• Please avoid unfair and unethical methods. If any discrepancies found, the user will be removed. Kindly follow the rules and regulations.

Search results

  1. Andanoor sura

    Apollo ( oru maranathin kathai ) - 50

    அப்பலோ - 50 அப்பலோ மருத்துவசாலைக்குள் நுழைகிறாள் தெட்டிஸ். அவள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் பூமி நழுவுகிறது. கையுடன் சேர்ந்து குச்சியும் நடுங்குகிறது. காலடிகளை மெல்ல எடுத்துவைத்து நடக்கிறாள். தலையில் முக்காடு. முகத்தில் அழுந்திய சோகம். கண்களில் இருட்டு. உதடுகளில் விம்மல்...
  2. Andanoor sura

    Apollo ( Oru maranathin kathai ) - 49

    அப்பலோ - 49 தன் தந்தையின் உடலை வெளியில் எடுத்து பிரேதப் பரிசோதனை செய்து பார்த்துவிட்டால் என்ன, என்கிற முடிவிற்கு வந்தான் அப்லாஸ். முடிவு எடுத்தக் கையோடு புதைக்குழியை நோக்கி தனியொருவனாக நடக்கவும் செய்தான். மெனிலாஸ், ஒருநாள் தன் மகனுடன் பேசிக்கொண்டிருக்கையில் பேச்சுக்கிடையில் சொல்லியிருந்தான்...
  3. Andanoor sura

    Apollo ( Oru maranathin kathai ) - 48

    அப்பலோ - 48 தெட்டிஸ் , இடிந்துபோய் உட்கார்ந்திருந்தாள். மகன் குறித்தச் செய்தி அத்தனைத் தாமதமாக அவளது காதிற்குச் சென்றிருந்தது. புத்திரன் மரணத்தை எதிர்க்கொள்வது அத்தனை எளிதா..? அச்செய்தியை உரியவளிடம் கொண்டுப்போய் சேர்ப்பது அதைவிடவும் கடிது அல்லவா! செய்தியைச் சேதி போலச் சொல்ல வேண்டும்...
  4. Andanoor sura

    Apollo ( Oru maranathin kathai ) - 47

    அப்பலோ - 47 ‘ ஆக்ரோ தேசத்து மன்னன் மெனிலாஸ், இறந்துவிட்டான் ’ என்கிற செய்தியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தான் ட்ராய் மன்னன் பாரிஸ். ‘ இறந்து விட்டான் என்றா அறிவித்தான். அவனை நான் வதம் செய்து விட்டே’ னெனக் கொக்கரித்தான். ட்ராய் தேசத்து மக்களைக் கொண்டாட்டத்தில் ஆழ்த்துவதற்காகவே அவன் அப்படிச்...
  5. Andanoor sura

    Apollo (Oru maranathin kathai ) - 46

    அப்பலோ - 46 மெனிலாஸ், தன் மடியில் தலை வைத்துப் படுத்திருந்த மகனின் தலை முடியைக் கோதிவிட்டபடி மகனுடன் கதைத்துகொண்டிருந்தான். ‘ மகனே, தாய் இல்லாத பிள்ளை நீ. உன் அறிவுக்கும், ஆற்றலுக்கும், ஆணழகிற்கும் உன்னை மகனாக ஏற்க எத்தனையோ தாய்கள் ஆசைப்படுவார்கள். அவர்களின் வலையில் நீ சிக்கிவிடுதல் கூடாது...
  6. Andanoor sura

    Apollo - (Oru maranathin kathai ) - 45

    அப்பலோ - 45 மெனிலாஸ், தனி ஒருவனாக மைசின் கோட்டையை மிதித்திருந்தான். கோட்டை வாயிலை நெருங்கியதும் அண்ணன் அகமெம்னான் முகத்தைப் பார்த்து ‘ ஓர் உதவி அண்ணா...’ என்றான். அவன் கேட்டத் தொனியும், வார்த்தைகளில் இருந்த கரகரப்பும் அவன் மீது கட்டுக்கடங்காத இரக்கத்தை வர வைத்திருந்தது. பெண் துணை இல்லாத அவனின்...
  7. Andanoor sura

    Apollo ( Oru maranathin kathai ) - 44

    அப்பலோ - 44 மெனிலாஸ், மக்கள் முன் தோன்றவிருக்கிறார் என்கிற செய்தி பரவியதும் மக்கள் கொண்டாட்டத்திற்குத் தயாரானார்கள். மன்னன் என்பவன் மக்கள் கொண்டாட்டத்திற்கு மதகு அமைத்து கொடுத்துகொண்டிருக்க வேண்டும். அவன் தானே மன்னன். மெனிலாஸ் அல்லவா மன்னன்! தெருவெங்கும் அன்னதானம். காணிக்கை. ஒருவன்...
  8. Andanoor sura

    Apollo (Oru maranathin kathai ) - 43

    அப்பலோ - 43 மன்னராயன் சதுரங்கம் விளையாடிக்கொண்டிருந்தான். அகமெம்னான், ஹெலன் இருவருக்கும் ‘ பக்’கென இருந்தது. மன்னன் மரணக்கட்டிலில் கிடக்கையில் தளபதி பிடில் வாசிப்பதா...? என்னே கொடுமை இது. மன்னன் மெனிலாஸ் உயிருடன் இருக்கிறானா, இல்லையா...என உலகமே பரிதவித்துகொண்டிருக்கிறது. தளபதிக்கு சதுரங்கம்...
  9. Andanoor sura

    Apollo ( Oru maranathin kathai ) - 42

    அப்பலோ - 42 மன்னன் அகமெம்னான் மருத்துவசாலையை நெருங்கியிருந்தான். அவன் அப்பலோ வளாகத்திற்குள் நுழைகையில் மெனிலாஸை நினைக்க அவனுக்கு வியப்பும் சிரிப்பும் ஒரு சேர வந்தன. அவனுக்குச் சிரிப்பு வரக் காரணம் பாரிஸ். அவன், கோமணம் அவிழ விரட்டியடித்தக் காட்சியும், பாரிஸ் மெனிலாஸ் மீது ஏவிய அத்தனை...
  10. Andanoor sura

    Apollo ( Oru maranathin kathai ) -41

    அப்பலோ - 41 போர்க்களத்தில் ஓலம் கேட்கலாம். ஒப்பாரி, அழுகை, விம்மல், தேம்பல்,...கேட்கலாம். அய்யோ, அய்யய்யோ...பரே.... பராக்,...இப்படியான அரவம் கேட்கலாம். சிரிப்பொலியும், கெலிப்பொலியும் கேட்டால்...? போர்க்களத்தில் கெலித்தச் சிரிப்பு சாதாரணச் சிரிப்பல்ல. விலா எலும்புகளில் முடிச்சிட்ட...
  11. Andanoor sura

    Apollo ( Oru maranathin kathai ) - 40

    அப்பலோ - 40 அகமெம்னான் , அவனையும், அவனது கப்பல்களையும் சூழ்ந்து நின்ற ஆழிசூழ் புயலைப் பார்த்தான். பால்வெளியின் ஒரு திரள் அவன் முன் ஒரு பூதமாக நின்றுகொண்டிருந்தது. அது பார்க்க உக்கிரமானதாக இருந்தது. அவன் உடுத்தியிருந்த கழல்களும், கடகங்களும், மணிக்கவசமும் மகுடமும் கனப்பதைப்போலிருந்தன. கல்...
  12. Andanoor sura

    Apollo (Oru maranathin kathai ) -39

    அப்பலோ - 39 டபுளன் குதிரை மைசின் தேசத்திற்குள் நுழைந்து அகமெம்னான் அரண்மனைக்குள் நின்றது. வழி மாறிச்செல்லும் குதிரையை நிறுத்த, திருப்ப எத்தனையோ சிரத்தை எடுத்தான் மெனிலாஸ். குதிரையின் கடிவாளத்தாலும், கண்மறைப்பாலும் குதிரையின் வேகத்தைத்தான் குறைக்க முடிந்ததே தவிர அதன் போக்கை மாற்ற முடியவில்லை...
  13. Andanoor sura

    Apollo ( Oru maranathin kathai ) - 38

    அப்பலோ - 38 எடும் எடும் எடும்,... சிப்பாய்கள் ஆயுதம் எடுக்கும் அரவம் இடியோசையை விடவும் பலமாகக் கேட்டது. விடு விடு விடு,.. குதிரைகள் கொட்டிலிருந்து கிளம்பின. . விடும், விடும் , விடும்,.. அம்புகள் வில் நாணில் கோர்த்தன. ஆக்ரோ தேசம் போர்க்களத்திற்குத் தயாரானது. கொரில்லாவின் வேகமும் சிம்பன்சியின்...
  14. Andanoor sura

    Apollo ( Oru maranathin kathai ) - 37

    அப்பலோ - 37 ஒரு தளிரிலை, காம்பு அறுந்து சருகானதைப்போல உட்கார்ந்திருந்தாள், ஹெலன். ஒரு ஓவியப்பெண்ணின் சுவர் சிதைக்கப்பட்ட கதியில் அவளது முகமிருந்தது. அவள் சிறை வைக்கப்பட்ட இடம் இரும்புக்கூண்டு. கூண்டிற்குள் கிளியை அடைக்கலாம், கிவி பறவையை வைக்கலாம், ஒரு பேரழகு பெண்ணைக் கூண்டிற்குள்ளா...
  15. Andanoor sura

    Apollo ( Oru maranathin kathai ) - 36

    அப்பலோ - 36 இடி விழுந்த மரமாக இடிந்துபோய் உட்கார்ந்திருந்தான் மெனிலாஸ். துயரம் சூழ்ந்த வெறுமை அவனை உருக்கிக்கொண்டிருந்தது. அவனுக்கும் ஹெலனுக்கும் சுயவரம் முடிந்து மூன்று திங்கள் முழுமையடைந்திருக்கவில்லை. அதற்குள் அவளைத் தொலைத்து நிழலைத் தொலைத்த அசலின் வேதனையில் இருந்தான். அவன் மீதே அவனுக்கு...
  16. Andanoor sura

    Apollo ( Oru maranathin kathai ) - 35

    அப்பலோ - 35 கழுகுப் பார்வைக்கு தீயில் நனைந்த ஒரு கோழிக்குஞ்சு வேட்டைப்பொருளாகக் கிடைத்திருந்தது. மந்திரவாதிகளின் கைக்குக் கிடைத்திருந்த அக்குஞ்சு , தீயில் வெந்து, கீழுடல் கருகி, முகத்தில் புகை அறைந்துபோய் கருத்தப்பிண்டமாகக் கிடந்ததை வாழைத் தோப்பிற்குளிருந்து அழைத்து வந்தார்கள். அழைத்தா...
  17. Andanoor sura

    Apollo ( Oru maranathin kathai ) -34

    அப்பலோ - 34 மந்திரவாதியின் தலைவன் அரண்மனையிலிருந்து சடுதியில் திரும்பினான். அவனது நடையில் துள்ளல் இருந்தது. இரு கைகளையும் அசைத்தவாறு வெற்றிக்கு அடையாளமாக இரண்டு விரல்களைக் காட்டியவாறு நடந்துவந்தான். கற்பாறை பாதையில் கொதிக்கும் வெயில் கொப்பளிக்கவே நடந்து வந்தான் என்றாலும் பூக்குவியல் மீது...
  18. Andanoor sura

    Apollo ( Oru maranathin kathai ) - 33

    அப்பலோ - 33 மூன் மன்னனின் படை நோய், குணமானச் செய்தி காற்றில் உலாவத் தொடங்கியது. காட்டாற்று மண் அரிப்பைப் போல , நீண்ட கால அரிப்பு.. முதுகை எரித்த அடுப்பு. ஒரு நாள் முடிவிற்கு வந்திருந்தது. படை, மன்னனின் முதுகில் அடுப்பாக எரிந்தாலும் அப்படைதான் அத்தேசத்திற்கு அரணாகவும் இருந்தது. மூன் மன்னன்...
  19. Andanoor sura

    Apollo ( Oru maranathin kathai ) - 32

    அப்பலோ -32 மன்னன் மூன், குதிரையிலிருந்து குதித்தான். குதிரையைத் தேக்கியக் கையை விலக்கி ‘ யார் நீ, ஏன் நீ...?’ எனக் கேட்டான். ‘ பில்லியையும், சூனியத்தையும், ஏவல், கெட்ட ஆவியையும் என் மந்திரத்தால் அடைத்து ஆட்கொண்டவனின் ஆயுளை நீட்டுவன் நான்...’ மன்னன் மந்திரிவாதியை ஒரு கணம் நிமிர்ந்து...
  20. Andanoor sura

    Apollo ( Oru maranathin kathai ) - 31

    அப்பலோ - 31 வரத நாட்டை நோக்கி வைத்தியர்கள் பலரும் படையெடுத்து வந்தார்கள். படையை ஒழிக்க உலகின் முதல் படையெடுப்பு இது. மூன் மன்னனுக்கானச் சிகிச்சை திருவிழாக்கோலம் கண்டது. மன்னனைப் படுக்கையில் குப்புறப் படுக்க வைத்து மருத்துவம் பார்த்தார்கள். ஒருவர் கொடுத்த மூலிகையால் மன்னனின் உடம்பு கனத்தது...

Latest profile posts

ஹாய் நட்பூஸ்,
“நேசித்த இரு நெஞ்சங்கள்..” முப்பத்தி எட்டாவது அத்தியாயம்..! பதிவிடுகிறேன்.. படித்துவிட்டு உங்களின் கருத்துகளை மறக்காமல் பதிவிடுங்கள் தோழிகளே.. உங்களின் கருத்துகளை ஆவலுடன் எதிர் பார்க்கும் உங்களின் தோழி சந்தியா ஸ்ரீ
உன் விழிகளில் விழுந்த நாட்களில் 2 போட்டாச்சு ப்ரெண்ட்ஸ்.. உங்க கமண்ட்ஸ்காக வெய்டிங் யா...
first my wishes to u pritu thentell me ur story name and author name Prittu
banumathi jayaraman wrote on Uma Dhanasekar's profile.
My heartiest birthday wishes to you, Uma Dhanasekar Madam
banumathi jayaraman wrote on Subq's profile.
My heartiest birthday wishes to you, Subq Sir/Madam
banumathi jayaraman wrote on PERIASAMY. M's profile.
My heartiest birthday wishes to you, PERIASAMY. M Sir
banumathi jayaraman wrote on Muthuselvigopal's profile.
My heartiest birthday wishes to you, Muthuselvigopal Madam
banumathi jayaraman wrote on Indra's profile.
My heartiest birthday wishes to you, Indra Madam
banumathi jayaraman wrote on dkk's profile.
My heartiest birthday wishes to you, DKK Sir/Madam
banumathi jayaraman wrote on Dhanasudha's profile.
My heartiest birthday wishes to you, Dhanasudha Madam

Today's birthdays

Advertisements

Latest Episodes