தேடல் போட்டிக்காக பதிவு செய்தவர்களில், இன்னமும் கதைகளை ஆரம்பிக்காதவர்களின் திரிகள் தற்காலிகமாக செயலிழக்க செய்யப்பட்டுள்ளது. கதைகளை ஆரம்பிக்க நினைப்பவர்கள் mspublications1@gmail.com க்கு தொடர்பு கொள்ளலாம்.
தவிர்க்க முடியாத காரணங்களால் வாக்கெடுப்பு மே மாதம் முதல் வாரம் தொடங்கி நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.