Blog Archive

0
eiZZFMS92742

தொலைந்தேன் 23 💜

“வெயிட் வெயிட்!” என்று கத்திய ரிஷி, “ஒரு முக்கியமான விஷயம்.” என்க, கேள்வியாய் புருவத்தை நெறித்த சனா, அமைதியாக அவன் அடுத்து சொல்லவிருப்பதைக் காது கொடுத்து கேட்க ஆரம்பித்தாள். “அது […]

View Article
0
ei67T3T57899

தொலைந்தேன் 22💜

சித்தார்த்தின் நடவடிக்கைகளில் புருவத்தை சந்தேகத்தில் நெறித்த ரிஷிக்கு, நடக்கப் போவதை குறித்து மனம் எச்சரிக்கை மணி ஒலித்தது. மேடையில் நடப்பவற்றை அவன் பார்த்துக்கொண்டிருக்க, கைக்கோர்த்து அழைத்துச் சென்று கையில் கொடுத்த […]

View Article
0
eiWKPHW13027-46cd1948

தொலைந்தேன் 21💜

அன்றைய நாள் முடிந்து அடுத்தநாளும் விடிந்தது. அன்று ரிஷியோடு சனா இணைந்து நடித்த பாடல் யூடியூப் காணொளியில் வெளியாகி அதிக பார்வைக்குள் வந்து ட்ரெண்டிங்கில் இருக்க, கூடவே அந்த காணொளி […]

View Article
0
eiVIRAP63958-a7d5f757

தொலைந்தேன் 20💜

“மொதல்தடவை நானே உன்னை தேடி வந்திருக்கேன். வர வைச்சிட்டான் அந்த பாவி. அவன்கிட்டயிருந்து நீதான் காப்பாத்தணும் ஆத்தா! அவன் தொல்லை தாங்க முடியல.” என்று இதுவரை மிதிக்காத தன் வீட்டு […]

View Article
0
ei57Y3428901-c504acd6

தொலைந்தேன் 19💜

மெல்ல சனாவின் இடது கன்னத்தை தன் வலக் கரத்தால் தாங்கி அடுத்தகணம் அவளிதழை தன்  வன்மையான இதழால் சிறைப்பிடித்திருந்தான் ரிஷி. இதுவரை அனுபவித்திராத புது உணர்வு. அதிலிருந்து அவளால் விடுபடவும் […]

View Article
0
eiD7QOO90637-c138c24f

தொலைந்தேன் 18💜

சென்னையில் நடக்கவிருக்கும் பெரிய விருது வழங்கும் விழாவுக்காக மேக்னாவின் குழு தீவிரமாக பயிற்சி எடுத்துக்கொண்டிருக்க, திடீரென வாசலில் ஒரு சலசலப்பு. சட்டென எல்லார் பார்வையும் அங்கு திரும்ப, வாசலில் நின்றிருந்த […]

View Article
0
ei0MD1120921-65d270ad

தொலைந்தேன் 17💜

“என்ன பேசினாலும் அவங்க ஒத்துக்க மாட்டேங்குறாங்க. டூ  வீக்ஸ்ல அந்த வீட்டை நான் வாங்கலன்னாலும் என்னை விட அதிக விலை கொடுத்து வாங்குறதுக்கு நிறைய பேர் இருக்காங்க. ஏதோ எனக்கு […]

View Article
0
ei16PIH50410-16c696ed

தொலைந்தேன் 16💜

அன்றிரவு எல்லோரும் உணவு மேசையில் அமர்ந்திருக்க, அமுதாவோ விதவிதமாக ஆசையாசையாக செய்து வைத்திருந்த மொத்த உணவுகளையும் ஒரு பார்வைப் பார்த்துவிட்டு மேக்னாவின் தட்டிலிருந்த வேக வைத்த பச்சை காய்கறிகளை உதட்டைப் […]

View Article
0
ei1T8R248236-8756f450

தொலைந்தேன் 15💜

அடுத்த ஒருவாரத்தில் மனோகரின் வீட்டின் முன் வைவா நிறுவனத்தின் கார் நிற்க, தன் உடைப்பெட்டியுடன் வீட்டிலிருந்து வெளியேறிய மேக்னாவின் விழிகளில் உறவுகளை பிரியும் வலியை விட, தான் நினைத்ததை அடைந்துவிட்டோமென்ற […]

View Article
0
eiO2XX075533-5d7a6384

தொலைந்தேன் 14💜

கண்ணாடி கதவுகளாலான அந்த பெரிய கட்டிடத்தினுள்ளே பெரிய அரங்கமொன்றின் வெளியே போடப்பட்டுள்ள இருக்கைகளில் பல இளைஞர் யுவதிகளோடு அமர்ந்திருந்தனர் ரிஷியும் மேக்னாவும். உள்ளே ஆடிஷன் நடைபெற, வெளியில் அமர்ந்திருந்தவளுக்கு உள்ளங்கை […]

View Article
error: Content is protected !!