Chocolate Pakkangal- First Look

ஹாய் மக்களே

பெரிய்ய்ய்யய்ய்ய்யய்ய இடைவெளி 🙁 என்னை மறந்துடாம தினம் இன்பாக்ஸ்லையும் மெயில்லையும் போன்லையும் எழுதுங்கன்னு ஊக்கப்படுத்தி கொண்டே இருந்தநட்புகளுக்கு நான் என்ன கைம்மாறு செய்ய முடியும் ? எழுதவே முடியாது என்ற மனநிலையை மாற்றி கொண்டுஎப்படியாவது இவர்களுக்காகவாவது முடிக்க வேண்டும்என்று அளவிற்கு என்னை தூண்டிவிட்டவர்களுக்கு எல்லாம் நான் நன்றி என்ற ஒற்றை சொல்லில் முடித்து விட போவதில்லை… யூ மேட் மை டே மக்கா !!

ஷப்பா நானும் சாக்லேட் பக்கங்களை முடித்துவிட்டேன்மக்களே!

have the first look and shoot your opinions 🙂

book 1 wrapper

 

book 2 wrapper

book 2 wrapperbook 1 wrapper