💙இருளை ஈர்க்கும் ஒளி💙
ஈர்ப்பு – 19 உன்னை என்னவள் என்பதை எப்படி இத்தனை நாட்கள் அறியாமல் இருந்தேன்…. என் மனம் என்ன என்பதை அறியக் காதலில் கரைகண்ட மகாகவியின் உதவி தேவைப் படுகிறது […]
ஈர்ப்பு – 19 உன்னை என்னவள் என்பதை எப்படி இத்தனை நாட்கள் அறியாமல் இருந்தேன்…. என் மனம் என்ன என்பதை அறியக் காதலில் கரைகண்ட மகாகவியின் உதவி தேவைப் படுகிறது […]
ஈர்ப்பு -18 இறைவனின் அழகிய ஓவியமாம் இயற்கையில் மனம் லயித்து விட்டால் வேறெதுவும் நினைவில் நிற்காது தியாவின் பிறந்தநாளுக்கு இரண்டு நாள் முன்பு நண்பர்கள் காலையிலேயே விமானநிலையம் வந்திருந்தனர் […]
ஈர்ப்பு -17 நீ என்னவள் என என் மனம் அறியும் முன் கண்கள் அறிந்து உன்னைச் சிறைபிடித்து மனதுக்குள் பொக்கிஷமாய் வைத்துக் கொண்டது உன் விடயத்தில் என் மனதை […]
ஈர்ப்பு -13 “உன்னை முதல் முதலாய் ரசித்த போது எனக்குத் தெரியவில்லை….. வாழ்க்கை முழுவதும் உன்னை மட்டுமே நான் விரும்பி ரசிக்கப் போகிறேன் என்று….” கல்லூரி தேர்வின் முடிவுகள் வந்தது. […]
ஈர்ப்பு -12 “காற்றுக்குத் தடை போட முடியுமா… அதைப் போல் தான் உன் மேல் படியும் என் பார்வையும்… அப்பப்பா எவ்வளவு சொன்னாலும் கேட்கமாட்டேன் எனச் சிறுகுழந்தையாய் அடம் பிடிக்கிறது […]
ஈர்ப்பு – 11 “கருவாய் உன்னைச் சுமந்து மசக்கையில் அவதிப் பட்டு எப்போது உன் உருவம் பார்ப்போம் என்ற தவம் இருக்கவில்லை… சிறுபிள்ளையாய் உன்னைக் கையில் ஏந்தி தாலாட்டிச் […]
ஈர்ப்பு-10 “பிறக்கும் போதே இறப்பும் முடிவாகிவிட்டது, அது எப்போது என்பது தான் பிரபஞ்ச ரகசியம். அதற்குள் நாம் வாழும் வாழ்க்கையை அர்த்தமானதாய் அமைப்பது தான் நம் கடமை.” ராஜை அழைத்துச் […]
ஈர்ப்பு – 9 வாழ்க்கை நமக்கு எப்பொழுதும் ஒளி (மகிழ்ச்சி) நிறைந்த பாதையை மட்டும் காட்டாது… இருளடைந்த (கவலை, தோல்வி, ஏமாற்றம்) கடின பாதைகளும் அதில் உண்டு… நம் […]
ஈர்ப்பு 8 “எந்த ஒரு செயலைச் செய்வதற்கு முன்னும் அதனால் வரும் பின்விளைவுகளை அறிந்து திட்டமிட்டும் செயல்பட வெற்றி என்னும் ஒளி நம்மை நோக்கிப் பாயும்” தியா வரச்சொன்ன ஆள் […]
ஈர்ப்பின் இறுதி காதலின் முதல் படி ஈர்ப்பு… அந்த ஈர்ப்பு கண்களால், பேச்சால், குணத்தால், செயலால் என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்… அனைத்து ஈர்ப்புகளும் காதலாகாது… காதலின் ஈர்ப்பு […]