐடியா கொடுக்க நினைத்தேன் பாரு என்னை சொல்லன்னும் வாடா டான்ஸாவது கீன்ஸாவது… ” என்றவரை பார்த்து சிரித்தவன்.

” சரி சரி சொல்லு ரகு…”

” போடா….” என சிறுப்பிள்ளையாய் கோபம் கொண்டவர் முன் நின்று ” சாரி… என் செல்ல ரகுல சொல்லு பாப்போம்… “

” ஜானுகிட்ட நீ எதையும் சொல்ல வேணாம்… அதே போல ப்ரின்சிபாலுடைய கோரிக்கை க்ரேஸியோட விஷ் உன்னோட ஆசை எல்லாத்தையும் நிறைவேத்தலாம் சித்..

சனிக்கிழமை தானே! நீ வழக்கமா ஆட்க்டீவிடீஸ் கிளாஸ்ன்னு
ஸ்கூல் வந்து காம்பெடிசன்ல கலந்துக்க… எப்படியும் அவங்க ஆட்களை எடுக்க தாமதமாகும்.. ரிசல்ட் பத்தி அப்புறமா பார்த்துக்கலாம். நீ ஆடிட்டு மட்டும் வா சித்..”

அவரையே பார்த்தவன் ” என்னடா ? எப்படியும் அந்த ப்ரின்சி உன்னை விட மாட்டார்… உன்னை வச்சு ஸ்கூலுக்கு விளம்பரம் பண்ண முடிவு பண்ணிட்டார். அவரையும் சமாளிக்கனும், ஜானுவுக்கு தெரியாம இருக்க இதான் சரியான வழி. இல்லைன்னா, ஜானு கோபப்பட்டு டீ.சி வாங்கி வேற ஸ்கூல் அனுப்புவா, அங்க க்ரேஸி மிஸ் போல வரமாட்டாங்க… ”  சரியாக அடித்தார். இருமனதாய் இருந்தவனுக்கு கடைசி வரியில் உரைந்து நின்றான்.

” ரகு கண்டிப்பா ஜானு ஸ்கூல் மாத்துவாளா ? “

” ஆமா… உங்க ப்ரின்சியும் ஒத்துக்க மாட்டார். உன் அம்மாவும் ஒத்துக்க மாட்டா இதான் நடக்கும்…”

“ஏன் ரகு. எனக்கு மட்டும் இப்படி நடக்குது.. ” பெரியவர்களை போல கேட்க, அவருக்கு சிரிப்பு வந்தது ” இத சொல்லற வயசாடா உனக்கு… ” என்றவர் சிரித்தாலும், மனதிற்குள் அவன்மேல் இரக்கம் கொண்டார்…

” தனது ஆசைகளை நிறைவேற்றிகொண்டு சுற்றி திரியும் பட்டாம்பூச்சி இவன், சிறகை இழுத்து பிடித்து பறக்க சொன்னால் எவ்வாறு முடியும் அவனால்… இந்த பிஞ்சுக்கு இந்த நிலமையா…? தன் ஆசை ஒருபக்கம், தன் பெற்ற அன்னை ஒரு பக்கம் என இருக்க, என்ன முடிவெடுக்க வேண்டுமென்று அறியாத பால் மனம் கொண்டவனுக்கு இந்நிலை…”

” ரகு இது சரி வருமா ? எனக்கு ஜானுவேணும் க்ரேஸி மிஸ் வேணும்… “

” அப்ப, இத ஜானுகிட்ட சொல்லாத. தாத்தா உன்னை கூட்டிட்டு போறேன். நீ ஆடு ரிசல்ட்டை அப்பறமா பார்ப்போம்..” என்றார்.

” ஜானுவுக்கு தெரியாம இருக்குமா…? இது தப்பில்லையா ரகு…? “

“எது தப்பா எப்பா டேய் ! நீங்க தப்பே பண்ணதில்லை பாரு… ” என்றதும் பாவமாக முகத்தை வைத்தான்..

” அடேய் ! டகால்டி, உன்னை பத்தி நல்லாவே தெரியும் டா… முகத்தை அப்படி வைக்காத எனக்கு இல்லாத ஹார்ட் அட்டாக் வந்திடும்டா. என்னமோ தான் க்ரேஸி மிஸ் வந்ததும் இப்படியெல்லாம் உடனே நல்லவனா மாறக்கூடாது.. எல்லாருக்கும் பக்கோன் ஆகுதுல…”

” ஆனாலும் ரகு ஜானு சொன்னது சரிதான்… “

” என்ன சொன்னா? என்ன சரிதான்…?”

” நீ தான் என்னைய கெடுக்கிற ரகு… நான் எவ்வளவு நல்ல பையனா இருந்தேன்… உன் கூட சேர்ந்ததுனால தான் நான் கெட்டு போறேன் ஜானு சொல்லுறது உண்மை தான்… “

” அடிங்கு… நீயாச்சு உன் ஜானுவாச்சு உனக்காக யோசிச்சேன் பாரு என்னை… “

” சரிசரி விடு விடு… வா வா ரகு.. என்னைவிட்டா உனக்கு யாரு இருக்கா? உன்னை விட்டா எனக்கு யாரு இருக்கா ? சொல்லு பீல் பண்ணமா வா.. வா…”

” இப்பதான் டா உனக்கு பால் மனம் நினைச்சேன். ஆனா விஷம் டா நீ.. ”
என்னு புலம்பிகொண்டே சென்றார்.

” ஏன் சீதா.. இந்த பொண்ணு எப்படி இருக்கு? ” என்றவர் போட்டோவை காட்டினார் ராமன்.

அதைவாங்கி பார்த்தவர்” நான் பையனுக்கு தான் பொண்ணு பார்க்க தரகரை வர சொன்னேன் உங்களுக்கு இல்லை. உங்க ரேன்ஜ் எடுக்கிறீங்க அத வைங்க…” என்றார்.

” அவ்வளவு மட்டமாவா போயிருச்சு நம்ம டேஸ்ட் ” என தூர ஏறிந்தவர்.”அது சரி தான் நம்ம டேஸ்ட் இருபத்தி ஐந்து வருசத்துக்கு முன்னாடியே போயிருச்சு இப்ப நினைச்சு பீல் பண்ணி என்னாக போகுது…” என்றார் சீதாவை பார்த்து..

“என்னது?”  முறைக்க, “ஒன்னில்ல சீதா… நீ பாரு” என்றார்… சரியாக வேலை முடித்து, ஆர்.ஜேவும் பீட்டரும் வர… அவனை அப்படியே மடக்கி தன் பக்கத்தில் வந்து அமர வைத்தார்.

” டேய் இதுல பிடிச்ச பொண்ணு ஒன்னு பாருடா…” என்றார் ஆர்.ஜே தன்முன் இருக்கும் நிறைய பெண்களின் போட்டோக்களை பார்த்து

” பாஸ்… இந்த காலத்தில தரகரை வைத்து பொண்ணு பார்க்கிற கடைசி ஆள் நீங்க தான் என்று வரலாற்றுல எழுதலாம் பாஸ்… “

” அடேய் அடங்கு டா !…என்னம்மா இதெல்லாம் இன்னுமா நீங்க இதெல்லாம் விடலை.. இனியும் எனக்கு கல்யாணம் நடக்கும் நினைக்கிறீங்களா…? எனக்கு நம்பிக்கை இல்லை… ” என்றான்.

“என்ன தம்பி.. பார்க்கிறதுக்கு முன்னாடியே அபசகுணமா பேசாதீங்க.. எல்லாம் ரொம்ப நல்ல பொண்ணுங்க பாருங்க கண்டிப்பா புடிக்கும்… ” என்றவரை முறைத்தவர்..

“இன்னுமா நீங்க இந்த தொழிலை நம்பி வாழ்றீங்க… இதெல்லாம் இன்னுமா அழியாம இருக்கு…? “

” என்ன தம்பி பண்ண.. இப்பதான் மேட்ரிமோனி அது இது ஆன்லைன் ஆச்சு… இப்ப இதெல்லாம் யாரு பார்க்கிறாங்க…? நானே அப்டேட் ஆயிட்டேன் தம்பி. இதெல்லாம் உங்க அம்மாக்காக தான் இல்லைன்னா இமேயில் ஐடி தான் எல்லாம்… ” என்றார்.

” பாருடா.. இவருக்கூட அப்டேட் ஆயிட்டார்.. நீயும் இருக்கீயே நைன்டீஸ்  பொண்ணுதான் வேணுமா டுவேன்டீஸ் பொண்ணு வேணாம்மா…”

” அப்பா… பாஸ்ஸை  வேணாம்  சொல்ல போறது  ட்டுவேன்டீஸ் பொண்ணுங்க தான் . இப்ப வர பொண்ணுங்களுக்கு அவரு அங்கிளாதானே இருப்பார்… ” என பீட்டர் கிண்டல் அடிக்க,

” யூ டூ ப்ரூட்டஸ்…. ” என்றவனை அடக்கினான். ” சும்மா பேசிட்டு இருக்காம பாருடா… ” என்றார் சீதா.. அனைத்து பொண்ணுகளை பார்த்தான். அதில் எதுவுமே பிடிக்கவில்லை… ” அடேய் ! பார்த்து தொலைடா…” என்றார் ராமன்.

அந்த பெண்களில் ஒருத்தி டாக்டர் கோர்ட் அணிந்திருக்க அதனை வேகமாக எடுத்து பார்த்தான். ஆனால் அது ஜானு இல்லை வேற பெண்தான், அந்த வெள்ளை ஆடை பார்த்ததும் அவளை பற்றி நினைவுகள் வந்தது..

வளைந்த வில்லும்
அம்பை எய்திய
விழிகளும்
தாக்கிச்சென்ற
இதயத்தில்
நினைவுத்தடத்தை
உண்டாகியது
பெண்ணவள் நாசியோ
என்னுயிரை இழுக்க
அவளிதழ் வேண்டி
வீழ்ந்தேன்….

” மா,….” என்றவன் போட்டோவை கீழே போட்டான்.

” என்னதம்பி பொண்ணு ஓ.கேவா…” என்றவரின் ஆர்வம் முற்றிலும் வடிய. “எனக்கு யாரையும் பிடிக்கலைம்மா,… என்னை விடுங்க… ” என்று தன்னறைக்கு சென்றான்.

‘ உங்கள் இஷ்டம் என்று சொல்லும் தன்பிள்ளையோ பிடிக்கவில்லை என்று போகிறானே! ‘ என எண்ணியவருக்கு அவன் பார்த்த போட்டோவை பார்க்க, அதில் டாக்டர் உடை அணிந்திருக்க, அன்றைய நாளின் நினைவு வந்து முகம் சுருங்கியது.

வந்த தரகரை அனுப்பி வைத்தவர் யோசனையில் இருந்தார்.

” என்ன சீதா யோசனை ? “

” அன்னைக்கு என்னை சேக் பண்ணுச்சுலங்க ஒரு டாக்டர் பொண்ணு… அந்த பொண்ணையே நினைச்சுட்டு இருக்கான் போலங்க இவன்,…”

” டாக்டர் பொண்ணு?… அட ஆமா… அப்ப போய் பேசி முடிப்போம்…”

” யோவ்.. அந்த பொண்ணுக்கு டீவோர்ஸ் ஆயிருச்சு ஒரு  குழந்தை இருக்கு. தனியா தான் இருக்கா,”  என்றதும் அதிர்ந்தவர்.

” என்ன சீதா உன் புள்ள இப்படி இறங்கிட்டான்…? நல்ல பொண்ணா இருந்தா பேச வேண்டியது தானே சீதா”

அவரை எரிப்பதுபோல பார்த்தவர்.  ” என் பிள்ளைக்கு என்ன குறைச்சல் அவன் இரண்டாவது புருசனா போகணும்,. யாரோ  பெத்த பிள்ளைய நம்ம பேரன் கொஞ்சணுமா முடியாதுங்க…”

” இப்படி நீ பார்த்தேன்னா,.. உன் பிள்ளைக்கு இந்த ஜென்மத்தில கல்யாணம் நடக்காது சீதா. இப்பையாவது அவன் ஆசை படுறத செய்துவை…”

” முடியாதுங்க, நினைக்கிறான் தான் சொன்னேன். இன்னும் காதல் அது இதுன்னு போல… அதுக்குள்ள நல்ல  பெண்ணா பார்த்து கட்டி வச்சிடுவேன் அவனுக்கு..”என்று எழுந்த சென்றார்.

இதை கேட்ட, பீட்டர் ஆர்.ஜே அறைக்கு வர தலையணை வைத்து விட்டத்தை பார்த்து அமர்ந்திருந்தான்.

‘ என்ன பாஸ் இப்படியாகிட்டாரு, காதல்ன்னு இந்த கொடுமையெல்லாம்
பார்க்கணுமா இறைவா’ என வேண்டியவன் அவன் அருகில் சென்றான்.

” பாஸ்… யாரு அந்த பெண் ? “

” பெண்ணா ? “

” உங்க இதயத்தை திருடிய கள்ளி யாரு பாஸ்…” என்றதும் வெட்கம் கொள்ள  ”  அது அது…”

“ஐய்… நீங்க  வெட்கமெல்லாம் படுறீங்க அந்தளவுக்கு மாத்திடாங்களா உங்களை,..?”

” தெரியலடா அந்த பொண்ணு நியாபகமாவே இருக்கு… என்ன வியாதின்னே தெரியலைடா…”

” காதலாத்தான் இருக்கும் பாஸ்… பசிக்குது சாப்பிட பிடிக்கல, தூங்கமே வரல அதானே பாஸ்…”

“அதேதான்டா…” என்றவரை பார்த்தவன், ‘ இவருக்கு இந்த வயசிலையா இது வருனும் என்ன கொடுமைடா… ‘   என தலையில் அடிக்காத குறையாக இருந்தான்..

“எப்பையும் அவ நினைப்பு தான்டா ” என மெத்தையில் படுத்துகொள்ள  ‘ ஐய்ய இது என்ன பெருத்த கொடுமையா இருக்கு…’ என அவன் வெளியே சென்றுவிட. அவளை நினைத்து தன்னருகே காண பெண்ணவளின் பிம்பத்தை கண்டு அணைத்தான் தலையணையை.

இங்கு தனக்காக ஒருவன் உருகிறான் என்பதை அறியாதவளோ   தன் மகனை அணைத்து உறங்கினாள்..

நாட்கள் நிற்காமல் ஓட, ஜானுவிடம் ஆக்டீவிட்டி  க்ளாஸ் என்று பொய் சொல்லிக்கொண்டு ரகுவும், சித்துவும் பள்ளிக்குச் சென்றனர்.. சனி கிழமை பள்ளி இருந்தால், கலர் டிரஸ் தான் போடவேண்டும்,. ஆடுவதற்கு ஏற்றதாக உடையை அணிந்திருந்தான்.

பள்ளிக்குள் நுழைய ஏகபட்ட கூட்டம், பிரின்சி இவர்களை கண்டதும் உள்ளே அழைத்து சென்றார்.. டான்ஸ் ஆட சொல்லி குழந்தைகளை தேர்வு செய்தனர். அடுத்த ஆள் சித்துவாக இருக்க அந்த நடுவர் முன் வந்து நின்றான்.

அவர்கள்அவனை  ஆட சொல்ல… ஏனோ அவனது மனம் ஒத்துக்கொள்ள வில்லை.. ஆடாது நிற்க. அனைவரும் கத்தினர்,.. சுத்தி சுத்தி பார்த்தவாறே  நின்றிருந்நான் ஆடாமல் சித்….

குறும்பு தொடரும்,….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!