மெல்ல யாழ் மீட்டுதே முன்னோட்டம்

IMG-20210214-WA0021-ca53db89

ஹாய் அக்காஸ் அன்ட் ப்ரண்ட்ஸ்.. 

இதோ வந்துட்டேன் என்னோட மூணாவது கதை “மெல்ல யாழ் மீட்டுதே”யோட..

என்னோட முதல் கதை “சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே” மற்றும் இரண்டாவது கதை “மறையாதே என் கனவே” இதையெல்லாம் படிச்சிட்டு கமெண்ட்ஸ் குடுத்து என்கரேஜ் பண்ண எல்லாருக்கும் நன்றி ?.. நம்ம சைட்ல ஒரு சில எழுத்தாளர்கள் ஹெல்ப் பண்ணிங்க.. எ பிக் தேங்க்ஸ் டூ தெம்❤?..

சரி இப்ப நம்ம கதைக்கு வருவோம்.. நம்ம “மெல்ல யாழ் மீட்டுதே”ல கொஞ்சம் காமெடி.. சண்டை.. ரொமான்ஸ்.. கொஞ்சல்ஸ்.. அப்பா பொண்ணு சென்டினு நிறைய வரப்போது.. இன்னிக்கு ஈவ்னிங் 4″30 க்கு அத்தியாயம் 1 ஆரம்பிக்க போது.. வழக்கம் போல உங்க கமெண்ட்ஸை எதிர்பாக்கறேன்.❤

நன்றி.. 

-யாழினி மதுமிதா ?