Category: Un Vizhigalil Vizhuntha Naatkalil

Un Vizhigalil Vizhuntha Naatkalil 23

வாணியை அதிக நேரம் காத்திருக்க வைக்காமல் வில்லியம் வெளியே வந்தான். அவனைக் கண்டதும் வாணிக்கு ஏனோ அவனைப் புதிதாகப் பார்ப்பது போல இருந்தது. “ ச்சே! வாழ்க்கைல இந்த புள்ள பூச்சிக்கெல்லாம் பயப்படுவேன்னு நெனச்சுக் கூட பாக்கல.. ம்ம்ம் இல்ல… நான் பயப்படல , ஆனா இங்க வந்து இப்படி காலங்காத்தால நிக்க வெச்சுட்டானே! “ தனக்குள் புலம்பிக் கொண்டு அவன் செயல்களை நோட்டம் விட்டாள். வீட்டிற்கு வெளியே வந்தவன் முதலில் தன் போனை எடுத்து வசுந்த்ரவிற்குப் …

Un Vizhigalil Vizhuntha Naatkalil 23Read More

Un Vizhigalil Vizhuntha Naatkalil – 22

“ திருமண மலர்கள் தருவாயா தோட்டத்தில் நான் வைத்த பூச் செடியே!!….. தினம் ஒரு கனியைத் தருவாயா…வீட்டுக்குள்….” கதவு திறக்கப் படும் சத்தம் கேட்டு அமைதியானாள் வாணி. “ அம்மா… புடவை வாங்கியாச்சா… என்ன கலர்…!” உற்சாகமாக வந்து ரேகாவைக் கேட்க, ஆச்சரியமாக அவளையே பார்த்தபடி இருந்தனர் ரேகாவும் வெற்றியும். “ என்னம்மா ஏன் அப்படி பாக்றீங்க ரெண்டு பேரும்!!” “ ஒண்ணுமில்ல வாணி, ரொம்ப நாள் கழிச்சு என் பழைய பொண்ண பாக்கற மாதிரி இருக்கு. …

Un Vizhigalil Vizhuntha Naatkalil – 22Read More

Un Viahigalil Vizhuntha Naatkalil – 12

முத்துவும் அவரது மனைவி மரகதமும் ஆனந்தின் அருகில் அமர்ந்திருக்க, எதிரே தவசியும் சங்கரியும் சுப்த்ராவுடன் அமர்ந்து ஐயர் கூறியவுடன் தட்டை மாற்றிக் கொண்டு நிச்சயம் செய்தனர். ஆனந்த் அவளுக்காக வாங்கியிருந்த ஒரு அழகிய நெக்லக்ஸை அவளுக்குக் கொடுக்க, ஜீவா இருவருக்கும் வாங்கியிருந்த மோதிரத்தை அவர்களிடம் கொடுத்து மாற்றிக் கொள்ளச் சொன்னான். அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க, வாணி மட்டும் ஜீவாவையே பார்த்துக் கொண்டிருந்தாள். இதை ஜீவாவும் கவனிக்க , அனைவரும் ஏதோ பேசி சிரித்துக் கொண்டிருந்த சமயம், வாணிக்கு …

Un Viahigalil Vizhuntha Naatkalil – 12Read More

Un Vizhigalil Vizhuntha Naatkalil – 10

 “ இதயா, இதை சொல்ல உனக்கு இத்தனை நாள் தேவைப் பட்டுதா? இப்போ கூட நான் சொல்லலனா நீயா சொல்லிருக்க மாட்டல்ல. உன்கிட்ட நான் தோத்த்துட்டேன். உன்ன என்கிட்ட உ மனச திறந்து சொல்ல வைக்கனும்னு நெனச்சேன். ஆனா முடியல.” அவள் முகத்தை கையில் ஏந்திய படியே சொல்ல, “ இல்ல ஜீவா நீங்க தோக்கல, எப்போ உங்கள முதல் முறையா பாத்தேனோ அப்போவே நான் நானா இல்ல. உங்கள சுத்தி தான் என் மனசு இருந்துச்சு …

Un Vizhigalil Vizhuntha Naatkalil – 10Read More

Un Vizhugalil vizhuntha Naatkalil – 8

ஆனந்தின் குடும்பம் தவசியின் குடும்பத்தைப் போலே வசதி உள்ளவர்கள் தான். மிகவும் மரியாதை தெரிந்தவர்கள். ஆனந்தின் அப்பா முத்து , சங்கரியின் உடன் பிறந்த அண்ணன். முத்துவிற்கு இரண்டு முறை ஹார்ட் அட்டாக் வந்துவிட்டதால் , ஒரே மகனான ஆனந்தின் திருமணத்தை விரைவில் பார்த்துவிட ஆசைப் பட்டார். ஆனந்த் தன் தந்தையின் தொழிலான கார்மெண்ட்ஸ் பிசினெஸ்சை இப்போது அவரை விட லாபம் அதிகம் வரும்படியே பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு சிறு வயது முதலே சுபத்ராவின் மீது கொள்ளைப் …

Un Vizhugalil vizhuntha Naatkalil – 8Read More

Un Vizhigalil Vizhuntha Naatkalil – 7

“ வேலை எல்லாம் எப்படி போகுது?” சாப்பிட்டு முடித்து வெற்றிலையை மடித்து வாயில் போட்ட படியே சாய்வு நாற்காலியில் அமர்ந்துகொண்டு கேட்டார் தவசி. வீட்டின் ஒரு தூணில் ஒற்றைக் காலை மடித்து சாய்ந்தபடி  நின்றுகொண்டிருந்தான் ஜீவா. அப்பாவிடம் சிறு வயது முதலே சற்று பயம் தான் அவனுக்கு. வளர வளர பயம் மறைந்து அது மரியாதையாக மாறியிருந்தது. “ நல்லா போகுதுப்பா.” எங்கோ பார்த்தபடி சொல்ல, “பதவி உயர்வு வந்ததுலேந்து கொஞ்சம் லேட்டா வர்ற வீட்டுக்கு. அவ்ளோ …

Un Vizhigalil Vizhuntha Naatkalil – 7Read More

Un vizhigalil vizhuntha naatkalil – 5

வாணியின் அண்ணன் வெற்றிவேல் அன்று விடுமுறைக்காக வந்திருந்தான். எப்போதும் வெற்றி ஊரிலிருந்து வந்தால் அவளுக்காக பல பொருட்களை வாங்கி வருவான். இம்முறை என்ன வாங்கி வந்திருப்பான் என்பதைப் பார்க்க ஆவலாக இருந்தாள். “ டேய் அண்ணா.. என்ன வாங்கிட்டு வந்த எனக்கு?” பையிலிருந்து அவன் பொருட்களை நோண்டியபடியே கேட்டுக் கொண்டிருக்க, கிச்சனிலிருந்து ரேகா கொடுத்த காபியை கொஞ்சம் கொஞ்சமாக சிப்பிய படியே வெளியே வந்து அவள் செய்கையைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான். “ குட்டிமா.. உனக்கு இந்த …

Un vizhigalil vizhuntha naatkalil – 5Read More

Thendral’s Un Vizhigalil Vizhuntha Naatkalil – 4

ஜீவாவிடம் தன்னால் சிறுது நேரம் கோபமாக நடிக்கக் கூட முடியவில்லை என்று புரிந்தது வாணிக்கு. அதற்கு காரணம் அவன் மேல் தனக்கு ஏற்பட்ட ஈர்ப்பா அல்லது அவன் இயல்பாகவே அனைவரையும் இப்படி தன்வசம் இழுக்கிறானா என்ற சந்தேகம் அவளுக்கு. தன் மனதில் காதல் உதயமாவதில் அவளுக்கே தயக்கம் இருந்தது. காரணம் அவளது குடும்ப சூழல். அண்ணன் வெற்றி தன் விருப்பத்திற்கு தடை சொல்லமாட்டான் என்றாலும், ரேகாவின் மனநிலை தான் அவளைத் தடுத்தது. ‘அப்பா இல்லாம வளர்க்கறா இதுங்க …

Thendral’s Un Vizhigalil Vizhuntha Naatkalil – 4Read More

Un Vizhigalil Vizhuntha Naatkalil – 2

                 உன் விழிகளில் விழுந்த நாட்களில்..2   “அடியேய் ! எந்திரி டி. விடிஞ்சது கூட தெரியாம நல்லா கனவு கண்டுகிட்டே இரு. இதுல நைட்டெல்லாம் உளறல் வேற..” ரேகா கிச்சனில் இருந்து இதயவாணிக்கு சுப்ரபாதம் பாடிக் கொண்டிருந்தார். உளறல் என்ற வார்த்தை அவளை பதைதைத்து எழும்ப வைத்தது. ‘ஐயையோ உளறிட்டேனா!! ‘தாய்கிழவி கழுவி ஊத்த போகுது..’ அவசரமாக எழுந்து கிச்சனுக்குள் சென்றாள். அடுப்பில் தாளித்துக் கொண்டிருந்த …

Un Vizhigalil Vizhuntha Naatkalil – 2Read More

Un Vizhigalil Vizhundha Naatkalil – 1

 உன் விழிகளில் விழுந்த நாட்களில்..1   மழையின் சாரல் அந்த ரயில் பெட்டியின் படிக்கட்டுக்கு அருகில் நின்று கொண்டிருந்த இருவரின் முகத்திலும் இதமாக பன்னீர் தெளித்து வர,  அவர்களின் மனதிலோ புயல் அடித்துக் கொண்டிருந்தது. படு வேகமாக ஓடிக்கொண்டிருந்த அந்த ரயிலின் சப்தமோ அல்லது வெளியே கடந்து சென்ற அந்த அழகிய மரங்களோ இருவரின் கருத்திலும் பதியவில்லை. அவரவர்களின் மனதில் இருந்த கேள்விகளும் மற்றவர் மேல் இருக்கும் கோபம் மட்டுமே பிரதானாமாக நின்றது. அருகருகே நின்றிருந்தாலும், ஒருவரை ஒருவர் …

Un Vizhigalil Vizhundha Naatkalil – 1Read More

error: Content is protected !!