Category: Monisha

Rainbow kanavugal-39

39 தண்ணீர்! தண்ணீர்! தண்ணீர்! எங்கு பார்த்தாலும் தண்ணீர்! கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கும் மேலாக தொடரும் தீவிரமான மழை பொழிவால் ஏரி குளங்கள் யாவும் நிரம்பி வழிந்தன. சென்னை மாநகரமே வெள்ளக்காடாக காட்சியளித்தது. சாலைகள் எங்கும் தண்ணீர் ஆறாக பெருகி ஓடின. புயல் காற்றில் மரங்கள் பலவும் சாயந்து விழுந்ததில் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டன.. இயற்கைக்கு… பணம் படைத்தவன், ஏழை என்று எந்த பாகுபாடும் இல்லை. அது எல்லோரையம் படாதபாடு படுத்தி எடுக்க, அஜயும் நிலைமையும் கிட்டத்தட்ட அதேதான். …

Rainbow kanavugal-39Read More

Rainbow kanavugal- 40

40 புயல், மழை, சூறாவளி போன்ற எதுவுமே நிரந்தரமில்லை. ஒரு வகையில் மனிதன் வாழ்கையில் கடந்து வரும் பிரச்சனைகளும் துயரங்களும் கூட அப்படிதான்! சூரிய கதிர்கள் பிரகாசமாக ஒளிவீச தொடங்கியிருந்தது. ஓரளவாக மழை நீர் வடிந்திருந்த நிலையில் சாலை போக்குவரத்து மீண்டும் சீரமைக்கப்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக அந்த மோசமான சூழ்நிலை இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருந்த சமயம். காலை பத்து மணி அளவில் கமிஷனர் அலுவலகத்திற்குள் நுழைந்தாள் ஜெயா. அனுமதி கேட்டு அவள் அறைக்குள் செல்ல, “நீயெல்லாம் …

Rainbow kanavugal- 40Read More

Rainbow kanavugal-38

38 காதல், அன்பு, பாசம் போன்ற உணர்வுகள் மீதுதான்  மனிதமனங்கள் ஆதாரப்பட்ட கிடக்கின்றன. இந்த உணர்வுகள்தான் ஒவ்வொரு மனிதனின் பலம் பலவீனங்களையும் கூட தீர்மானிக்கின்றன. அந்த உணர்வுகள் மீதும் அந்த உணர்வுகளின் மீதான நம்பிக்கையின் மீதும் அடி விழும் போது எத்தனை மனஉறுதி கொண்டவளானாலும் அவள் பலவீனப்பட்டுதான் போவாள். மதுபாலாவும் அவ்விதமாக தன் மனஉறுதியும் தைரியமும் உடைந்து தளர்ந்து போயிருந்தாள். சற்று முன்பு அஜயிற்கு அவளுக்கும் கைபேசியில் நடந்த காரசாரமான விவாதம்தான் அவளின் இந்த நிலைக்கு காரணம்! …

Rainbow kanavugal-38Read More

Rainbow kanavugal-37

37 புயல் காற்று வலு பெற தொடங்கியதாக தொலைகாட்சிகள் அலறி கொண்டிருக்க, அதன் எதிரொலியாக அன்றைய இரவு பேய் மழை பெய்து கொண்டிருந்தது. “மழை இப்போதைக்கு நிற்காது போல… நான் பேசாம கடைக்கு குடை பிடிச்சிட்டு போயிட்டு வந்துடுறேன்” என்று சொல்லி கைகளில் குடையை ஏந்தி கொண்டு வெளியே வந்த தாமு எதிர்ப்பட்டு வந்த மகளை பார்த்து திகைக்கலானார். “என்னடா கண்ணு? இந்த கொட்டுற மழையில வந்திருக்க” என்று கேட்க, அவள் பதிலேதும் சொல்லாமல் சோர்வாக உள்ளே …

Rainbow kanavugal-37Read More

Rainbow kanavugal-35

35 அந்த அறைக்குள் இந்துமதி ஒரு மூலையில் ஒடுங்கி போய் அமர்ந்திருந்தாள். முகம் வெளுத்து விழிகள் அச்சத்தின் சாயலை பிரதிபலிக்க குளிர் காய்ச்சல் வந்தவள் போல அவள் தேகம் முழுவதும் நடுக்கம் பரவியிருந்தது. கடந்த இரண்டு நாட்களாகதான் அவள் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. கணவனின் அணைப்பிலிருந்த பாதுக்காப்பு உணரவும் அவன் பார்வையில் கடத்திய காதல் உணர்வும் அவளின் ஏனைய பிரச்சனைகள் அனைத்தையும் பின்னுக்கு தள்ளி இருந்தது. ஆனால் காலையில் வந்த கைபேசி அழைப்பில் மீண்டும் அவள் நிம்மதி …

Rainbow kanavugal-35Read More

Rainbow kanavugal-34

34 ஒருமுறை அனன்யா மும்பைக்கு சென்றிருந்த சமயத்தில் அருணுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. சுரேஷ் அனுவிற்கு தகவல் சொல்லியும் அவள் இரண்டு நாட்கள் கழித்தே வீடு வந்து சேர்ந்தாள். வீட்டிலுள்ள எல்லோருமே அவள் மீது கோபத்தில் இருந்தனர். இருப்பினும் அவளிடம் கேட்டால் மட்டும் அவள் என்ன திருந்திவிடும் ரகமா? ஆதலால் அஜயும் மதுவும் அவளிடம் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை. பாஸ்கரன் மட்டும் மகளிடம், “என்ன அனு? குழந்தைக்கு உடம்பு சரியில்லாத நேரத்தில அப்படி என்ன வேலை உனக்கு?” என்று …

Rainbow kanavugal-34Read More

Rainbow kanavugal-33

33 நடுத்தர வாழ்க்கை வாழும் ஒவ்வொருவனுக்குள்ளும் ஆடம்பர வாழ்க்கை மீது ஒரு தனிப்பட்ட ஈர்ப்பு இருக்கும். கார், பங்களா, நகை, உயர்ரக ஆடையென்று மேல்மட்ட வாழ்க்கையின் மீதான அலாதியான காதல் ஒளிந்திருக்கும். அனு என்கிற அனன்யா மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன? பாஸ்கரன் நடுத்தர வாழ்க்கை நிலையிலிருந்து முன்னேறி மேலே வர அவர் மகள் ஒரு முக்கிய காரணம் என்றே சொல்ல வேண்டும். “அப்பா நம்ம இந்த மாதிரி கார் வாங்கணும்… இந்த மாதிரி பங்களால இருக்கணும்” …

Rainbow kanavugal-33Read More

Rainbow kanavugal-32

32 அன்று நிகழ்ந்தவற்றை குறித்து இந்துமதி சொன்ன அனைத்தையும் அமைதியாக உள்வாங்கி கொண்ட சரவணன் இன்னும் சில விளக்கங்களை அவளிடம் கேட்டறிந்து கொண்டான். “இல்ல மாமா… அந்த நகையை நான் எடுத்துட்டு வரல…  போலிஸ் விசாரிக்க கூட்டிட்டு போன போது அந்த நகையை அவங்க காண்பிச்சு… அது என்னோடதான்னு கேட்டாங்க … என்ன எதுன்னு எனக்கு புரியல… இருந்தாலும் நான் உண்மையை மறைக்காம ஆமான்னு சொன்னேன் ஆனா அதெல்லாம் அவங்க கேட்கும் போது கூட வேற ஏதோ …

Rainbow kanavugal-32Read More

Rainbow Kanavugal-31

31 சுரேஷ் சொன்ன விலாசத்திற்கு எப்படியோ தேடி பிடித்து இந்து வந்து சேர்ந்தாள். அங்கே வரும் பேருந்து விவரங்களை குறித்தும் அவன் விவரித்திருந்தால் மருத்துவமனையிலிருந்து அவள் நேரடியாக வேலை முடிந்த கையோடு கிளம்பிவந்துவிட்டாள். ஏதோ ஒரு தைரியத்தில் அவ்விடத்திற்கு வந்துவிட்ட போதிலும் அங்கு வந்து சேர்ந்த நொடி அவளுக்கு உள்ளுர நடுங்கியது. இதயத்துடிப்பு தடதடவென உயர, சுரேஷ் அவளை பார்த்துவிட்டு, “உள்ளே வா இந்து” என்றான். அவன் முகத்தில் என்றுமில்லாமல் ஒரு ஒளிவட்டம் வேறு தெரிந்தது. இத்தனை …

Rainbow Kanavugal-31Read More

Rainbow kanavugal-30

30 சரவணன் எழுதி தந்ததை படித்த அவள் முகமோ வெளிறி போனது. அவன் கேள்விக்கு எப்படி பதில் கூறுவது என்றே அவளுக்கு தெரியவில்லை. “எந்தவொரு விஷயத்தையும் என்கிட்ட சொல்லணும்னு உனக்கு தோணல இல்ல?” அவன் ஆழ்மனதிலிருந்து வெளிவந்த கேள்வி அது. எந்தளவு காயப்பட்டிருந்தால் அவன் அப்படி ஒரு கேள்வியை வினவியிருப்பான். குற்றவாளியாக அவன் முன்னே நிற்பதை தவிர அவளால் வேறொன்றும் செய்ய இயலவில்லை. இந்துவின் மௌனமும் சரவணனின் கோபமும் ஒரே அளவில் நீடித்திருந்த சமயத்தில் இரண்டையும் உடைப்பது …

Rainbow kanavugal-30Read More

error: Content is protected !!