100 POSTS
அன்புள்ள சகோதர/ சகோதரி,
உங்கள் நட்பு கரத்திற்கு மனமார்ந்த நன்றிகள்.
என் பெயர் அனிதா ராஜ்குமார்.கடந்த ஐந்து வருடங்களாகத் தமிழ் கதாசிரியராக இருக்கிறேன். அமேசான் கிண்டல், sm tamilnovels தளத்தில் என் எழுத்துக்களை நீங்கள் படிக்கலாம்.
எனக்குத் திருமணம் ஆகி விட்டது.கணவர் MR. B. ARUN KUMAR BALAKRISHNAN superintendent, INTELLIGENCE WING, MINISTRY OF FINANCE/ uniformed officer ஆக மத்திய சர்காரில் பணி புரிகிறார். அதங்கோ மத்திய அரசாங்கத்தின் காவல் துறை என்று கூடச் சொல்லலாம்.
சொந்த ஊர் காஞ்சிபுரம்.
என் முதல் நாவல் 'என்ன தவம் செய்தேன் ' ஹியூமன் டிராபிக் பற்றியது, என் நான்காவது நாவல், ஆசிட் அட்டாக் victim பற்றியது 'சமர்ப்பணம்' ரெண்டிற்கும் சிறந்த தமிழ் நாவல் ஆசிரியர் என்ற விருதாய், துருவ நட்சத்திரம் என்ற விருது ஆன்லைன்னில் வழங்கப் பட்டது.
இது வரை ஐந்து நாவல்கள் எழுதி உள்ளேன்.
1.என்ன தவம் செய்தேன்
2. காஞ்சி தலைவன்
3.ஊரு விட்டு ஊரு வந்து
4.சமர்ப்பணம்
5.உயிரோடு விளையாடு -முத்த பாகம்
6.உயிரோடு சதிராடு - விரைவில் ஆரம்பிக்கப் படும்.
இதுவரை அமேசானில் 3 நாவல் ebook வடிவத்தில் வெளியிடப்பட்டுள்ளது.மேலும் மூன்று நாவல் விரைவில் வெளியிடப்படும்.
நீங்கள் நீட்டிய நட்புக்கரத்திற்கு மனமார்ந்த நன்றிகள் சகோதர/ சகோதரி.
https://www.amazon.in/ANITHA-RAJKUMAR/e/B082S9C6Y5?ref=sr_ntt_srch_lnk_1&qid=1634620509&sr=8-1
அன்புடன்
உங்கள் சகோதரி
Mrs.அனிதா ராஜ்குமார்.
(tamil novelist-amazon kindle and smtamilnovels.com)