Category: Agalya

Ani Shiva’s Agalya 25

[vc_row][vc_column][vc_gallery interval=”0″ images=”7207,7208,7209,7210,7223,7224,7225,7214,7226,7230,7217,7218,7219,7220,7229,7222″ img_size=”650×900″ onclick=””][/vc_column][/vc_row]

Ani Shiva’s Agalya 24

[vc_row][vc_column][vc_gallery interval=”0″ images=”6957,6956,6955,6954,6953,6952,6951,6959,6949,6958,6947,6946,6945″ img_size=”650×950″ onclick=””][/vc_column][/vc_row]

Ani Shiva’s Agalya 23

[vc_row][vc_column][vc_gallery interval=”0″ images=”6931,6930,6929,6928,6934,6926,6925,6932,6923,6922,6921,6920,6919″ img_size=”650×1000″ onclick=””][/vc_column][/vc_row]

Ani Shiva’s Agalya 22

[vc_row][vc_column][vc_gallery interval=”0″ images=”6717,6720,6715,6714,6722,6712,6711,6710,6709,6724,6707,6706,6705,6704″ img_size=”600×1000″ onclick=””][/vc_column][/vc_row]

Ani Shiva’s Agalya 21

21 அவளின் அந்த மையத்தின் உரிமையாளர் சில சமயம் இதை மாதிரி தான் செய்வான்… இவளை அழைத்து, அவளுக்குச் சற்றும் சம்மந்தம் இல்லாத வேலைகளைச் செய்யச் சொல்வார்… அவள் வேலையைச் செய்யும் சமயம் அவளையே பார்ப்பது… தேவையில்லாத பேச்சுக்கள் ஜாஸ்தி பேசுவது, அவுட்டிங் போலாமா என்று நேரிடையாகவே கேட்பது இப்படிப் பல பிரச்சனைகள் முளைக்க ஆரம்பித்தன… பழைய அகல்யாவாய் இருந்தால், ‘பாதகஞ் செய்பவரைக் கண்டால்- நாம் பயங்கொள்ள லாகாது பாப்பா’ என்று அவனது சட்டையைப் பிடித்து உலுக்கியிருப்பாள். …

Ani Shiva’s Agalya 21Read More

Ani Shiva’s Agalya 20

20 இரண்டு நாள் யாரிடமும் முகம் கொடுத்து பேசவில்லை, சாப்பிடவில்லை… எதுவும் வேண்டாம் என்றிருந்தவளை, பூவிழி தான் சமாதான படுத்தினாள்… அந்தச் சண்டை நடந்த சமயம் பூவிழி இருந்தது அவள் அன்னை வீட்டில்… அகல்யாவா இப்படிச் செய்தாள் என்பதை நம்பச் சிரமமாகத் தான் இருந்தது… பூவிழி வற்புறுத்திக் கேட்க, தன் மாமியார் தன்னிடம், குழந்தை பெற்றுக்கொள்வதைப் பற்றிப் பேசிய பேச்சும், அதனால் அவள் போட்ட சண்டையையும் சொன்னாள். சூர்யாவும் என்றுமே அவளின் புகார்களை நம்பவில்லை என்று அழுதாள் …

Ani Shiva’s Agalya 20Read More

Ani Shiva’s Agalya 19

19 கோபத்தின் எல்லையைத் தாண்டிவிட்டதால் அந்த வீட்டை விட்டு படியிறங்கினாள் அகல்யா, யாரிடமும் எதுவும் சொல்லாமல்! லட்சுமி மட்டுமே அவளது வெறித்த பார்வையையும், எதுவும் கூறாமல் வெளியேறிய விதத்தையும் பார்த்தாள். ராமானுஜம், ராஜமின் நெஞ்சு வலி கவலையில் இருந்ததால் அகல்யா வெளியேறியது அவருக்குத் தெரியவில்லை. நீண்ட நேரத்திற்குப் பிறகே, மருமகள் வீட்டில் இல்லை என்பதைக் கண்டுபிடித்தவர், சூர்யாவுக்கு போனில் தகவல் தந்துவிட்டார்… சூர்யா அகல்யாவுக்கு இருநூறு முறையேனும் போன் செய்திருப்பான்… அவள் எடுத்தபாடில்லை! அகிலனுக்கு போன் செய்தவன், …

Ani Shiva’s Agalya 19Read More

Ani Shiva’s Agalya 18

18 மஹா பயந்தது சரி தான்… அகல்யாவுக்கு தன் வாழ்க்கை வீணாகிறது என்ற எண்ணமே அவளை ஒன்றையும் உருப்படியாகச் செய்ய விடாமல் செய்தது. எதையாவது புதியதாய் படிக்கலாம், உருப்படியான பணிகளில் நேரத்தைச் செலவழிக்கலாம், அதை எல்லாம் விட்டுவிட்டு எப்போதும் எதையோ பறிகொடுத்ததைப் போலவே சுற்றிக்கொண்டிருந்தாள். எந்த வேலையிலும் கவனம் இல்லை. அவள் தோட்டமும் அவளின் நிலையை எதிரொலித்தது. காயோ, பூவோ எதுவுமில்லாமல் மொட்டையாய் நின்றது அவளின் நந்தவனம். கணவனின் வாழ்வில், தனக்கான இடம் அதிகமாக வேண்டும், அவர் …

Ani Shiva’s Agalya 18Read More

Ani Shiva’s Agalya 17

17 சண்டையும் சமாதானமும் மாறி மாறி வருவது வாடிக்கையாகி விட்டது… அவனிடம் மீட்டிங் சமயத்தில் போன் பேசிய விஷயத்தில் வாங்கிக் கட்டிக்கொண்ட பின், தன் வேலை விஷயமாய் அவனிடம் கேட்பதையே நிறுத்திக்கொண்டாள் அகல்யா… ஆனால் ஏன் தான் இவனோடு சமாதானமாய்ப் போனோம் என்று எண்ணும்படி சில நேரம் செய்தான் சூர்யா, “அகல்யா உனக்கு விளையாட்டு ஜாஸ்தி ஆயிடிச்சு, அம்மா நீ செஞ்சதை சொல்லி சிரிச்சாங்க… அவங்க உன் கிட்ட ஒரு வேலை சொன்னா நீ செய்யவே மாட்டியாமே? …

Ani Shiva’s Agalya 17Read More

error: Content is protected !!