Blog Archive

நிலா பெண் 5

  பாரதி தெருவில் நடந்தேறி கொண்டிருந்த காட்சி நொடிப்பொழுதில் சட்டென்று மாறியது. கைதேர்ந்த இயக்குனர் ஒருவரால் காட்சிகள் மாற்றப்படுவது போல அங்கேயும் காட்சி மாறி இருந்தது.   இதுவரை நேரமும் […]

View Article

வஞ்சம் வைத்து கொ(வெ)ல்வேனடா…!

வஞ்சம் – 3 இன்று ( சென்னை ) கீர்த்தி பேசி முடித்ததும் போனை மேசை மீது விட்டெறிந்தவனுக்கு ஆத்திரமாக வந்தது. ஆனாலும் ஆத்திரத்தை அடக்கியபடி அடுத்துச் செய்ய வேண்டிய […]

View Article

நிலா பெண்

                   நிலா பெண் 4 ஆத்ரேயன் ஹாலில் கிடந்த சோஃபாவில் அமர்ந்திருந்தான். கையில் அவன் டைரி. அந்த டைரிதான் […]

View Article

வஞ்சம் வைத்து கொ(வெ)ல்வேனடா…!

வஞ்சம் – 2 அன்று (சேலம் – சோளகாடு கிராமம் ) சோளகாடு பசுமையான வயல் நிலம். எங்கும் பசுமை… பசுமை… மட்டுமே. கண்ணைக் குளிர்விக்கும் அழகு. வரைபடத்தில் இதுவரை […]

View Article

நிலா பெண்

நிலா பெண் 3   ஆத்ரேயனுக்கு அன்றைய இரவு தூக்கம் சரியாக அமையவில்லை. இங்கிலாந்திற்கும் இந்தியாவிற்கும் இடையில் நேர வித்தியாசம் தற்போது ஐந்தரை மணித்தியாலங்கள் என்பதால் கொஞ்சம் சிரமப்பட்டான்.   […]

View Article

வஞ்சம் வைத்து கொ(வெ)ல்வேனடா…!

வஞ்சம் – 1 இன்று (சென்னைப் பட்டணம்) அந்த அர்த்த ராத்திரி நேரம் சென்னை விமான நிலைய பிரதான வாயிலின் முன் பரப்பரப்பும், சந்தோசமுமாகக் காத்திருந்தார் காரிகை. காரிகை அறிவரசன்! […]

View Article

பல்லவன் கவிதை

பல்லவன் கவிதை 27 (final) தேரில் வந்திறங்கிய பரிவாதனியை காதல் பார்வைப் பார்த்தபடி நின்றிருந்தார் மகேந்திர வர்மர். ஆனால் அதை உணரும் நிலையில் பெண் இல்லை.  பதட்டமாக தன் அன்பரிடம் […]

View Article

பல்லவன் கவிதை

“அந்த வீராங்கனையோடு நான் போரிடலாமா?” சட்டென்று கேட்ட அந்த குரலில் அந்த பயிற்சி கொட்டகையில் அமர்ந்திருந்த அனைவரும் திரும்பி பார்த்தார்கள். அது பல்லவ ராஜ வம்சத்தினர் வாட் பயிற்சி பெறும் […]

View Article
error: Content is protected !!