என்னுயிர் குறும்பா

என்னுயிர் குறும்பா

குறும்பா 21

கைகொண்டு எழுப்பி, கதிர்கொண்டு கண்களை கூசிட வைத்த சிறு பிள்ளையாய் அக்காலை வேலையதை விளையாட்டாய் தொடங்கிவைத்தான் கதிரவனின்று.

சோர்வாய் வந்தவள்,சோபாவில் அமர காலை காட்சியாக கண்டாள், சித்தும், ரகுவும் தன் வேலையில் முழுகியிருப்பத்தை

” என்ன ஜானுமா… என்னாச்சு உடம்பேதும் சரியில்லையா ? ரொம்ப டையர்டா இருக்கீயேமா,. நைட் தூங்கலையா ? ஓ.பி. நிறைய பார்த்துட்டீயா…

” இல்லப்பா… நைட் முழுக்க தூக்கம் வரலைப்பா.. இப்போ டைம் வேற ஸ்டோமக் பேயின்.. அதான் கொஞ்சம் டயர்டா இருக்கு”

” ஏன்டா நைட் தூங்க.. ரொம்ப பேயின்னா இருந்ததா…?”

” ஆமாப்பா… ” என்று சொல்லி சமாளித்தாலும் இரவு தூக்கம் பரிபோனதற்கு காரணம் அந்த  கிராதகன் அல்லவா.

” ஜானு… இந்த பேயினுக்கு டேபிளட் இல்லையா.. நீ போடவே மாட்டிகிற, மன்திலி மன்திலி இதுவருமா… நீ டாக்டர் தானே இதுக்கு உனக்கு மெடிசன் தெரியும் தானே ஏன் ஜானு எடுத்துக்க மாட்டிகிற… ?” என அவள் பக்கத்தில் அமர்ந்த சித் கேட்டிட, அவனக்கறையில் மனம் நெகிழ்ந்தவள்.

” சித்… இது பெண்களுக்கு இயற்கையாகவே படைக்க பட்ட, வலி கண்ணா..,. இதுக்கு மெடிசன் இருந்தாலும், போட கூடாது, அது பல வலிகளுக்கும் வியாதிக்களுக்கும் கொண்டு போய் விடும்.. அம்மாவுடைய இரத்தங்கள் சுத்தமாகி, கெட்ட இரத்தங்கள் வெளிய போகுது, அவ்வளவு தான்.. தீரி டேஸ் தான் எனக்கு பேயின் சமாளிச்சுபேன், அப்புறம் மெடிசனா வெந்தயம் சாப்பிட்டா கொஞ்சம் பெட்டரா இருக்கும்…  என் சித் கூட இருக்கும் நோ பேயின்.. ” என அவனை கொஞ்ச..

” ஜானு… இது சக்திஆன்ட்டி, அபிஅத்தைக்கு, க்ரேஸி மிஸ், சிவாளி, வைஷூ.., இவங்களுக்கும் இருக்குமா ? ‘(ஆத்தி… எல்லா கேர்ள்ஸ் லிஷ்ட் இருக்கே மகனே.. இவ்வளவு தான் சித் தெரிந்த பொண்ணுங்க பா.. )

” எஸ் சித்,.. இருக்கும், ஆனா சிவாளிக்கோ வைஷூக்கோ இப்ப வராது அதுக்குன்னு ஒரு ஸ்டேஜ் வந்ததும் அவங்க இரண்டும் பேருக்கும் இதே போல வரும் சித்… “

” பாவம் சிவாளி, அவ பேயின் தாங்கமாட்டா ஜானு.. “

“ஆஹான்… பொதுவா ஹேர்ஸ்க்கு இந்த மாதிரி பேயின் வரும்போது, அவங்க அப்பா அம்மா.. அவங்களுக்கு மேரேஜ் ஆச்சுன்னா அவங்க ஹஸ்பண்ட் கூட இருப்பாங்க சித்.. “

” சக்திக்கும், சிவாளிக்கும் வெங்கி அங்கிள் இருக்காங்க, வைஷூக்கும் அபித்தைக்கும் மாமா இருக்காங்க.. உனக்கு யாரு ஜானு கூட இருப்பா” என்றதும் அதிர்ந்தவளுக்கு என்ன பதில் சொல்ல, அமைதியாக இருந்தவளுக்கு, உள்ளே ஆர்.ஜே ஓட்டின படமே ஓடியது.

” சித்… கண்ணா, நீயும் நானும் தான்  ஜானுக்கு துணையாக இருக்கனும்… எப்பையும் ஹேர்ஸ்க்கு நாம துணையா  , அவங்களை பத்திரமா பார்த்துக்கத்தான் நம்மலை கடவுள் படைச்சாரு.. உனக்கு தெரிந்த பெண்கள் மட்டுமில்ல எல்லா பெண்களையும் மதிக்கனும் , உதவி செய்யனும், மரியாதை கொடுக்கனும், நாம அவங்களுக்கு எந்த விதத்திலும் தொந்தரவா இருக்க கூடாது சித்.., ” என்றார்.

” ம்ம்.. ரகு, ” தலையாட்டியவன், ” ஜானு, உன் கூட துணையா இருக்கவா,…. ” என்று கேட்டவனின் கண்ணில் சிறு பொய்யோ, நாடகமோ இல்லை அக்கறை மட்டுமே…

” சித்., ஐ ல் மேனேஜ்.. நீ போய் நல்ல படி சித் ஜானுக்கு அதான் வேணும்… ” என உச்சி முகர்ந்தாள்.. அவனும் அவளுக்கு முத்தமிட்டு ரகுவோடு பள்ளிக்கு சென்றாள்…

தன் மகனை எண்ணி மெச்சுதல் கொண்டு,தன்னை சுத்தம் செய்து, மெத்தையில் விழுந்தவளுக்கு எண்ணம் முழுதும் இரவில் ஆர்.ஜே பேசியதே….

மருத்துவமணையில் அவனை கண்டதும் ‘ ஐயோ இவனா ‘ என்றவள் தன்னறைக்குள் சென்று அமர்ந்தாள்.
நர்ஸை அழைத்தவள், யாரையும் கொஞ்ச நேரத்திற்கு அனுமதிக்காதே, என்றவள், அப்புறம் அந்த ஆர்.ஜே வந்தால் நான் வரலைன்னு சொல்லிடு  ” என்றாள்..

அவன் கட்டை பிரிந்துவிட்டு சரியாக, ஜானுவின் வாசலில் வந்து நின்றான்.

” சார் மேடம் இன்னைக்கு லீவு, வரலை சார்… “

” ஓ… அப்ப அந்த கார், அது மேடம் கார் இல்லையா அதுயாருடையது,.. “

” அது.. அவங்க வைச்சுட்டு போயிட்டாங்க… ” பதற்றத்தில் கூற, இங்கோ அதை கேட்ட ஜானு, தலையில் அடித்துகொண்டாள்..

” என்னம்மா.. பேனா, பென்சில், வைச்சிட்டு போனது மாதிரி சொல்லுற.. சரி விடு நானே அவங்க எங்க இருக்காங்க கேட்டுகிறேன்.. ” என்றவன் போனை கையில் எடுத்து நம்பரை டயல் செய்ய, அது உள்ளிருந்து இசைக்க… ” போனையுமா வச்சிட்டு,போயிட்டாங்க.. ” என்றவன் நர்ஸை மீறியும் உள்ளே,நுழைய இவர்கள் பேசுவதை கேட்டவாறே நின்றிருந்தவளை கண்டான்…

” சார் சார்… ” நர்ஸ் பின்னாடியே வந்தார்…நர்ஸை  கண்ணை காட்டி போகச்சொன்னாள்.

” என்ன ஜானுமா,. ஒளிந்து பிடித்துவிளையாட்டா… அதுவும் என்கிட்டையேவா… “

” மிஸ்டர்.. உங்களுக்கு என்ன வேணும்? ” என்றவள் அவன் கையை பார்த்தாள்.

” என்னன்னமோ தான் வேணும் ” என்றவன் பெரூமூச்சு விட்டு ” ம்ச்.. என்ன பண்ண.. ?”

” ஹலோ.. “

” உட்காரு ஜானு.. உன்கிட்ட பேசனும்., ” அவளோ மறுத்து அதே இடத்தில் நின்றவள், ” மச்…என்ன பேசனும்?” அவள் அமர்வது போல் தெரியவில்லை அவளை நெருங்க நடக்க, அமைதியாக அவள் தன்னிடத்தில் அமர்ந்தாள்.. சிரித்துகொண்டே அவளெதிரில் அமர்ந்தான்.

” இரண்டு காபி சொல்லு.. ”
அதற்கும் மறுப்பேதும் சொல்லாமல் போனில் சொல்லிவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தாள்…

காபியும் வர இருவரும் பருகினர், ஆர்.ஜேயின் விழிகள் அவளையே காண அவன் பார்க்கிறான் என்று அறிந்தும் தரையில் பார்த்து அமர்ந்திருந்தாள்.

” என்ன முடிவு பண்ணிருக்க ? “

” முடிவா ? எதுக்கு முடிவு, என்ன முடிவு ? “

” அது,எப்படி டி அன்னைக்கு நடந்து எதுவுமே ஞாபகத்தில இல்லாத மாதிரி நடந்துகிற… சரிவிடு உனக்கு தான் அன்னைக்கு நடந்து ஞாபகத்தில் இல்லைல நான் வேணா அன்னைக்கு நடந்ததை சொல்லட்டுமா ? செய்துகாட்டடுமா ? “

” ஹலோ… என் மகன் டான்ஸ் ஆட மாட்டான்… அவ ஆட மாட்டேன் என்கிட்ட   சொல்லிட்டான்… அப்புறம், எனக்கு உங்களை கல்யாணம் பண்ணிக்க இஷ்டமில்லை.. இதான் என் முடிவு ? “

” அவன் ஆட மாட்டேன் சொன்னது காரணம் நீ தான்… அவன் ஆடுறதுனால உனக்கு என்ன ப்ரச்சனை… ஏன் உனக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க இஷ்டமில்லை…காரணம் சொல்லு ? “

” எனக்கு டான்ஸ்ஸூம் பிடிக்காது டான்ஸ் மாஷ்டரையும் பிடிக்காது… இதான் காரணம் போதுமா… “

” இங்க எல்லா டான்ஸ் மாஸ்டரும் கெட்டவங்கள் இல்லை… நல்லவங்களும் இருக்காங்க… ” என்றதும் அவனை சந்தேகமாக பார்க்க.

” இல்ல பிடிக்காது சொன்னீயே அதான்,…. ப்ளீஸ் ஜானு குழந்தை மாதிரி அடம்பிடிக்காது.. நான் கண்டிப்பா சித்துக்கு துணையா இருப்பேன்… சித்துக்கு மட்டுமில்லடி உனக்கும்… அன்னைக்கு ஒருத்தன் உன்னை பொண்ணு பார்க்க வந்தானே, உன் சம்மதம் இல்லாமையா வந்திருப்பான்,. உனக்கு கல்யாணம் பண்ணிக்க ஆசை இருக்கும் போது. ஏன் நான் உனக்கு புருசனா வர கூடாது… நான் பார்க்கிற வேலை தான் உனக்கு பிடிக்கலை, என்னை பிடிக்கும் தானே உனக்கு…. என்னை உனக்கு பிடிக்கும் ஆன, ஏதோ  சில்லி ரீசன் சொல்லிட்டு உன் மனதை மறைக்கிற… எதுனாலும் க்ளீயாரா பேசுடி… அன்னைக்கு அவன் கிட்ட எவ்வளவு தெளிவா  சொன்ன என்கிட்டையும் தெளிவா சொல்லுடி,… என்ன பிரச்சனை சொல்லு ஜானுமா…  “

” எனக்கு உங்களை பிடிக்கலை போதுமா… இதான் ரீசன், எனக்கு உங்களை பிடிக்கலை.. இனி கல்யாணத்தை பத்தி பேசியோ,சித்தை    பத்தி பேசியோ என்கிட்ட வராதீங்க… ” என்றாள்..

கோபம் வர தன்னை கட்டுபடுத்திக்கொண்டவன்.. ” ஓ.கே இனி உன் முன்னாடி நான் வரமாட்டேன் ஜானு… தொந்தரவு செய்யமாட்டேன், ஆனா ஒன்னு, இந்த ஜென்மத்தில கல்யாணம் ஒன்னு நடந்தா உன் கூட தான், இல்லை காலம் முழுக்க உன்னை நினைத்தே வாழுந்திடுவேன்.. நன்றி உன் மனதில் இருக்கிறதை சொன்னத்துக்கு. என் காதல் உண்மைன்னா, கண்டிப்பா உன்னையும் சித்தையும் என் கிட்ட சேர்க்கட்டும்.. ” என்றவன் எழுந்து சென்றுவிட்டான்…

அவன் சென்றபின் வெறுமை உணர்ந்தவள் டேபிளில் தலைசாய்த்துகொண்டாள்…

அழுதுகொண்டே விடுவந்தான்… ” வாடா… கட்டை பிரிச்சுட்டீயா.. ” சீதா அவனது கைப்பற்ற.. தன் கையை உருவியவன்… தன் அறைக்கு செல்ல எத்தனிக்க.. ” ராஜூ, உன் கிட்ட, ஓரு முக்கியமான சந்தோசமான விசயம் பேசனும் வந்து உட்காருடா. ” என்றார்.

” ம்மா.. நான் ரொம்ப  டயர்டா இருக்கேன், நாளைக்கு பேசலாமே, இன்னைக்கேவா பேசனும்.. “

” இல்லடா இந்த விசயத்தை கேட்டா நீயே சந்தோசப்படுவ… ” என்றவர் அவனை தன் பக்கத்தில் அமர்த்திக்கொண்டு.. ஒரு பெண்ணின் போட்டோவை காட்டினார்..

” யாருமா இது ? “

” இது என் தூரத்து முறையில சொந்தகார பெண்டா.. எனக்கு  அண்ணா முறை, இவ எனக்கு மருமகள் முறை… ஒரு கல்யாணத்தில் பேசி அவளுக்கு வரன் பார்க்கிறதா சொன்னாங்க.. நானும் உன்னை பத்தி சொன்னதும் பொண்ணு தரேன் சொல்லிட்டாங்க.. நீ ஓ.கே சொல்லிட்டா ஒரு நல்ல நாள் பார்த்து நிச்சயம் பேசி கல்யாணத்தை முடிச்சிடலாம்…”

” அம்மா,. ” என எழுந்தான்… ” என்னடா, பொண்ணுக்கு என்ன லட்சனமா தானே இருக்கா… இவளுக்கு என்ன குறைச்சல்…”

” மா… நான் ஜானவி விரும்பறேன், அவளை தவிற யாரையும் கல்யாணம் பண்ணிக்க போறதில்லை…”

அதிர்ந்தவர்.. ” என்னடா நினைச்சுட்டு இருக்க.,.. அவளுக்கு புள்ள இருக்குடா, அவனுக்கு நீ அப்பாவ இருக்க போறீயா.. யாரோ பெத்த புள்ளைக்கு நீ அப்பனாக போறீயா.. உனக்கு என்ன குறைன்னு அவளை கட்டிகனும் நினைக்கிற..”

” இது…. குறை இல்லமா காதல்… எனக்கு அவளை பிடிச்சிருக்கு… இனி வாழ போற வாழ்க்கை அவ கூட வாழனுமா.. சித்தார்த், அவனையும் எனக்கு பிடிக்கும்.. அவனை பார்க்க எனக்குள்ள ஏதோ உணர்வு தோணுதுமா… அவனை என் புள்ளையாவே பார்க்க ஆரம்பிச்சுட்டேன்.. ப்ளீஸ் மா.. எனக்கு அவங்க வேணும்..”

” முடியாது டா,… இதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன்.. யாரோ பெத்த புள்ளையையும், அவளையும் நான் ஏத்துக்க மாட்டேன்.. ஒழுங்க இந்த பொண்ணை கட்டி பிள்ளை குட்டி பெத்து சந்தோசமா இருக்க வழிய பாரு.. ” என்றாள்..

” முடியாது மா… நீ உன் முடிவில் தெளிவா இருக்கும் போதும் நான் இருக்க கூடாதா.. எனக்கு ஜானு, தான் பொண்டாட்டி, சித் என் புள்ளை… ” என மாடியெறிச் செல்ல கொதித்து போய் அமர்ந்தார்…

வயிற்று வலியில் சுருண்டவள் மெத்தைவிட்டு எழவே இல்லை.. ரகுவே  சமைத்து  அவளுக்கு ஊட்டிவிட்டார்…

” அப்பா… உங்களை தொந்தரவு செய்கிறேனா ? “

” என்னடா.. தொந்தரவு அது இது பெரிய வார்த்தையெல்லாம் பேசிட்டு, நீ என் பொண்ணுடா.. வளர்ந்தாலும் நீ என் பொண்ணு… இப்படியெல்லாம் பேசாம சாப்பிடு… “

கண்களில் கண்ணீர் வர… ” என்னாச்சுடா, கொஞ்ச நாளா நீ டல்லா இருக்க, எதையோ போட்டு நினைச்சுட்டே இருக்க, என்னாது சொல்ல மாட்டிகிற சொன்னாதானே தெரியும் ஜானுமா.. “

” அப்படியெல்லாம், இல்லப்பா.. சித்தை பத்தி தான்.. அவனுடைய ஆசை தடை பண்ணியதை நினைத்து நெருடலா இருக்குப்பா.. ஆனாலும் என் சித்தை இழந்திடுவேன் பயமும் இருக்குப்பா…”

” என்னடா, நீ எல்லாரும் சுயநலமா இருக்க மாட்டாங்க ஜானுமா… நீ பார்த்த கொஞ்ச பேரை வைத்து இப்படிதான் மனுசங்கன்னு தீர்மானிக்கிறது தப்புமா,.. உனக்கு வந்த டான்ஸ் மாஸ்டர் போல எல்லாரும் இருப்பாங்கன்னு நினைக்காதா.. சித் மேல கோபம் படுற டீச்சர் அதிகம் , ஆனா அதுக்கு நீ பயந்து பள்ளிக்கு அனுப்பாம விட்டியா இல்லையே அனுப்பினீயே, சித்துக்கு இப்ப ஒரு நல்ல டீச்சர் கிடைச்சிருக்காங்க… அது போல ஒரு நல்ல டான்ஸ்மாஸ்டரும் கிடைக்கலாம்… நல்ல வாய்ப்பு கிடைக்கலாம், அவன் ஆசை அடைய முடியும்… ஆனா அவன் அவனுடைய ஆசை,விட உன்னை தான் அதிகம் நேசிக்கிறான், டான்ஸே வேணாம் இருக்கான்… நான் என்னடா சொல்ல விடுமா.. முடிந்ததை பற்றி இனி யோசிக்க வேணாம்.. ரெஸ்ட் எடு  ” அவளை படுக்க வைத்து உறங்கவைத்தார்…

இங்கோ மாலையில் பள்ளி முடிய,க்ரேஸியே  தான் டான்ஸ் க்ளாஸில் விட்டு வீடு செல்வாள்…

அங்கே விஷ்வா அவனுக்கு தனியாக பயிற்சி அளித்தான்.. சில சில ட்ரிக்கும் கடுமையான ஸ்டேப் எழுதில் ஆட உதவினான்… அங்கே ஆர்.ஜே வந்தான், அவனது நடனத்தை பார்த்தவாறே அமர்ந்திருந்தான்.. சித்தை பார்க்க பார்க்க ஆர்.ஜேவிற்கு ஜானுவின் ஞாபகம் கத்தலுமே வர… அமைதியாக உள்ளுக்குள் கண்ணீர் வடித்தான்.

” ஆர்.ஜே நான் நல்ல ஆடுனேனா… எப்படி இருந்த என் டான்ஸ்.. ” என்று கேட்டு வந்தவனை தூக்கி மடியில் வைத்தவன்..

“ஆல்வேஸ்… அவுட்சென்டிங் தான், சித்… ” என்றான்.. அவன் முகத்தையே பார்த்தவன்.. ” ஏன் ஆர்.ஜே டல்லா இருக்கீங்க.. என்னாச்சு ? “

” சித்.. உனக்கு நான் டல்லா இருக்கிறது போல தெரியுதா…”

” ஆமா அப்படி தான் தெரியுது ஆர்.ஜே, “

” எப்படி சித்.. இதெல்லாம் உனக்கு தெரியுது.. “

” ஜானு… சில நேரம் என் கூட சண்டை போட்டு இப்படி இருப்பா, இல்லைன்னா, ஹாஸ்பிட்டல் போயிட்டு வந்து இப்படி இருப்பா, இன்னைக்கு மார்னிங் கூட அப்படிதான் இருந்தா.. எனக்கு பார்க்க கஷ்டமா இருந்தது.. ஆனா அவ நான் கிஸ் பண்ண ஹாப்பீயா ஆகிடுவா… இப்படி ” என்று அவன் கன்னத்திலும் முத்தம் கொடுத்தான்.. தன் இன்னொரு கன்னத்தையும் காட்டி வாங்கி கொண்டவன்..

” தாங்கியூ சித்….   “

இருபக்கம் தன் தலையாட்டியவன்.. தன் கன்னத்தை காட்டி.. ” நீ தானே தாங்கியூ சொல்ல கூடாது கிஸ் பண்ணும் சொன்ன… ” என்றதும் மாத்தி இரு கன்னத்திலும் முத்தம் வைக்க, சற்றும் இருந்த கவலை காற்றானது…

” சித்.. வர சட்டர்டே நல்ல ஆடனும்.. ம்ம்.. ஜானுவ பத்தி கவலை பட கூடாது… இது உன் ஜானுக்காக தான், நினைச்சு ஆடனும்.., புரியுதா,..”

” கண்டிப்ப ஆர்.ஜே, ஜானுக்காகவும், உனக்காகவும் கண்டிப்பா நல்ல ஆடுவேன்… ட்ரஷ்ட் மீ,. ” என கட்டைவிரலை காட்டினான்.

அவனை அணைத்து முத்தமிட்டான்..அதன் பின் வந்த நாட்களில் டான்ஸ் கிளாஸ் வந்து இன்னும் தன் ஆட்டத்தை மெருகேற்றினான்.

சனிகிழமை நடந்த அடுத்த கட்ட ஸ்லேகசனில் ஸ்லேக்ட் ஆனவன், நேராக ஷோவில் கலந்துகொள்ள தேர்வானான்… ஆனால் இது, எதுவுமே ஜானுவிற்கு தெரியாது.. காம்பெடிசன் விளம்பிரம் கூட கண்ணில் படாதவாறு பார்த்துக்கொண்டனர்..

ஜானுவை தவிர எல்லாரும் சித்திற்கு சப்போர்ட்டாக இருந்தனர்.. வழக்கம் போல அவள் மருத்துவமனைக்கு சென்றாலும் அவனது நினைவு வந்து போகாமல் இல்லை.. கத்ரிக்கோளிலிருந்து அவன் அன்று இருந்த அறை வரைக்கும் அவனது நினைவுதான்..

ரிசப்சனில் வைத்திருந்த டீ.வியில் அவனது இன்டர்வீயூ.. அல்லது,மேடை பேச்சோ.. அவன் நடித்த சில ஆட் வீடியோ வந்தாள். இமைக்க மறந்து பார்ப்பாள்…. அப்பொழுது நர்ஸ் அனைவரும் அவளை ஒருமாதிரியாக பார்த்து சிரித்து கொண்டு செல்வார்கள்…

நாட்கள்… ஷோவிற்காக அந்த செனல் ஆபீஸ் வர சொல்லிருந்தனர்.. கிட்ட,தட்ட இருபது, குழந்தைகளை ஸ்லேட் செய்திருந்தனர்.. அவர்கள் ஒவ்வொருவராக ஆட அதனை பார்த்து ஜர்ஜாய் அமர்ந்திருந்த ஆர்.ஜேவும் மற்ற இரண்டு நடன மாஸ்டர்களும் அமர்ந்திருக்க.. ஒவ்வொரு குழந்தைகளின் ஆடலை கவனித்து அவர்களது நிறைகுறை சொல்லி கொண்டு வர.. அவர்கள் முன் சித்துவும் ஆடினான்.

வெங்கி குடும்பமும், வைஷு ஜகதீஸ், க்ரேஸி பீட்டர் ரகு என அனைவரும் கூடி இருந்தனர்..

இவள் பகல் வேலைக்கு வந்திருக்க, அந்த சைன்ஸ் டார்சர் டீச்சர் அவளை பார்த்து அருகினில் வந்தார்..

” என்ன நீங்க இங்க இருக்கீங்க உங்க சன் டான்ஸ் ஷோக்கு நீங்க போகலையா  ?… ” என்று கேட்டு,அதிர்ந்தவள்.. விசயம் அறிந்து அந்த சேனல் ஆபிஸ்க்கு வந்தாள்.

அங்கு அனைத்துகுழந்தைகளும் ஆடி முடிக்க, அந்த நாளிற்கான சிறந்த டான்ஸ்ர் என்று சித்துவிற்கு கொடுக்க,சந்தோசமாக நின்றவனின் கன்னத்தை பதம் பாத்திருந்தது ஜானுவின் கைகள்…
ஆர்.ஜேவிலிருந்து வைஷு வரை அதிர்ந்து எழுந்து நின்றனர்..

குறும்ப தொடரும்…கைகொண்டு எழுப்பி, கதிர்கொண்டு கண்களை கூசிட வைத்த சிறு பிள்ளையாய் அக்காலை வேலையதை விளையாட்டாய் தொடங்கிவைத்தான் கதிரவனின்று.

சோர்வாய் வந்தவள்,சோபாவில் அமர காலை காட்சியாக கண்டாள், சித்தும், ரகுவும் தன் வேலையில் முழுகியிருப்பத்தை

” என்ன ஜானுமா… என்னாச்சு உடம்பேதும் சரியில்லையா ? ரொம்ப டையர்டா இருக்கீயேமா,. நைட் தூங்கலையா ? ஓ.பி. நிறைய பார்த்துட்டீயா…

” இல்லப்பா… நைட் முழுக்க தூக்கம் வரலைப்பா.. இப்போ டைம் வேற ஸ்டோமக் பேயின்.. அதான் கொஞ்சம் டயர்டா இருக்கு”

” ஏன்டா நைட் தூங்க.. ரொம்ப பேயின்னா இருந்ததா…?”

” ஆமாப்பா… ” என்று சொல்லி சமாளித்தாலும் இரவு தூக்கம் பரிபோனதற்கு காரணம் அந்த  கிராதகன் அல்லவா.

” ஜானு… இந்த பேயினுக்கு டேபிளட் இல்லையா.. நீ போடவே மாட்டிகிற, மன்திலி மன்திலி இதுவருமா… நீ டாக்டர் தானே இதுக்கு உனக்கு மெடிசன் தெரியும் தானே ஏன் ஜானு எடுத்துக்க மாட்டிகிற… ?” என அவள் பக்கத்தில் அமர்ந்த சித் கேட்டிட, அவனக்கறையில் மனம் நெகிழ்ந்தவள்.

” சித்… இது பெண்களுக்கு இயற்கையாகவே படைக்க பட்ட, வலி கண்ணா..,. இதுக்கு மெடிசன் இருந்தாலும், போட கூடாது, அது பல வலிகளுக்கும் வியாதிக்களுக்கும் கொண்டு போய் விடும்.. அம்மாவுடைய இரத்தங்கள் சுத்தமாகி, கெட்ட இரத்தங்கள் வெளிய போகுது, அவ்வளவு தான்.. தீரி டேஸ் தான் எனக்கு பேயின் சமாளிச்சுபேன், அப்புறம் மெடிசனா வெந்தயம் சாப்பிட்டா கொஞ்சம் பெட்டரா இருக்கும்…  என் சித் கூட இருக்கும் நோ பேயின்.. ” என அவனை கொஞ்ச..

” ஜானு… இது சக்திஆன்ட்டி, அபிஅத்தைக்கு, க்ரேஸி மிஸ், சிவாளி, வைஷூ.., இவங்களுக்கும் இருக்குமா ? ‘(ஆத்தி… எல்லா கேர்ள்ஸ் லிஷ்ட் இருக்கே மகனே.. இவ்வளவு தான் சித் தெரிந்த பொண்ணுங்க பா.. )

” எஸ் சித்,.. இருக்கும், ஆனா சிவாளிக்கோ வைஷூக்கோ இப்ப வராது அதுக்குன்னு ஒரு ஸ்டேஜ் வந்ததும் அவங்க இரண்டும் பேருக்கும் இதே போல வரும் சித்… ”

” பாவம் சிவாளி, அவ பேயின் தாங்கமாட்டா ஜானு.. ”

“ஆஹான்… பொதுவா ஹேர்ஸ்க்கு இந்த மாதிரி பேயின் வரும்போது, அவங்க அப்பா அம்மா.. அவங்களுக்கு மேரேஜ் ஆச்சுன்னா அவங்க ஹஸ்பண்ட் கூட இருப்பாங்க சித்.. ”

” சக்திக்கும், சிவாளிக்கும் வெங்கி அங்கிள் இருக்காங்க, வைஷூக்கும் அபித்தைக்கும் மாமா இருக்காங்க.. உனக்கு யாரு ஜானு கூட இருப்பா” என்றதும் அதிர்ந்தவளுக்கு என்ன பதில் சொல்ல, அமைதியாக இருந்தவளுக்கு, உள்ளே ஆர்.ஜே ஓட்டின படமே ஓடியது.

” சித்… கண்ணா, நீயும் நானும் தான்  ஜானுக்கு துணையாக இருக்கனும்… எப்பையும் ஹேர்ஸ்க்கு நாம துணையா  , அவங்களை பத்திரமா பார்த்துக்கத்தான் நம்மலை கடவுள் படைச்சாரு.. உனக்கு தெரிந்த பெண்கள் மட்டுமில்ல எல்லா பெண்களையும் மதிக்கனும் , உதவி செய்யனும், மரியாதை கொடுக்கனும், நாம அவங்களுக்கு எந்த விதத்திலும் தொந்தரவா இருக்க கூடாது சித்.., ” என்றார்.

” ம்ம்.. ரகு, ” தலையாட்டியவன், ” ஜானு, உன் கூட துணையா இருக்கவா,…. ” என்று கேட்டவனின் கண்ணில் சிறு பொய்யோ, நாடகமோ இல்லை அக்கறை மட்டுமே…

” சித்., ஐ ல் மேனேஜ்.. நீ போய் நல்ல படி சித் ஜானுக்கு அதான் வேணும்… ” என உச்சி முகர்ந்தாள்.. அவனும் அவளுக்கு முத்தமிட்டு ரகுவோடு பள்ளிக்கு சென்றாள்…

தன் மகனை எண்ணி மெச்சுதல் கொண்டு,தன்னை சுத்தம் செய்து, மெத்தையில் விழுந்தவளுக்கு எண்ணம் முழுதும் இரவில் ஆர்.ஜே பேசியதே….

மருத்துவமணையில் அவனை கண்டதும் ‘ ஐயோ இவனா ‘ என்றவள் தன்னறைக்குள் சென்று அமர்ந்தாள்.
நர்ஸை அழைத்தவள், யாரையும் கொஞ்ச நேரத்திற்கு அனுமதிக்காதே, என்றவள், அப்புறம் அந்த ஆர்.ஜே வந்தால் நான் வரலைன்னு சொல்லிடு  ” என்றாள்..

அவன் கட்டை பிரிந்துவிட்டு சரியாக, ஜானுவின் வாசலில் வந்து நின்றான்.

” சார் மேடம் இன்னைக்கு லீவு, வரலை சார்… ”

” ஓ… அப்ப அந்த கார், அது மேடம் கார் இல்லையா அதுயாருடையது,.. ”

” அது.. அவங்க வைச்சுட்டு போயிட்டாங்க… ” பதற்றத்தில் கூற, இங்கோ அதை கேட்ட ஜானு, தலையில் அடித்துகொண்டாள்..

” என்னம்மா.. பேனா, பென்சில், வைச்சிட்டு போனது மாதிரி சொல்லுற.. சரி விடு நானே அவங்க எங்க இருக்காங்க கேட்டுகிறேன்.. ” என்றவன் போனை கையில் எடுத்து நம்பரை டயல் செய்ய, அது உள்ளிருந்து இசைக்க… ” போனையுமா வச்சிட்டு,போயிட்டாங்க.. ” என்றவன் நர்ஸை மீறியும் உள்ளே,நுழைய இவர்கள் பேசுவதை கேட்டவாறே நின்றிருந்தவளை கண்டான்…

” சார் சார்… ” நர்ஸ் பின்னாடியே வந்தார்…நர்ஸை  கண்ணை காட்டி போகச்சொன்னாள்.

” என்ன ஜானுமா,. ஒளிந்து பிடித்துவிளையாட்டா… அதுவும் என்கிட்டையேவா… ”

” மிஸ்டர்.. உங்களுக்கு என்ன வேணும்? ” என்றவள் அவன் கையை பார்த்தாள்.

” என்னன்னமோ தான் வேணும் ” என்றவன் பெரூமூச்சு விட்டு ” ம்ச்.. என்ன பண்ண.. ?”

” ஹலோ.. ”

” உட்காரு ஜானு.. உன்கிட்ட பேசனும்., ” அவளோ மறுத்து அதே இடத்தில் நின்றவள், ” மச்…என்ன பேசனும்?” அவள் அமர்வது போல் தெரியவில்லை அவளை நெருங்க நடக்க, அமைதியாக அவள் தன்னிடத்தில் அமர்ந்தாள்.. சிரித்துகொண்டே அவளெதிரில் அமர்ந்தான்.

” இரண்டு காபி சொல்லு.. ”
அதற்கும் மறுப்பேதும் சொல்லாமல் போனில் சொல்லிவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தாள்…

காபியும் வர இருவரும் பருகினர், ஆர்.ஜேயின் விழிகள் அவளையே காண அவன் பார்க்கிறான் என்று அறிந்தும் தரையில் பார்த்து அமர்ந்திருந்தாள்.

” என்ன முடிவு பண்ணிருக்க ? ”

” முடிவா ? எதுக்கு முடிவு, என்ன முடிவு ? ”

” அது,எப்படி டி அன்னைக்கு நடந்து எதுவுமே ஞாபகத்தில இல்லாத மாதிரி நடந்துகிற… சரிவிடு உனக்கு தான் அன்னைக்கு நடந்து ஞாபகத்தில் இல்லைல நான் வேணா அன்னைக்கு நடந்ததை சொல்லட்டுமா ? செய்துகாட்டடுமா ? ”

” ஹலோ… என் மகன் டான்ஸ் ஆட மாட்டான்… அவ ஆட மாட்டேன் என்கிட்ட   சொல்லிட்டான்… அப்புறம், எனக்கு உங்களை கல்யாணம் பண்ணிக்க இஷ்டமில்லை.. இதான் என் முடிவு ? ”

” அவன் ஆட மாட்டேன் சொன்னது காரணம் நீ தான்… அவன் ஆடுறதுனால உனக்கு என்ன ப்ரச்சனை… ஏன் உனக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க இஷ்டமில்லை…காரணம் சொல்லு ? ”

” எனக்கு டான்ஸ்ஸூம் பிடிக்காது டான்ஸ் மாஷ்டரையும் பிடிக்காது… இதான் காரணம் போதுமா… ”

” இங்க எல்லா டான்ஸ் மாஸ்டரும் கெட்டவங்கள் இல்லை… நல்லவங்களும் இருக்காங்க… ” என்றதும் அவனை சந்தேகமாக பார்க்க.

” இல்ல பிடிக்காது சொன்னீயே அதான்,…. ப்ளீஸ் ஜானு குழந்தை மாதிரி அடம்பிடிக்காது.. நான் கண்டிப்பா சித்துக்கு துணையா இருப்பேன்… சித்துக்கு மட்டுமில்லடி உனக்கும்… அன்னைக்கு ஒருத்தன் உன்னை பொண்ணு பார்க்க வந்தானே, உன் சம்மதம் இல்லாமையா வந்திருப்பான்,. உனக்கு கல்யாணம் பண்ணிக்க ஆசை இருக்கும் போது. ஏன் நான் உனக்கு புருசனா வர கூடாது… நான் பார்க்கிற வேலை தான் உனக்கு பிடிக்கலை, என்னை பிடிக்கும் தானே உனக்கு…. என்னை உனக்கு பிடிக்கும் ஆன, ஏதோ  சில்லி ரீசன் சொல்லிட்டு உன் மனதை மறைக்கிற… எதுனாலும் க்ளீயாரா பேசுடி… அன்னைக்கு அவன் கிட்ட எவ்வளவு தெளிவா  சொன்ன என்கிட்டையும் தெளிவா சொல்லுடி,… என்ன பிரச்சனை சொல்லு ஜானுமா…  ”

” எனக்கு உங்களை பிடிக்கலை போதுமா… இதான் ரீசன், எனக்கு உங்களை பிடிக்கலை.. இனி கல்யாணத்தை பத்தி பேசியோ,சித்தை    பத்தி பேசியோ என்கிட்ட வராதீங்க… ” என்றாள்..

கோபம் வர தன்னை கட்டுபடுத்திக்கொண்டவன்.. ” ஓ.கே இனி உன் முன்னாடி நான் வரமாட்டேன் ஜானு… தொந்தரவு செய்யமாட்டேன், ஆனா ஒன்னு, இந்த ஜென்மத்தில கல்யாணம் ஒன்னு நடந்தா உன் கூட தான், இல்லை காலம் முழுக்க உன்னை நினைத்தே வாழுந்திடுவேன்.. நன்றி உன் மனதில் இருக்கிறதை சொன்னத்துக்கு. என் காதல் உண்மைன்னா, கண்டிப்பா உன்னையும் சித்தையும் என் கிட்ட சேர்க்கட்டும்.. ” என்றவன் எழுந்து சென்றுவிட்டான்…

அவன் சென்றபின் வெறுமை உணர்ந்தவள் டேபிளில் தலைசாய்த்துகொண்டாள்…

அழுதுகொண்டே விடுவந்தான்… ” வாடா… கட்டை பிரிச்சுட்டீயா.. ” சீதா அவனது கைப்பற்ற.. தன் கையை உருவியவன்… தன் அறைக்கு செல்ல எத்தனிக்க.. ” ராஜூ, உன் கிட்ட, ஓரு முக்கியமான சந்தோசமான விசயம் பேசனும் வந்து உட்காருடா. ” என்றார்.

” ம்மா.. நான் ரொம்ப  டயர்டா இருக்கேன், நாளைக்கு பேசலாமே, இன்னைக்கேவா பேசனும்.. “

” இல்லடா இந்த விசயத்தை கேட்டா நீயே சந்தோசப்படுவ… ” என்றவர் அவனை தன் பக்கத்தில் அமர்த்திக்கொண்டு.. ஒரு பெண்ணின் போட்டோவை காட்டினார்..

” யாருமா இது ? ”

” இது என் தூரத்து முறையில சொந்தகார பெண்டா.. எனக்கு  அண்ணா முறை, இவ எனக்கு மருமகள் முறை… ஒரு கல்யாணத்தில் பேசி அவளுக்கு வரன் பார்க்கிறதா சொன்னாங்க.. நானும் உன்னை பத்தி சொன்னதும் பொண்ணு தரேன் சொல்லிட்டாங்க.. நீ ஓ.கே சொல்லிட்டா ஒரு நல்ல நாள் பார்த்து நிச்சயம் பேசி கல்யாணத்தை முடிச்சிடலாம்…”

” அம்மா,. ” என எழுந்தான்… ” என்னடா, பொண்ணுக்கு என்ன லட்சனமா தானே இருக்கா… இவளுக்கு என்ன குறைச்சல்…”

” மா… நான் ஜானவி விரும்பறேன், அவளை தவிற யாரையும் கல்யாணம் பண்ணிக்க போறதில்லை…”

அதிர்ந்தவர்.. ” என்னடா நினைச்சுட்டு இருக்க.,.. அவளுக்கு புள்ள இருக்குடா, அவனுக்கு நீ அப்பாவ இருக்க போறீயா.. யாரோ பெத்த புள்ளைக்கு நீ அப்பனாக போறீயா.. உனக்கு என்ன குறைன்னு அவளை கட்டிகனும் நினைக்கிற..”

” இது…. குறை இல்லமா காதல்… எனக்கு அவளை பிடிச்சிருக்கு… இனி வாழ போற வாழ்க்கை அவ கூட வாழனுமா.. சித்தார்த், அவனையும் எனக்கு பிடிக்கும்.. அவனை பார்க்க எனக்குள்ள ஏதோ உணர்வு தோணுதுமா… அவனை என் புள்ளையாவே பார்க்க ஆரம்பிச்சுட்டேன்.. ப்ளீஸ் மா.. எனக்கு அவங்க வேணும்..”

” முடியாது டா,… இதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன்.. யாரோ பெத்த புள்ளையையும், அவளையும் நான் ஏத்துக்க மாட்டேன்.. ஒழுங்க இந்த பொண்ணை கட்டி பிள்ளை குட்டி பெத்து சந்தோசமா இருக்க வழிய பாரு.. ” என்றாள்..

” முடியாது மா… நீ உன் முடிவில் தெளிவா இருக்கும் போதும் நான் இருக்க கூடாதா.. எனக்கு ஜானு, தான் பொண்டாட்டி, சித் என் புள்ளை… ” என மாடியெறிச் செல்ல கொதித்து போய் அமர்ந்தார்…

வயிற்று வலியில் சுருண்டவள் மெத்தைவிட்டு எழவே இல்லை.. ரகுவே  சமைத்து  அவளுக்கு ஊட்டிவிட்டார்…

” அப்பா… உங்களை தொந்தரவு செய்கிறேனா ? ”

” என்னடா.. தொந்தரவு அது இது பெரிய வார்த்தையெல்லாம் பேசிட்டு, நீ என் பொண்ணுடா.. வளர்ந்தாலும் நீ என் பொண்ணு… இப்படியெல்லாம் பேசாம சாப்பிடு… ”

கண்களில் கண்ணீர் வர… ” என்னாச்சுடா, கொஞ்ச நாளா நீ டல்லா இருக்க, எதையோ போட்டு நினைச்சுட்டே இருக்க, என்னாது சொல்ல மாட்டிகிற சொன்னாதானே தெரியும் ஜானுமா.. ”

” அப்படியெல்லாம், இல்லப்பா.. சித்தை பத்தி தான்.. அவனுடைய ஆசை தடை பண்ணியதை நினைத்து நெருடலா இருக்குப்பா.. ஆனாலும் என் சித்தை இழந்திடுவேன் பயமும் இருக்குப்பா…”

” என்னடா, நீ எல்லாரும் சுயநலமா இருக்க மாட்டாங்க ஜானுமா… நீ பார்த்த கொஞ்ச பேரை வைத்து இப்படிதான் மனுசங்கன்னு தீர்மானிக்கிறது தப்புமா,.. உனக்கு வந்த டான்ஸ் மாஸ்டர் போல எல்லாரும் இருப்பாங்கன்னு நினைக்காதா.. சித் மேல கோபம் படுற டீச்சர் அதிகம் , ஆனா அதுக்கு நீ பயந்து பள்ளிக்கு அனுப்பாம விட்டியா இல்லையே அனுப்பினீயே, சித்துக்கு இப்ப ஒரு நல்ல டீச்சர் கிடைச்சிருக்காங்க… அது போல ஒரு நல்ல டான்ஸ்மாஸ்டரும் கிடைக்கலாம்… நல்ல வாய்ப்பு கிடைக்கலாம், அவன் ஆசை அடைய முடியும்… ஆனா அவன் அவனுடைய ஆசை,விட உன்னை தான் அதிகம் நேசிக்கிறான், டான்ஸே வேணாம் இருக்கான்… நான் என்னடா சொல்ல விடுமா.. முடிந்ததை பற்றி இனி யோசிக்க வேணாம்.. ரெஸ்ட் எடு  ” அவளை படுக்க வைத்து உறங்கவைத்தார்…

இங்கோ மாலையில் பள்ளி முடிய,க்ரேஸியே  தான் டான்ஸ் க்ளாஸில் விட்டு வீடு செல்வாள்…

அங்கே விஷ்வா அவனுக்கு தனியாக பயிற்சி அளித்தான்.. சில சில ட்ரிக்கும் கடுமையான ஸ்டேப் எழுதில் ஆட உதவினான்… அங்கே ஆர்.ஜே வந்தான், அவனது நடனத்தை பார்த்தவாறே அமர்ந்திருந்தான்.. சித்தை பார்க்க பார்க்க ஆர்.ஜேவிற்கு ஜானுவின் ஞாபகம் கத்தலுமே வர… அமைதியாக உள்ளுக்குள் கண்ணீர் வடித்தான்.

” ஆர்.ஜே நான் நல்ல ஆடுனேனா… எப்படி இருந்த என் டான்ஸ்.. ” என்று கேட்டு வந்தவனை தூக்கி மடியில் வைத்தவன்..

“ஆல்வேஸ்… அவுட்சென்டிங் தான், சித்… ” என்றான்.. அவன் முகத்தையே பார்த்தவன்.. ” ஏன் ஆர்.ஜே டல்லா இருக்கீங்க.. என்னாச்சு ? ”

” சித்.. உனக்கு நான் டல்லா இருக்கிறது போல தெரியுதா…”

” ஆமா அப்படி தான் தெரியுது ஆர்.ஜே, ”

” எப்படி சித்.. இதெல்லாம் உனக்கு தெரியுது.. ”

” ஜானு… சில நேரம் என் கூட சண்டை போட்டு இப்படி இருப்பா, இல்லைன்னா, ஹாஸ்பிட்டல் போயிட்டு வந்து இப்படி இருப்பா, இன்னைக்கு மார்னிங் கூட அப்படிதான் இருந்தா.. எனக்கு பார்க்க கஷ்டமா இருந்தது.. ஆனா அவ நான் கிஸ் பண்ண ஹாப்பீயா ஆகிடுவா… இப்படி ” என்று அவன் கன்னத்திலும் முத்தம் கொடுத்தான்.. தன் இன்னொரு கன்னத்தையும் காட்டி வாங்கி கொண்டவன்..

” தாங்கியூ சித்….   ”

இருபக்கம் தன் தலையாட்டியவன்.. தன் கன்னத்தை காட்டி.. ” நீ தானே தாங்கியூ சொல்ல கூடாது கிஸ் பண்ணும் சொன்ன… ” என்றதும் மாத்தி இரு கன்னத்திலும் முத்தம் வைக்க, சற்றும் இருந்த கவலை காற்றானது…

” சித்.. வர சட்டர்டே நல்ல ஆடனும்.. ம்ம்.. ஜானுவ பத்தி கவலை பட கூடாது… இது உன் ஜானுக்காக தான், நினைச்சு ஆடனும்.., புரியுதா,..”

” கண்டிப்ப ஆர்.ஜே, ஜானுக்காகவும், உனக்காகவும் கண்டிப்பா நல்ல ஆடுவேன்… ட்ரஷ்ட் மீ,. ” என கட்டைவிரலை காட்டினான்.

அவனை அணைத்து முத்தமிட்டான்..அதன் பின் வந்த நாட்களில் டான்ஸ் கிளாஸ் வந்து இன்னும் தன் ஆட்டத்தை மெருகேற்றினான்.

சனிகிழமை நடந்த அடுத்த கட்ட ஸ்லேகசனில் ஸ்லேக்ட் ஆனவன், நேராக ஷோவில் கலந்துகொள்ள தேர்வானான்… ஆனால் இது, எதுவுமே ஜானுவிற்கு தெரியாது.. காம்பெடிசன் விளம்பிரம் கூட கண்ணில் படாதவாறு பார்த்துக்கொண்டனர்..

ஜானுவை தவிர எல்லாரும் சித்திற்கு சப்போர்ட்டாக இருந்தனர்.. வழக்கம் போல அவள் மருத்துவமனைக்கு சென்றாலும் அவனது நினைவு வந்து போகாமல் இல்லை.. கத்ரிக்கோளிலிருந்து அவன் அன்று இருந்த அறை வரைக்கும் அவனது நினைவுதான்..

ரிசப்சனில் வைத்திருந்த டீ.வியில் அவனது இன்டர்வீயூ.. அல்லது,மேடை பேச்சோ.. அவன் நடித்த சில ஆட் வீடியோ வந்தாள். இமைக்க மறந்து பார்ப்பாள்…. அப்பொழுது நர்ஸ் அனைவரும் அவளை ஒருமாதிரியாக பார்த்து சிரித்து கொண்டு செல்வார்கள்…

நாட்கள்… ஷோவிற்காக அந்த செனல் ஆபீஸ் வர சொல்லிருந்தனர்.. கிட்ட,தட்ட இருபது, குழந்தைகளை ஸ்லேட் செய்திருந்தனர்.. அவர்கள் ஒவ்வொருவராக ஆட அதனை பார்த்து ஜர்ஜாய் அமர்ந்திருந்த ஆர்.ஜேவும் மற்ற இரண்டு நடன மாஸ்டர்களும் அமர்ந்திருக்க.. ஒவ்வொரு குழந்தைகளின் ஆடலை கவனித்து அவர்களது நிறைகுறை சொல்லி கொண்டு வர.. அவர்கள் முன் சித்துவும் ஆடினான்.

வெங்கி குடும்பமும், வைஷு ஜகதீஸ், க்ரேஸி பீட்டர் ரகு என அனைவரும் கூடி இருந்தனர்..

இவள் பகல் வேலைக்கு வந்திருக்க, அந்த சைன்ஸ் டார்சர் டீச்சர் அவளை பார்த்து அருகினில் வந்தார்..

” என்ன நீங்க இங்க இருக்கீங்க உங்க சன் டான்ஸ் ஷோக்கு நீங்க போகலையா  ?… ” என்று கேட்டு,அதிர்ந்தவள்.. விசயம் அறிந்து அந்த சேனல் ஆபிஸ்க்கு வந்தாள்.

அங்கு அனைத்துகுழந்தைகளும் ஆடி முடிக்க, அந்த நாளிற்கான சிறந்த டான்ஸ்ர் என்று சித்துவிற்கு கொடுக்க,சந்தோசமாக நின்றவனின் கன்னத்தை பதம் பாத்திருந்தது ஜானுவின் கைகள்…
ஆர்.ஜேவிலிருந்து வைஷு வரை அதிர்ந்து எழுந்து நின்றனர்..

குறும்ப தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!