இராவணனே இராமனாய்! – அத்தியாயம் 01
உதடுகளுக்கிடையில் பொருந்தியிருந்த ட்ரெஷரர் லக்ஷரி ப்ளாக் சிகெரெட் புகையினை ஆழ உள்ளிழுத்து நுரையீரலுக்குள் நிரப்பிக்கொண்டவனின் இரத்தசெல்களெல்லாம் நிக்கோடினின் உந்துதலால் உற்சாகமாகிக் குதித்துக்கொண்டு இருந்தன. அவற்றின் உற்சாகத்தினால் சிறிதும் பாதிக்கப்படாதவனாக சிவந்துபோய் […]