என்னுயிர் குறும்பா

என்னுயிர் குறும்பா

குறும்பா

  தன்னறையில் மெத்தையில் அமர்ந்தவன், கத்தி படத்தில் சமந்தாவை அடித்த பின் விஜய் தனது கையை பார்த்துகொண்டே இருப்பது போல…. அவனும் அவள் கைப்பட்ட இடத்தை பார்த்தவாறே அமர்ந்திருந்தான்…

அவள் போன பின், ஆர்.ஜேவை அங்கிருந்து கிளப்பி கூட்டிட்டு வருவதற்குள் போதும் போதும் என்றானது, பீட்டருக்கு… 

தன் மகனுக்கு கை அடிப்பட்டதால் பக்கத்தில் அமர்ந்து ஜூஸ் தயாரித்து கொண்டிருந்தார் சீதா… ராமும் மகனின் பக்கத்தில் இருக்க, அவனது எண்ணமும் நினைவும் ஜானுவாக இருந்தது…

பாவம் பீட்டர் தான் டூவிட்டர், இன்ஸ்டா, பேஸ்புக்கை, எல்லாம் பேஸ் பண்ணவே கஷ்டமாக இருந்தது…

” அடேய், பீட்டரு.. உன் பாஸ்க்கு கையில தானே அடிப்பட்டது, ஏதோ மண்டையில அடிபட்டது போல உட்கார்ந்து இருக்கான் என்ன விசயம்….” 

” என்னங்க பேசுறீங்க நீங்க, பாவம் அவனே வலியில் இருப்பான், நம்ம கிட்ட சொல்லக்கூடாதுன்னு உட்கார்ந்து இருக்கான், நீங்க வேற…” என்றார் சீதா..

” இவனை பார்த்தா அப்படி தெரியலையே… ” என்று கையை லேசாக அழுத்த…

” ஸ்ஸ்..ஆஆஆஆ…. யோவ் நைனா… இன்னாயா ப்ரச்சனை உனக்கு… ” 

” வலிக்கிதா மகனே ? ” 

” நைனா… வலிக்கிது நைனா… ரொம்ப  வலிக்கிது… பீட்டர் வா நாம ஹாஸ்பிட்டலுக்கு போவோம்… ” என்றவனை திரும்பி பார்த்த பீட்டர்.. ” பாஸ்… ஹாஸ்பிட்டல இருந்து வந்து,அறைமணி நேரம் கூட ஆகலை, அதுக்குள்ள திரும்ப போனா.. உங்களுக்கு ஏதோ பெரிய வியாதின்னு அட்மிட் பண்ணிருவாங்க பாஸ்….” 

” பரவாயில்லை பீட்டர், என்னா ஏதுன்னு பார்த்துவருவோம் வா.. ” என நின்றவனை  ‘ ஐயோ கடவுளே என்னையாராவது காப்பாத்துங்களேன் என்றிருந்தது பீட்டருக்கு… ‘ 

” அடேய்.., ஹாஸ்பிட்டல் போக இப்படி அடம்பிடிக்கிறீயே உங்கம்மா கையில… இப்ப கொடுக்கிற ஜூஸ் ல இருந்து அவ வைக்கிற சூப் வரைக்கும் குடிடா எல்லாம் சரியாகிடும்..” 

” இப்பெல்லாம் பாஸ்க்கு, ஊசி மருந்து தான் அதிகமா தேவைபடுத்து. இதெல்லாம் அவருக்கு வேஸ்ட் பா.. ” என்றவனை கண்ணால் அடக்கியவன்.

” என்  பொண்டாட்டி கையில வைக்கிற, விட அந்த மருந்துக்கு பவர் அதிகமா ? ” என இருப்பொருள் பட கேட்க.

” நைனா, எனக்கு கொஞ்சம் டயர்டா இருக்கு நான் தூங்க போறேன் ” என படுத்துகொண்டவனை கண்டு ஏதோ வாயெடுக்க.  ” ஏங்க விடுங்க பிள்ளை தூங்கட்டும்… வாங்க ” என அழைத்துகொண்டு போனார்…

” பீட்டர், எனக்கு ஏதோ மாதிரியே இருக்குடா… அவளை பார்த்ததிலிருந்து… ஏதோ பண்ணுதுடா… நான் ஏன்டா இப்படி ஆயிட்டேன்.., இந்த வயசுல எனக்கு இதெல்லாம் தேவையாடா… ” 

” என்னா பாஸ் இப்படி பேசுறீங்க… என்ன இந்த வயசு… எந்த வயசுலையும் காதல் வரும் பாஸ்…. அது மனசு சம்பந்தபட்டது.  அந்த மனசு வயதை அறியாது பாஸ்… முதல் மறியாதை படத்திலிருந்து பவர் பாண்டி வரைக்கும் வயசுவித்தியாசத்தில காதல் காமிச்சிருக்காங்க பாஸ்… ” 

” ஏன் டா நீ.. க்ரெஸிய பார்த்ததும் இப்படிதான் இருந்ததா…. ” 

” பாஸ்… ???? ” 

” சொல்லுடா…. உனக்கு எப்படிடா இருந்தது… அவகிட்ட காதலை சொல்ற வரைக்கும்… சொன்னதுக்கு அப்புறம் எப்படி பீல் பண்ண… ” 

” பாஸ்…, நான் ஆசிரமத்தில இருக்கும் போதும் ஒவ்வொரு ஞாயிறு காப்பகத்தில இருக்கிற எல்லா குழந்தைகளையும் கூட்டிட்டு சர்ச்சுக்கு போவோம்… அப்ப அவளும் ப்ரேயருக்கு  வருவா.. அப்படி வரும் போது பார்த்து பிடிச்சது, அவளை பார்க்க மட்டுமே  சர்ச்சுக்கு போக ஆரம்பிச்சேன். அவளும் நானும் ஓரே காலேஜ் தெரிஞ்சப்போ ரொம்ப சந்தோசபட்டேன் … நட்பா பேசி பழகினேன்… முதல் என் காதலை சொன்ன போது தயங்கினாள்… என்னை அவாய்ட்,பண்ணா… அப்புறம் அவ முன்னாடி போய் அழுதுட்டே நின்னேன், என்னை ப்ரண்டா கூட இருந்து பேசு ஆவாய்ட் பண்ணாதன்னு… அப்ப அவளும் என் காதலை புரிஞ்சு ஏத்துக்கிட்ட. அப்படியே ஆரம்பிச்சது தான்….. எனக்குன்னு சொந்தம் அவ தான் பாஸ்…. ” 

” அப்ப நாங்கலாம் யாருடா  அந்நியமா ? ” 

” பாஸ். அப்படி இல்ல பாஸ்  அது அது…” 

” நீ என் கூட பிறக்கலைன்னாலும் , நீ என் தம்பிடா… உன் அண்ணனா உனக்கு செய்வேண்டிய கடமையை நான் செய்வேன் பீட்டர்… இனிமே எங்களை சொந்தமா நினைக்கல அம்மாகிட்ட சொல்லிருவேன்..” 

” ஐயோ ! பாஸ் வேணாம்… மன்னிச்சு… ” என்றவன் கண்ணை துடித்துகொண்டான்… ” ஆமா, நீ ஏன்டா இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருக்க… ” 

” பாஸ்…. ” என தயங்கி நின்றான்.. ” என்ன பீட்டர்  ஏன் பண்ணிக்கல… ” 

” பாஸ்… அண்ணனுக்கு கல்யாணம் ஆகாம நான் எப்படி கல்யாணம் பண்ணி சந்தோசமா வாழமுடியும்… அவளுக்கும் அவங்க அக்காக்கு கல்யாணம் ஆக எப்படி கல்யாணம் பண்ண, அதான் தள்ளி போட்டிருக்கோம்…. ” 

” டேய்,.. எனக்கு கல்யாணமே ஆகலைன்னா என்னடா பண்ணுவ, ” 

அமைதியாக தலைகுனிந்து இருக்க.. ” முட்டாள்… முதல் அவங்க அக்காக்கு சீக்கிரமா மாப்பிள்ளை பாருங்க.. என்ன உதவினாலும் கேளுடா.. என்னை நினைக்காம சீக்கிரமா நீயாவது கல்யாணம் சந்தோசமா இரு… ” 

” ஆனாலும் பாஸ்… ஜானு அண்ணிகிட்ட உங்க காதலை சொல்லுங்க பாஸ்.. அவங்களும் ஸ்கேண்ட் மேரேஜ் பண்ணிக்க போறதா தானே இருக்காங்க… நீங்க அவங்ககிட்ட உங்க காதலை சொல்லி மேரேஜ் பண்ணிக்கோங்க .. இத எனக்காக சொல்ல . ஓரு பெண்ணால தனியா வாழந்திடும் ஒரு ஆண்ணால முடியாத பாஸ்… சீக்கிரமா அப்பா, அம்மாகிட்ட அண்ணிகிட்ட சொல்லி சம்மதம் வாங்குங்க பாஸ்… ” என்றவன் வெளியே செல்ல யோசித்தான்..

” சீதா… உன் மகன் ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரி அங்க போறதிலே குறியா இருக்கான்… எனக்கென்னமோ காதல் பித்தனாகபோறான்…

” வாய மூடுங்க… அவனுக்கு பொண்ணு பார்த்திருக்கேன்… சீக்கிரமா கல்யாணம் பேச்சு பேசிடலாம்… அந்த டாக்டர் பொண்ணு வேணாம்… நான் அவ மனசை மாத்திடுவேன்…” என்றவரின் முடிவில் உறுதியாக இருக்க….. 

ராமனுக்குதான் என்ன நடக்க போகுதோ என்ற கலக்கம் இருந்தது…

மறுநாள் ஞாயிறு விடியலாக இருந்தது, அப்பெரும் சர்ச்சில் மக்கள் உள்ளே சென்று கொண்டிருந்தனர்.. தனது காரை பார்க்கச்செய்தவள், வாசலில் க்ரேஸி இவளுக்காக காத்துகொண்டிருந்தாள்…. 

” ஹாய்… மிஸ் ஜானுவி… ” என்றதும்.. ” க்ரேஸி… ” என்றாள் ஜானு…

” நைஸ் டு மீட் யூ ” க்ரெஸி கைகொடுக்க… ” தாங்க்ஸ் மிஸ். நானே உங்களை பார்க்க வேண்டும் நினைத்தேன்… நீங்களே என்கிட்ட பேசனும் சொன்னதா அப்பா சொன்னார்… ” 

” இப்ப ப்ரேயர், முடிச்சுட்டு பேசலாமா ஜானவி…” 

” ஓ… இட்ஸ் ஒ.கே நான் வெய்ட் பண்றேன்… நீங்க போயிட்டு வாங்க.. ” 

” நீங்களும் வாங்க ஜானவி…. ” என்றதும் இருவரும் உள்ளே ப்ரேயருக்கு சென்றனர்… வழக்கம் போலவே பாதியில் வந்தான் பீட்டர்…

அவன் ஜானவியை கவனிக்கவில்லை, பொன் சிரிப்போடு, அவனை வரவெற்றாள் க்ரேஸி…

அங்கே ப்ரசங்கம் அறிவுரை வழங்க அதை அமைதியாக கேட்டு கொண்டே அமர்ந்தாள்,ஜானவி க்ரேஸியுடன்….

அனைத்தும் முடிய இருவரும் எழுந்து வரும் போது தான்… ஜானவியை பார்த்தான் பீட்டர்.. ‘ இவங்க என்ன இங்க பண்றாங்க… இவங்க க்ர்ஸ்டினா… இல்லையே அன்னைக்கு குங்குமம் வைச்சிருந்தாங்க… இவங்க வந்ததை சொல்லுவோமா  ‘ என யோசித்தவன். ஆர்.ஜேவுக்கு அழைப்பு விடுத்தான்… தூக்கத்திலிருந்து கண்ணுவிழித்த ஆர்.ஜே அதனை அட்டன்ட் செய்தேன்… ” என்ன பீட்டர்… ” 

” பாஸ்…. அண்ணி இங்க க்ரேஸியோட சர்ச்சு வந்திருக்காங்க …. ” என்றதும் அறை தூக்கத்திலிருந்தவன். முழுவதுமாய் விழித்துகொண்டு.. ” டேய் அவள போகாம பார்த்துக்கோ நான் வந்திடுறேன்… ” என்று எழுந்தான்…

இங்கோ பீட்டரிடம் சொல்லிக்கொண்டு ஜானவியும் க்ரேஸியும் தனியாக அங்கிருக்கும் கதிரையில் அமர்ந்து பேச ஆரம்பித்தனர்..

” சொல்லுங்க மிஸ். கிரேஸி, சித் க்ளாஸ் எப்படி இருக்கான்… நீங்க வந்ததிலிருந்து நிறைய மாறி இருக்கான்… அன்னைக்கு அவன் அப்பாவ கேட்டு சண்டைபோட்டு அப்புறம் நீங்க சொல்லி,வந்து பேசுனான்… சீரியஸ்லி, அவனை இதுவரைக்கு எந்த டீச்சரும் புருஞ்சுகிட்டது இல்ல… நீங்க இப்படி பார்த்து எனக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது…” 

” ஒவ்வொரு பசங்களும் ஒவ்வொரு மாதிரி… ஓரே மாதிரி இருக்க அவங்க மெசின் இல்லையே… ஒவ்வொரு பசங்களோட குணத்தை அறிந்து அவங்க போக்கிலே போய் தான் மாத்தனும்.. நம்ம வழிக்கு இழுத்துட்டு போக அவங்க நாம கட்டி வளர்க்கிற ஆடோ, மாடோ இல்லைங்க… சித்துக்கு என்ன தேவையோ, எப்படி அவனை மாத்தனுமோ அதை தான் செய்தேன்… சேட்டை பண்ணாத குழந்தைகளே இல்லை.. ஆன சித்… அப்படி தனக்கு பிடிச்சவங்களுக்காக என்னவேணா செய்ற கேரக்டர்… மத்தவங்கள சந்தோச படுத்த நினைக்கிற அவனோட உள்ளத்தை யாருமே புருஞ்சுக்க மாட்றாங்க…  சித்… சொன்னா கேட்கிற டைப்… நீங்க அவனை அப்படிதான் வளர்த்துருக்கீங்க…” 

” ஆனாலும், அவனுடைய பழைய மிஸ்… அவனை இன்னும் திட்டுறாங்க, அவனை இன்னும் கார்னர் பண்றாங்க, அவன் அத பீல் பண்றான்..” 

” பர்ஸ்ட் இம்பரஸ்ஸன் இஸ்தி பெஸ்ட் இம்பரஸ்ஸன் சொல்லுவாங்க.. அதுபோல தான்… அவங்க  வேலையா நினைக்கிறது பாடத்தை எடுக்கனும், மார்க் அதிகமாக வாங்க வைக்கன்னும் தான்.. அதுக்கு கீழ் படியாத, பசங்களை அவங்க இப்படி திட்டி  அவங்களை ஒதுக்கி வைக்கிறாங்க… அதான் மிஸ். ஜானவி உங்க புள்ளைய அவங்க திட்டுறாங்க… ஆன படிப்பு மட்டுமே குழந்தைக்கு போதாது.. நாலையும் சொல்லித்தரணும்..  அவங்க அத செய்றதமில்லை, தட்டி கொடுக்கிறதுமில்லை, அதுனால சில பசங்க படிப்பை மிஸ்ஸையும் வெறுக்கிறாங்க.. ” 

” சரி மிஸ்…. க்ரேஸி, சித் நல்ல படிச்சாலே போதும்… அவனை டாக்டர் ஆக்கனும் ஆசை… அது மட்டும் நடந்தால் போதும்…” 

” மிஸ்..ஜானவி, உங்க ஆசை அதுவா இருக்கலாம்,ஆன சித்தோட ஆசையை உங்களுக்கு கேட்கனும் தோணலையா… ” என்றதும் முகம் இறுக்கம் கொண்டது…

“ஜானவி, என்னதான் நாம அப்பா,அம்மாவ இருந்தாலும் அவங்களுக்கு ஒரு வாழ்க்கை இருக்கு, அதுல அவங்களுக்கு புடிச்ச மாதிரி வாழனும் ஆசை இருக்காதா… நாம ஏன் நம்ம ஆசை சொல்லி திணிக்கன்னும்..” 

” க்ரெஸி… நீங்க என்ன சொல்ல வரீங்க… சித்துக்கு என்ன ஆசைபடுறான் உங்களுக்கு தெரியுமா ?” 

” தெரியும் மிஸ்.ஜானவி, அவனுக்கு டான்ஸ்ன்னா, இஷ்டம், டான்ஸ் மாஸ்டர் ஆகனும் தான் ஆசை, இப்ப கூட அவனுக்கு ஒரு நல்ல வாய்ப்பு வந்திருக்கு… ஆன அவன் ஓத்துக்க மாட்டிக்கிறான்… உங்க கிட்ட பண்ண ப்ராமிஸ்க்காக, வந்த வாய்ப்பை வேணான்னு சொல்லுறான்… ” என்றதும் விழிகள் விரிந்தது…

” எனக்கு கூட ஆச்சரியம் தான்.. தனக்கு இது வேணும் அடம்பிடிக்கிற வயசில, உங்களுக்காக தனக்கு பிடித்ததை வேணான்னு சொல்லுறானா.. உங்க மேல எவ்வளவு அன்பிருக்கும் அவனுக்கு…. நீங்களும் அவனுக்காக விட்டு கொடுக்கலாமே ஜானவி.. வர போற **** டான்ஸ் ஷோ ல அவனை பங்கேற்க அனுமதி கொடுங்க.. அவனுக்கு கண்டிப்பா அதுல நல்ல ப்யூசர் இருக்கு… ” 

” புரியுது க்ரேஸி மிஸ், ஆன எனக்கு என் சித்தோட ஆசைவிட என் சித் தான் முக்கியம்… இந்த டான்ஸ்னால, நான் இழந்தது போதும் என் சித்தையும் இழக்க விரும்பல.. சித்.. அவன் ப்யூசர்ல என்ன வேணா ஆகட்டும் டான்ஸ் மாஸ்டர் தவிர…. ப்ளீஸ், இத பத்தி தான் பேச வந்தீங்கன்னா, நான் வர வேணாம் சொல்லிருப்பேன்… அவன் எதுக்கேட்டாலும் நான் செய்ய என்னால முடியும்… ஆன அவன் டான்ஸ் ஆட வேண்டாம்… ப்ளீஸ் இனி இத பத்தி பேசாதீங்க… ” என்றாள்..

க்ரெஸி வாயெடுக்க, ” நாம போலாம் க்ரேஸி… ” என்றதும் அதற்குமேல் அவளால்பேச முடியவில்லை, இருவரும் நடந்து வர அங்கு ஆர்.ஜேவும் பீட்டரும் காத்திருந்தனர்..

” வாங்க சார்… எப்படி இருக்கீங்க ? கைக்கு என்னாச்சு ? ” என்று க்ரேஸி அக்கறையாய் வினவ..

” ஒன்னில்ல சூட்டீங்கல சின்ன அடி அதான்… ” என்றவன் ஜானுவை ஆராயாமல் இல்லை, கண்கள் கலங்கிருக்க சோகத்தை சூட்டிக்கொண்டிருந்தாள்….

“ஜானவி, இவங்க பீட்டர், மை லவ்வர், சார் கிட்ட வேலை பார்க்கிறாங்க. ” மெல்லிதாய் புன்னகை செய்தவள்.. ” சாரி, க்ரெஸி, உங்க கிட்ட எதாவது தப்பா பேசிருந்த மன்னிச்சிடுங்க…  சித்தை பார்த்துகோங்க… ” என்றவள் அவளது கையை அழுத்தி பொதுவாக அனைவரிமும் வரேன் என்று கிளம்பினாள்..

அவள் செல்வதை மூவரும் வெறித்து பார்க்க, ” என்ன ப்ரச்சனை க்ரேஸி, அவங்களுக்கு.. அவங்களை எப்படி உனக்கு தெரியும்…” 

” அவங்க சன் சித்தார்த் என் ஸ்டூடன்ட் தான்… ரொம்ப நல்ல டான்ஸ் ஆடுவான்… அவனுக்காக தான் பேச வந்தேன்… ” என்று அனைத்தையும் கூற… ” சித்தார்த்ன்னா, ஜகதீஸ் சிஸ்டரா இவங்க… ” என்று ஆர்.ஜே கேட்க. ” ஆமா வைஷூவோட அப்பா தானே ஜகதீஸ், இவங்க அண்ணன் தான்… உங்களுக்கு சித்தார்த் தெரியுமா சார்…” 

” ம்ம்.. அந்த பொண்ணு வைஷூ ப்ரெத்டேல பார்த்திருக்கேன்… நல்ல டான்ஸ் ஆடினான்… ஏன் இவங்க வேணான்னு சொல்லுறாங்க, ” 

” எனக்கு தெரியல ஆன,டான்ஸ் காம்படிசன் சேரனும் சித் ஆசைபடுறான்… அவன் ஸ்லேட்க் ஆயிட்டான். அவனை நல்ல டான்ஸ் க்ளாஸ் வேற சேரகனும்… ஆனா இதெல்லாம் நடக்காது, அவங்க ஒத்துக்கலை… பாவம் அந்த குழந்தை இவங்களுக்காக விட்டுகொடுத்துட்டான்…. ” 

” பீட்டர், க்ரேஸி கிட்ட, நம்ம டான்ஸ் கிளாஸ் அட்ரைஸ் கொடு.. க்ரெஸி சித்தையும் அவங்க தாத்தாவையும் டான்ஸ் க்ளாஸ்க்கு வர சொல்லு நான் பேசிக்கிறேன்… சித் கண்டிப்பா இந்த காம்படிசன்ல சேருவான்… பீட்டர் நீ பேசிட்டுவா நான் கிளம்பிறேன்.. ” என்று கிளம்பினான்.. இருவரும் புரியாமல் பார்த்தனர்… 

வீட்டுக்கு வந்தவள் அமைதியாக அமர்ந்திருந்தாள்… ” ஜானு, வாட்டர் ” என சித் கொடுத்தவன்… டீ.வி பார்க்கும்  ரகுவோடு  அமர்ந்தான் ரகுவும் எதுவும் கேட்டு கொள்ளவில்லை அமைதியாக அமர்ந்தார்.

” சித்… இங்கவா  ” என்றதும் அவள் மடியில் அமர்ந்தான்… ” சித்.. ஜானுவ தப்பா நினைக்காத … என்னால முடியல … எனக்குன்னு இருக்க போறது நீ மட்டும் தான்.. உனக்குன்னு இருக்க போறது நான் மட்டும் தான்… அம்மாவா உனக்காக நான் எல்லாம் செய்வேன்.. ஆன உன்னை என்னால இழக்க முடியாது … என்னை மன்னிச்சிடு என்னால உனக்கு டான்ஸ் ஆட ப்ரெமிசன் கொடுக்க முடியாது சித்… அம்மாக்காக இந்த ஆசையை மறந்திடு சித்… டான்ஸ் தவிர வேற என்ன ஆசையோ அத கேளு அம்மா உனக்கு செய்றேன்… டான்ஸ் வேணா சித்…ப்ளீஸ்.. ” என அவன் முன் அழுக… 

” ஜானு, அழுகாத, எனக்கும் அழுக வரும்… எனக்கு டான்ஸ் வேணா, நீ தான் வேணும், சாரிஜானு, என்னால தானே அழுகிற… ” என துடைத்துவிட்டான்.. ” அவன் அழுகு விரலை முத்தமிட்டு அணைத்து கொண்டாள்…, 

” ஜானு… அழுகாத.. ” என வர கண்ணீரை,துடைத்து அவனும் அழுக.. ” சரி ஜானு அழுகல, நீயும் அழுகாத, போய் சிவாளிகூட விளையாடு… ” என அனுப்பிவைக்க.. அவனும் தலையாட்டி  சென்றாலும் அழுதுகொண்டுதான் சென்றான்.

இதைகேட்க அவருக்கு கோபம் தான் வந்தது…. ” நீ இவ்வளவு செல்பிஸ் ஜானு… அந்த குழந்தையோட கனவை இப்படி உன் அழுகையால கரைக்கிறீயே… என்ன தான் உன் ப்ரச்சனை கொஞ்சம் சொல்லேன்.. அது குழந்தையா இருக்கிறதுனால உன்கிட்ட காரணம் கேட்கலை… நான் கேட்கிறேன் என்ன தான் காரணம் உனக்கு தான் டான்ஸ் பிடிக்குமே… பாரதத்தில எத்தனை பரிசை வாங்கி குமித்த… நீயா டான்ஸ் வேணான்னு சொல்லுற… “

” ஆமா.. எனக்கு டான்ஸ் பிடிச்சது. நானும் அவனை போல கனவு கண்டேன்.. ஆன இழந்தது கனவோடு சேர்ந்த ஒரு உயிரைதான் பா… உங்களுக்கு தெரியாது, ஆன அதுனால நான் எவ்வளவு பாதிக்க பட்டிருக்கேன் தெரியுமா… ப்ளீஸ்ப்பா எங்கிட்ட எதையும் கேட்டாதீங்க… என்னால என் சித்தையும் இழக்க முடியாத… ” என்றவளின் கண்ணில் வலியும் பயத்தையும் பார்த்து அமைதியானார்…

தன் மகளை நிலையை நினைத்து வெகுண்டு தான் போனார்… நாட்கள் நகர, அன்றிரவு தனது கட்டினை பிரிக்க இரவில் ஜானுவை பார்க்க. அதை சாக்காக வைத்து பீட்டரை அழைத்துகொண்டு வந்திருந்தான்..

நர்ஸ் அவனது கட்டினை பிரிக்க வர… பீட்டரை கண்ணை காமித்தார்..

” என்னம்மா, கட்டு போடும் போது டாக்டர் வந்தாங்க.. இப்ப என்ன நீங்க வரீங்க.. டாக்டரை வர சொல்லுங்க… ” என பீட்டர் ஆரம்பித்தான்..

” சார்… பிரிக்க தானே எதுக்கு அவங்க வரனும் நாங்களே பிரிச்சுடுவோம்..” 

” எங்களுக்கு நம்பிக்கை இல்ல, எங்க பாஸ் பயப்பிடுறாரு… அதுனால டாக்டரை வர சொல்லுங்க.. ” கத்தினான்..

” ஏங்க இது ஹாஸ்பிட்டல் கத்த கூடாதுங்க.. ” 

” அப்ப டாக்டரை வர சொல்லுங்க… எங்க பாஸ்க்கு அவங்க தான் கட்டை பிரிக்கன்னும்… ” என்றதும் 

” இருங்க… ” என்றவள் வெளியே செல்ல சீக்கிரமா வந்த ஜானுவை அழைக்க உள்ளே நர்ஸ்ஸோடு வந்தாள்… ஏனோ அவள் அவனுக்கு மட்டும் ஒவ்வொரு நாளும் அழகாய் தெரிந்தாள்..

” என்னங்க பிரச்சனை உங்களுக்கு, என் சத்தம் போடுறீங்க…” 

” அதுல்ல அ… அதுல்லங்க, டாக்டரை வந்த கட்டை பிரிக்க சொன்னேன் அவளோதான். ” 

” சரி நானே பிரிக்கிறேன்… ” என்றவள் அவன் அருகே கையை பிடித்து கட்டை பிரித்தாள்… அவளே ட்ரஸ்ஸிங்கையும் பண்ணினாள்… நர்ஸ் பக்கத்தில் அவளுக்கு தேவையானதை எடுத்து கொடுத்தாள்… மீண்டும் நர்ஸை காட்டினான்.. பீட்டர் அதை வேடிக்கை பார்ப்பதை போல எதையோ நர்ஸ்ஸின் ட்ரஸில் கொட்டிட.. ”  ஐயோ, சாரிங்க சாரிங்க தெரியமா கொட்டிச்சு. ” என்றவனை முறைத்துவிட்டு, ஜானுவிடம் ப்ரெமிசன் கேட்டு,வெளியே செல்ல அவனும் சென்றான்…

தனது தொண்டை செறுமிக்கொண்டு.. ” ஜானு… ” என்றான்..

அவன் அவ்வாறு அழைக்க திகைத்தவள், தன்னை சுற்றி யாருமில்லை என்பதை தெரிந்து கொண்டு விலகி நின்றாள்..

” ஜானு.. நான் உங்கிட்ட கொஞ்சம் பேசனும்… ப்ளீஸ் கேளு.. ” 

” யாருங்க நீங்க எனக்கு ? என்கிட்ட என்ன பேச இருக்கு.. ” 

” இருக்கு… நிறையா இருக்கு, கொஞ்சம் கேளு… ” 

” என்ன சொல்லனும்… சொல்லுங்க.. ” தன் வேலை முடித்து கைகட்டி நின்றாள்…

” நீ ஏன் சித்தார்தை டான்ஸ் ஆட வேணாம் சொல்லுறேன் புரியல, ஆனால் ப்ளீஸ் அவனை ஆட விடு. அவன் எவ்வளவு நல்ல ஆடுவான் நீ பார்த்திருக்கீயா… நானே பார்த்து ஆச்சரியம் பட்டிருக்கேன். ப்ளீஸ் ஜானுமா.. ஒத்துக்கோ அவன் ஆடட்டும்.. ” என்றதும்..

” என் பையனை உங்களுக்கு எப்படி தெரியும்… அவன் ஆடுவான் உங்களுக்கு யாரு சொன்னது நீங்க எப்ப அவன் ஆடுற பார்த்தீங்க.. ” 

” பச்.. உன் அண்ணன் என் ப்ரண்ட் தான், வைஷூ ப்ரேத்டே  ல தான் அவனை பார்த்தேன்… ப்ளீஸ் ஜானு அவன் ஆசை நிறைவேற்று… நான் அவனை கையிட் பண்றேன்.. ஒத்துகோ.” என கெஞ்ச…

” என் பையனுக்கு என்ன செய்யனும்  எனக்கு தெரியும்… நீங்க சொல்லனும் அவசியம் இல்லை… என் குடும்பவிசயத்தில தலையிட நீங்க யாரு… ” 

” யாரா ?  நான் உன் புருசன்டி… ” என்றதும் அதிர்ந்து நின்றாள்…,

குறும்பு தொடரும்….

  தன்னறையில் மெத்தையில் அமர்ந்தவன், கத்தி படத்தில் சமந்தாவை அடித்த பின் விஜய் தனது கையை பார்த்துகொண்டே இருப்பது போல…. அவனும் அவள் கைப்பட்ட இடத்தை பார்த்தவாறே அமர்ந்திருந்தான்…

அவள் போன பின், ஆர்.ஜேவை அங்கிருந்து கிளப்பி கூட்டிட்டு வருவதற்குள் போதும் போதும் என்றானது, பீட்டருக்கு…

தன் மகனுக்கு கை அடிப்பட்டதால் பக்கத்தில் அமர்ந்து ஜூஸ் தயாரித்து கொண்டிருந்தார் சீதா… ராமும் மகனின் பக்கத்தில் இருக்க, அவனது எண்ணமும் நினைவும் ஜானுவாக இருந்தது…

பாவம் பீட்டர் தான் டூவிட்டர், இன்ஸ்டா, பேஸ்புக்கை, எல்லாம் பேஸ் பண்ணவே கஷ்டமாக இருந்தது…

” அடேய், பீட்டரு.. உன் பாஸ்க்கு கையில தானே அடிப்பட்டது, ஏதோ மண்டையில அடிபட்டது போல உட்கார்ந்து இருக்கான் என்ன விசயம்….”

” என்னங்க பேசுறீங்க நீங்க, பாவம் அவனே வலியில் இருப்பான், நம்ம கிட்ட சொல்லக்கூடாதுன்னு உட்கார்ந்து இருக்கான், நீங்க வேற…” என்றார் சீதா..

” இவனை பார்த்தா அப்படி தெரியலையே… ” என்று கையை லேசாக அழுத்த…

” ஸ்ஸ்..ஆஆஆஆ…. யோவ் நைனா… இன்னாயா ப்ரச்சனை உனக்கு… “

” வலிக்கிதா மகனே ? “

” நைனா… வலிக்கிது நைனா… ரொம்ப  வலிக்கிது… பீட்டர் வா நாம ஹாஸ்பிட்டலுக்கு போவோம்… ” என்றவனை திரும்பி பார்த்த பீட்டர்.. ” பாஸ்… ஹாஸ்பிட்டல இருந்து வந்து,அறைமணி நேரம் கூட ஆகலை, அதுக்குள்ள திரும்ப போனா.. உங்களுக்கு ஏதோ பெரிய வியாதின்னு அட்மிட் பண்ணிருவாங்க பாஸ்….”

” பரவாயில்லை பீட்டர், என்னா ஏதுன்னு பார்த்துவருவோம் வா.. ” என நின்றவனை  ‘ ஐயோ கடவுளே என்னையாராவது காப்பாத்துங்களேன் என்றிருந்தது பீட்டருக்கு… ‘

” அடேய்.., ஹாஸ்பிட்டல் போக இப்படி அடம்பிடிக்கிறீயே உங்கம்மா கையில… இப்ப கொடுக்கிற ஜூஸ் ல இருந்து அவ வைக்கிற சூப் வரைக்கும் குடிடா எல்லாம் சரியாகிடும்..”

” இப்பெல்லாம் பாஸ்க்கு, ஊசி மருந்து தான் அதிகமா தேவைபடுத்து. இதெல்லாம் அவருக்கு வேஸ்ட் பா.. ” என்றவனை கண்ணால் அடக்கியவன்.

” என்  பொண்டாட்டி கையில வைக்கிற, விட அந்த மருந்துக்கு பவர் அதிகமா ? ” என இருப்பொருள் பட கேட்க.

” நைனா, எனக்கு கொஞ்சம் டயர்டா இருக்கு நான் தூங்க போறேன் ” என படுத்துகொண்டவனை கண்டு ஏதோ வாயெடுக்க.  ” ஏங்க விடுங்க பிள்ளை தூங்கட்டும்… வாங்க ” என அழைத்துகொண்டு போனார்…

” பீட்டர், எனக்கு ஏதோ மாதிரியே இருக்குடா… அவளை பார்த்ததிலிருந்து… ஏதோ பண்ணுதுடா… நான் ஏன்டா இப்படி ஆயிட்டேன்.., இந்த வயசுல எனக்கு இதெல்லாம் தேவையாடா… “

” என்னா பாஸ் இப்படி பேசுறீங்க… என்ன இந்த வயசு… எந்த வயசுலையும் காதல் வரும் பாஸ்…. அது மனசு சம்பந்தபட்டது.  அந்த மனசு வயதை அறியாது பாஸ்… முதல் மறியாதை படத்திலிருந்து பவர் பாண்டி வரைக்கும் வயசுவித்தியாசத்தில காதல் காமிச்சிருக்காங்க பாஸ்… “

” ஏன் டா நீ.. க்ரெஸிய பார்த்ததும் இப்படிதான் இருந்ததா…. “

” பாஸ்… ???? “

” சொல்லுடா…. உனக்கு எப்படிடா இருந்தது… அவகிட்ட காதலை சொல்ற வரைக்கும்… சொன்னதுக்கு அப்புறம் எப்படி பீல் பண்ண… “

” பாஸ்…, நான் ஆசிரமத்தில இருக்கும் போதும் ஒவ்வொரு ஞாயிறு காப்பகத்தில இருக்கிற எல்லா குழந்தைகளையும் கூட்டிட்டு சர்ச்சுக்கு போவோம்… அப்ப அவளும் ப்ரேயருக்கு  வருவா.. அப்படி வரும் போது பார்த்து பிடிச்சது, அவளை பார்க்க மட்டுமே  சர்ச்சுக்கு போக ஆரம்பிச்சேன். அவளும் நானும் ஓரே காலேஜ் தெரிஞ்சப்போ ரொம்ப சந்தோசபட்டேன் … நட்பா பேசி பழகினேன்… முதல் என் காதலை சொன்ன போது தயங்கினாள்… என்னை அவாய்ட்,பண்ணா… அப்புறம் அவ முன்னாடி போய் அழுதுட்டே நின்னேன், என்னை ப்ரண்டா கூட இருந்து பேசு ஆவாய்ட் பண்ணாதன்னு… அப்ப அவளும் என் காதலை புரிஞ்சு ஏத்துக்கிட்ட. அப்படியே ஆரம்பிச்சது தான்….. எனக்குன்னு சொந்தம் அவ தான் பாஸ்…. “

” அப்ப நாங்கலாம் யாருடா  அந்நியமா ? “

” பாஸ். அப்படி இல்ல பாஸ்  அது அது…”

” நீ என் கூட பிறக்கலைன்னாலும் , நீ என் தம்பிடா… உன் அண்ணனா உனக்கு செய்வேண்டிய கடமையை நான் செய்வேன் பீட்டர்… இனிமே எங்களை சொந்தமா நினைக்கல அம்மாகிட்ட சொல்லிருவேன்..”

” ஐயோ ! பாஸ் வேணாம்… மன்னிச்சு… ” என்றவன் கண்ணை துடித்துகொண்டான்… ” ஆமா, நீ ஏன்டா இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருக்க… “

” பாஸ்…. ” என தயங்கி நின்றான்.. ” என்ன பீட்டர்  ஏன் பண்ணிக்கல… “

” பாஸ்… அண்ணனுக்கு கல்யாணம் ஆகாம நான் எப்படி கல்யாணம் பண்ணி சந்தோசமா வாழமுடியும்… அவளுக்கும் அவங்க அக்காக்கு கல்யாணம் ஆக எப்படி கல்யாணம் பண்ண, அதான் தள்ளி போட்டிருக்கோம்…. “

” டேய்,.. எனக்கு கல்யாணமே ஆகலைன்னா என்னடா பண்ணுவ, ”
அமைதியாக தலைகுனிந்து இருக்க.. ” முட்டாள்… முதல் அவங்க அக்காக்கு சீக்கிரமா மாப்பிள்ளை பாருங்க.. என்ன உதவினாலும் கேளுடா.. என்னை நினைக்காம சீக்கிரமா நீயாவது கல்யாணம் சந்தோசமா இரு… “

” ஆனாலும் பாஸ்… ஜானு அண்ணிகிட்ட உங்க காதலை சொல்லுங்க பாஸ்.. அவங்களும் ஸ்கேண்ட் மேரேஜ் பண்ணிக்க போறதா தானே இருக்காங்க… நீங்க அவங்ககிட்ட உங்க காதலை சொல்லி மேரேஜ் பண்ணிக்கோங்க .. இத எனக்காக சொல்ல . ஓரு பெண்ணால தனியா வாழந்திடும் ஒரு ஆண்ணால முடியாத பாஸ்… சீக்கிரமா அப்பா, அம்மாகிட்ட அண்ணிகிட்ட சொல்லி சம்மதம் வாங்குங்க பாஸ்… ” என்றவன் வெளியே செல்ல யோசித்தான்..

” சீதா… உன் மகன் ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரி அங்க போறதிலே குறியா இருக்கான்… எனக்கென்னமோ காதல் பித்தனாகபோறான்…

” வாய மூடுங்க… அவனுக்கு பொண்ணு பார்த்திருக்கேன்… சீக்கிரமா கல்யாணம் பேச்சு பேசிடலாம்… அந்த டாக்டர் பொண்ணு வேணாம்… நான் அவ மனசை மாத்திடுவேன்…” என்றவரின் முடிவில் உறுதியாக இருக்க…..

ராமனுக்குதான் என்ன நடக்க போகுதோ என்ற கலக்கம் இருந்தது…

மறுநாள் ஞாயிறு விடியலாக இருந்தது, அப்பெரும் சர்ச்சில் மக்கள் உள்ளே சென்று கொண்டிருந்தனர்.. தனது காரை பார்க்கச்செய்தவள், வாசலில் க்ரேஸி இவளுக்காக காத்துகொண்டிருந்தாள்….

” ஹாய்… மிஸ் ஜானுவி… ” என்றதும்.. ” க்ரேஸி… ” என்றாள் ஜானு…

” நைஸ் டு மீட் யூ ” க்ரெஸி கைகொடுக்க… ” தாங்க்ஸ் மிஸ். நானே உங்களை பார்க்க வேண்டும் நினைத்தேன்… நீங்களே என்கிட்ட பேசனும் சொன்னதா அப்பா சொன்னார்… “

” இப்ப ப்ரேயர், முடிச்சுட்டு பேசலாமா ஜானவி…”

” ஓ… இட்ஸ் ஒ.கே நான் வெய்ட் பண்றேன்… நீங்க போயிட்டு வாங்க.. “

” நீங்களும் வாங்க ஜானவி…. ” என்றதும் இருவரும் உள்ளே ப்ரேயருக்கு சென்றனர்… வழக்கம் போலவே பாதியில் வந்தான் பீட்டர்…

அவன் ஜானவியை கவனிக்கவில்லை, பொன் சிரிப்போடு, அவனை வரவெற்றாள் க்ரேஸி…
அங்கே ப்ரசங்கம் அறிவுரை வழங்க அதை அமைதியாக கேட்டு கொண்டே அமர்ந்தாள்,ஜானவி க்ரேஸியுடன்….

அனைத்தும் முடிய இருவரும் எழுந்து வரும் போது தான்… ஜானவியை பார்த்தான் பீட்டர்.. ‘ இவங்க என்ன இங்க பண்றாங்க… இவங்க க்ர்ஸ்டினா… இல்லையே அன்னைக்கு குங்குமம் வைச்சிருந்தாங்க… இவங்க வந்ததை சொல்லுவோமா  ‘ என யோசித்தவன். ஆர்.ஜேவுக்கு அழைப்பு விடுத்தான்… தூக்கத்திலிருந்து கண்ணுவிழித்த ஆர்.ஜே அதனை அட்டன்ட் செய்தேன்… ” என்ன பீட்டர்… “

” பாஸ்…. அண்ணி இங்க க்ரேஸியோட சர்ச்சு வந்திருக்காங்க …. ” என்றதும் அறை தூக்கத்திலிருந்தவன். முழுவதுமாய் விழித்துகொண்டு.. ” டேய் அவள போகாம பார்த்துக்கோ நான் வந்திடுறேன்… ” என்று எழுந்தான்…

இங்கோ பீட்டரிடம் சொல்லிக்கொண்டு ஜானவியும் க்ரேஸியும் தனியாக அங்கிருக்கும் கதிரையில் அமர்ந்து பேச ஆரம்பித்தனர்..

” சொல்லுங்க மிஸ். கிரேஸி, சித் க்ளாஸ் எப்படி இருக்கான்… நீங்க வந்ததிலிருந்து நிறைய மாறி இருக்கான்… அன்னைக்கு அவன் அப்பாவ கேட்டு சண்டைபோட்டு அப்புறம் நீங்க சொல்லி,வந்து பேசுனான்… சீரியஸ்லி, அவனை இதுவரைக்கு எந்த டீச்சரும் புருஞ்சுகிட்டது இல்ல… நீங்க இப்படி பார்த்து எனக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது…”

” ஒவ்வொரு பசங்களும் ஒவ்வொரு மாதிரி… ஓரே மாதிரி இருக்க அவங்க மெசின் இல்லையே… ஒவ்வொரு பசங்களோட குணத்தை அறிந்து அவங்க போக்கிலே போய் தான் மாத்தனும்.. நம்ம வழிக்கு இழுத்துட்டு போக அவங்க நாம கட்டி வளர்க்கிற ஆடோ, மாடோ இல்லைங்க… சித்துக்கு என்ன தேவையோ, எப்படி அவனை மாத்தனுமோ அதை தான் செய்தேன்… சேட்டை பண்ணாத குழந்தைகளே இல்லை.. ஆன சித்… அப்படி தனக்கு பிடிச்சவங்களுக்காக என்னவேணா செய்ற கேரக்டர்… மத்தவங்கள சந்தோச படுத்த நினைக்கிற அவனோட உள்ளத்தை யாருமே புருஞ்சுக்க மாட்றாங்க…  சித்… சொன்னா கேட்கிற டைப்… நீங்க அவனை அப்படிதான் வளர்த்துருக்கீங்க…”

” ஆனாலும், அவனுடைய பழைய மிஸ்… அவனை இன்னும் திட்டுறாங்க, அவனை இன்னும் கார்னர் பண்றாங்க, அவன் அத பீல் பண்றான்..”

” பர்ஸ்ட் இம்பரஸ்ஸன் இஸ்தி பெஸ்ட் இம்பரஸ்ஸன் சொல்லுவாங்க.. அதுபோல தான்… அவங்க  வேலையா நினைக்கிறது பாடத்தை எடுக்கனும், மார்க் அதிகமாக வாங்க வைக்கன்னும் தான்.. அதுக்கு கீழ் படியாத, பசங்களை அவங்க இப்படி திட்டி  அவங்களை ஒதுக்கி வைக்கிறாங்க… அதான் மிஸ். ஜானவி உங்க புள்ளைய அவங்க திட்டுறாங்க… ஆன படிப்பு மட்டுமே குழந்தைக்கு போதாது.. நாலையும் சொல்லித்தரணும்..  அவங்க அத செய்றதமில்லை, தட்டி கொடுக்கிறதுமில்லை, அதுனால சில பசங்க படிப்பை மிஸ்ஸையும் வெறுக்கிறாங்க.. “

” சரி மிஸ்…. க்ரேஸி, சித் நல்ல படிச்சாலே போதும்… அவனை டாக்டர் ஆக்கனும் ஆசை… அது மட்டும் நடந்தால் போதும்…”

” மிஸ்..ஜானவி, உங்க ஆசை அதுவா இருக்கலாம்,ஆன சித்தோட ஆசையை உங்களுக்கு கேட்கனும் தோணலையா… ” என்றதும் முகம் இறுக்கம் கொண்டது…

“ஜானவி, என்னதான் நாம அப்பா,அம்மாவ இருந்தாலும் அவங்களுக்கு ஒரு வாழ்க்கை இருக்கு, அதுல அவங்களுக்கு புடிச்ச மாதிரி வாழனும் ஆசை இருக்காதா… நாம ஏன் நம்ம ஆசை சொல்லி திணிக்கன்னும்..”

” க்ரெஸி… நீங்க என்ன சொல்ல வரீங்க… சித்துக்கு என்ன ஆசைபடுறான் உங்களுக்கு தெரியுமா ?”

” தெரியும் மிஸ்.ஜானவி, அவனுக்கு டான்ஸ்ன்னா, இஷ்டம், டான்ஸ் மாஸ்டர் ஆகனும் தான் ஆசை, இப்ப கூட அவனுக்கு ஒரு நல்ல வாய்ப்பு வந்திருக்கு… ஆன அவன் ஓத்துக்க மாட்டிக்கிறான்… உங்க கிட்ட பண்ண ப்ராமிஸ்க்காக, வந்த வாய்ப்பை வேணான்னு சொல்லுறான்… ” என்றதும் விழிகள் விரிந்தது…

” எனக்கு கூட ஆச்சரியம் தான்.. தனக்கு இது வேணும் அடம்பிடிக்கிற வயசில, உங்களுக்காக தனக்கு பிடித்ததை வேணான்னு சொல்லுறானா.. உங்க மேல எவ்வளவு அன்பிருக்கும் அவனுக்கு…. நீங்களும் அவனுக்காக விட்டு கொடுக்கலாமே ஜானவி.. வர போற **** டான்ஸ் ஷோ ல அவனை பங்கேற்க அனுமதி கொடுங்க.. அவனுக்கு கண்டிப்பா அதுல நல்ல ப்யூசர் இருக்கு… “

” புரியுது க்ரேஸி மிஸ், ஆன எனக்கு என் சித்தோட ஆசைவிட என் சித் தான் முக்கியம்… இந்த டான்ஸ்னால, நான் இழந்தது போதும் என் சித்தையும் இழக்க விரும்பல.. சித்.. அவன் ப்யூசர்ல என்ன வேணா ஆகட்டும் டான்ஸ் மாஸ்டர் தவிர…. ப்ளீஸ், இத பத்தி தான் பேச வந்தீங்கன்னா, நான் வர வேணாம் சொல்லிருப்பேன்… அவன் எதுக்கேட்டாலும் நான் செய்ய என்னால முடியும்… ஆன அவன் டான்ஸ் ஆட வேண்டாம்… ப்ளீஸ் இனி இத பத்தி பேசாதீங்க… ” என்றாள்..

க்ரெஸி வாயெடுக்க, ” நாம போலாம் க்ரேஸி… ” என்றதும் அதற்குமேல் அவளால்பேச முடியவில்லை, இருவரும் நடந்து வர அங்கு ஆர்.ஜேவும் பீட்டரும் காத்திருந்தனர்..

” வாங்க சார்… எப்படி இருக்கீங்க ? கைக்கு என்னாச்சு ? ” என்று க்ரேஸி அக்கறையாய் வினவ..

” ஒன்னில்ல சூட்டீங்கல சின்ன அடி அதான்… ” என்றவன் ஜானுவை ஆராயாமல் இல்லை, கண்கள் கலங்கிருக்க சோகத்தை சூட்டிக்கொண்டிருந்தாள்….

“ஜானவி, இவங்க பீட்டர், மை லவ்வர், சார் கிட்ட வேலை பார்க்கிறாங்க. ” மெல்லிதாய் புன்னகை செய்தவள்.. ” சாரி, க்ரெஸி, உங்க கிட்ட எதாவது தப்பா பேசிருந்த மன்னிச்சிடுங்க…  சித்தை பார்த்துகோங்க… ” என்றவள் அவளது கையை அழுத்தி பொதுவாக அனைவரிமும் வரேன் என்று கிளம்பினாள்..

அவள் செல்வதை மூவரும் வெறித்து பார்க்க, ” என்ன ப்ரச்சனை க்ரேஸி, அவங்களுக்கு.. அவங்களை எப்படி உனக்கு தெரியும்…”

” அவங்க சன் சித்தார்த் என் ஸ்டூடன்ட் தான்… ரொம்ப நல்ல டான்ஸ் ஆடுவான்… அவனுக்காக தான் பேச வந்தேன்… ” என்று அனைத்தையும் கூற… ” சித்தார்த்ன்னா, ஜகதீஸ் சிஸ்டரா இவங்க… ” என்று ஆர்.ஜே கேட்க. ” ஆமா வைஷூவோட அப்பா தானே ஜகதீஸ், இவங்க அண்ணன் தான்… உங்களுக்கு சித்தார்த் தெரியுமா சார்…”

” ம்ம்.. அந்த பொண்ணு வைஷூ ப்ரெத்டேல பார்த்திருக்கேன்… நல்ல டான்ஸ் ஆடினான்… ஏன் இவங்க வேணான்னு சொல்லுறாங்க, “

” எனக்கு தெரியல ஆன,டான்ஸ் காம்படிசன் சேரனும் சித் ஆசைபடுறான்… அவன் ஸ்லேட்க் ஆயிட்டான். அவனை நல்ல டான்ஸ் க்ளாஸ் வேற சேரகனும்… ஆனா இதெல்லாம் நடக்காது, அவங்க ஒத்துக்கலை… பாவம் அந்த குழந்தை இவங்களுக்காக விட்டுகொடுத்துட்டான்…. “

” பீட்டர், க்ரேஸி கிட்ட, நம்ம டான்ஸ் கிளாஸ் அட்ரைஸ் கொடு.. க்ரெஸி சித்தையும் அவங்க தாத்தாவையும் டான்ஸ் க்ளாஸ்க்கு வர சொல்லு நான் பேசிக்கிறேன்… சித் கண்டிப்பா இந்த காம்படிசன்ல சேருவான்… பீட்டர் நீ பேசிட்டுவா நான் கிளம்பிறேன்.. ” என்று கிளம்பினான்.. இருவரும் புரியாமல் பார்த்தனர்…

வீட்டுக்கு வந்தவள் அமைதியாக அமர்ந்திருந்தாள்… ” ஜானு, வாட்டர் ” என சித் கொடுத்தவன்… டீ.வி பார்க்கும்  ரகுவோடு  அமர்ந்தான் ரகுவும் எதுவும் கேட்டு கொள்ளவில்லை அமைதியாக அமர்ந்தார்.

” சித்… இங்கவா  ” என்றதும் அவள் மடியில் அமர்ந்தான்… ” சித்.. ஜானுவ தப்பா நினைக்காத … என்னால முடியல … எனக்குன்னு இருக்க போறது நீ மட்டும் தான்.. உனக்குன்னு இருக்க போறது நான் மட்டும் தான்… அம்மாவா உனக்காக நான் எல்லாம் செய்வேன்.. ஆன உன்னை என்னால இழக்க முடியாது … என்னை மன்னிச்சிடு என்னால உனக்கு டான்ஸ் ஆட ப்ரெமிசன் கொடுக்க முடியாது சித்… அம்மாக்காக இந்த ஆசையை மறந்திடு சித்… டான்ஸ் தவிர வேற என்ன ஆசையோ அத கேளு அம்மா உனக்கு செய்றேன்… டான்ஸ் வேணா சித்…ப்ளீஸ்.. ” என அவன் முன் அழுக…

” ஜானு, அழுகாத, எனக்கும் அழுக வரும்… எனக்கு டான்ஸ் வேணா, நீ தான் வேணும், சாரிஜானு, என்னால தானே அழுகிற… ” என துடைத்துவிட்டான்.. ” அவன் அழுகு விரலை முத்தமிட்டு அணைத்து கொண்டாள்…,

” ஜானு… அழுகாத.. ” என வர கண்ணீரை,துடைத்து அவனும் அழுக.. ” சரி ஜானு அழுகல, நீயும் அழுகாத, போய் சிவாளிகூட விளையாடு… ” என அனுப்பிவைக்க.. அவனும் தலையாட்டி  சென்றாலும் அழுதுகொண்டுதான் சென்றான்.

இதைகேட்க அவருக்கு கோபம் தான் வந்தது…. ” நீ இவ்வளவு செல்பிஸ் ஜானு… அந்த குழந்தையோட கனவை இப்படி உன் அழுகையால கரைக்கிறீயே… என்ன தான் உன் ப்ரச்சனை கொஞ்சம் சொல்லேன்.. அது குழந்தையா இருக்கிறதுனால உன்கிட்ட காரணம் கேட்கலை… நான் கேட்கிறேன் என்ன தான் காரணம் உனக்கு தான் டான்ஸ் பிடிக்குமே… பாரதத்தில எத்தனை பரிசை வாங்கி குமித்த… நீயா டான்ஸ் வேணான்னு சொல்லுற… “

” ஆமா.. எனக்கு டான்ஸ் பிடிச்சது. நானும் அவனை போல கனவு கண்டேன்.. ஆன இழந்தது கனவோடு சேர்ந்த ஒரு உயிரைதான் பா… உங்களுக்கு தெரியாது, ஆன அதுனால நான் எவ்வளவு பாதிக்க பட்டிருக்கேன் தெரியுமா… ப்ளீஸ்ப்பா எங்கிட்ட எதையும் கேட்டாதீங்க… என்னால என் சித்தையும் இழக்க முடியாத… ” என்றவளின் கண்ணில் வலியும் பயத்தையும் பார்த்து அமைதியானார்…

தன் மகளை நிலையை நினைத்து வெகுண்டு தான் போனார்… நாட்கள் நகர, அன்றிரவு தனது கட்டினை பிரிக்க இரவில் ஜானுவை பார்க்க. அதை சாக்காக வைத்து பீட்டரை அழைத்துகொண்டு வந்திருந்தான்..

நர்ஸ் அவனது கட்டினை பிரிக்க வர… பீட்டரை கண்ணை காமித்தார்..

” என்னம்மா, கட்டு போடும் போது டாக்டர் வந்தாங்க.. இப்ப என்ன நீங்க வரீங்க.. டாக்டரை வர சொல்லுங்க… ” என பீட்டர் ஆரம்பித்தான்..

” சார்… பிரிக்க தானே எதுக்கு அவங்க வரனும் நாங்களே பிரிச்சுடுவோம்..”

” எங்களுக்கு நம்பிக்கை இல்ல, எங்க பாஸ் பயப்பிடுறாரு… அதுனால டாக்டரை வர சொல்லுங்க.. ” கத்தினான்..

” ஏங்க இது ஹாஸ்பிட்டல் கத்த கூடாதுங்க.. “

” அப்ப டாக்டரை வர சொல்லுங்க… எங்க பாஸ்க்கு அவங்க தான் கட்டை பிரிக்கன்னும்… ” என்றதும்

” இருங்க… ” என்றவள் வெளியே செல்ல சீக்கிரமா வந்த ஜானுவை அழைக்க உள்ளே நர்ஸ்ஸோடு வந்தாள்… ஏனோ அவள் அவனுக்கு மட்டும் ஒவ்வொரு நாளும் அழகாய் தெரிந்தாள்..

” என்னங்க பிரச்சனை உங்களுக்கு, என் சத்தம் போடுறீங்க…”

” அதுல்ல அ… அதுல்லங்க, டாக்டரை வந்த கட்டை பிரிக்க சொன்னேன் அவளோதான். “

” சரி நானே பிரிக்கிறேன்… ” என்றவள் அவன் அருகே கையை பிடித்து கட்டை பிரித்தாள்… அவளே ட்ரஸ்ஸிங்கையும் பண்ணினாள்… நர்ஸ் பக்கத்தில் அவளுக்கு தேவையானதை எடுத்து கொடுத்தாள்… மீண்டும் நர்ஸை காட்டினான்.. பீட்டர் அதை வேடிக்கை பார்ப்பதை போல எதையோ நர்ஸ்ஸின் ட்ரஸில் கொட்டிட.. ”  ஐயோ, சாரிங்க சாரிங்க தெரியமா கொட்டிச்சு. ” என்றவனை முறைத்துவிட்டு, ஜானுவிடம் ப்ரெமிசன் கேட்டு,வெளியே செல்ல அவனும் சென்றான்…

தனது தொண்டை செறுமிக்கொண்டு.. ” ஜானு… ” என்றான்..

அவன் அவ்வாறு அழைக்க திகைத்தவள், தன்னை சுற்றி யாருமில்லை என்பதை தெரிந்து கொண்டு விலகி நின்றாள்..

” ஜானு.. நான் உங்கிட்ட கொஞ்சம் பேசனும்… ப்ளீஸ் கேளு.. “

” யாருங்க நீங்க எனக்கு ? என்கிட்ட என்ன பேச இருக்கு.. “

” இருக்கு… நிறையா இருக்கு, கொஞ்சம் கேளு… “

” என்ன சொல்லனும்… சொல்லுங்க.. ” தன் வேலை முடித்து கைகட்டி நின்றாள்…

” நீ ஏன் சித்தார்தை டான்ஸ் ஆட வேணாம் சொல்லுறேன் புரியல, ஆனால் ப்ளீஸ் அவனை ஆட விடு. அவன் எவ்வளவு நல்ல ஆடுவான் நீ பார்த்திருக்கீயா… நானே பார்த்து ஆச்சரியம் பட்டிருக்கேன். ப்ளீஸ் ஜானுமா.. ஒத்துக்கோ அவன் ஆடட்டும்.. ” என்றதும்..

” என் பையனை உங்களுக்கு எப்படி தெரியும்… அவன் ஆடுவான் உங்களுக்கு யாரு சொன்னது நீங்க எப்ப அவன் ஆடுற பார்த்தீங்க.. “

” பச்.. உன் அண்ணன் என் ப்ரண்ட் தான், வைஷூ ப்ரேத்டே  ல தான் அவனை பார்த்தேன்… ப்ளீஸ் ஜானு அவன் ஆசை நிறைவேற்று… நான் அவனை கையிட் பண்றேன்.. ஒத்துகோ.” என கெஞ்ச…

” என் பையனுக்கு என்ன செய்யனும்  எனக்கு தெரியும்… நீங்க சொல்லனும் அவசியம் இல்லை… என் குடும்பவிசயத்தில தலையிட நீங்க யாரு… “

” யாரா ?  நான் உன் புருசன்டி… ” என்றதும் அதிர்ந்து நின்றாள்…,

குறும்பு தொடரும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!