• Please avoid unfair and unethical methods. If any discrepancies found, the user will be removed. Kindly follow the rules and regulations.

Apollo - 21

bamini

Active member
#46
கூட்டுப்புழுவிற்கு இறக்கை முளைத்தால் புழு வண்ணத்துப்பூச்சியாகிவிடுவதைப்போல மெனிலாஸ் என்கிற சிறுவனுக்கு மீசை முளைத்ததும் அவன் ஆடவனாகியிருந்தான்.
உன்னதமான வரிகள்....
 

bamini

Active member
#47
ஓரிடத்தில் கொக்குகள் மரத்தின் கிளையில் நெருக்கமாக அமர்ந்திருந்தன. நாரைகள் தன் அலகால் தன் இறகுகளின் ஈறுகளைப் பொறுக்கின. மீன்கொத்திப் பறவைகளும், வான்கோழிகளும், வாத்துகளும் பறப்பதும், கீச்சிடுவதும், கரைவதும், கத்துவதுமாக இருந்தன.
நல்ல காட்சி
 

vishnu

Active member
#48
கூட்டுப்புழுவிற்கு இறக்கை முளைத்தால் புழு வண்ணத்துப்பூச்சியாகிவிடுவதைப்போல மெனிலாஸ் என்கிற சிறுவனுக்கு மீசை முளைத்ததும் அவன் ஆடவனாகியிருந்தான். அவனது வாட்டமான உடல்வாகு, நீண்ட நெடிய உயரம், கால்வாயில் சுட்டு எடுத்த
அடே! புழு பூச்சி ஒப்புமை அருமை...:love::love::love::love::love:
 

vishnu

Active member
#49
தடாகத்தை அவன் நெருங்கியதும் நீர்ப்பரப்பிலிருந்து மீன்கொத்தி பறவைகளும், கொக்குகளும், வாத்துகளும் பறந்தன. சில பறவைகள் பின்வாங்கின. பல பறவைகள் நீரில் மூழ்கின.
பறவைப் பட்சிகளின் குணத்தை இப்பகுதி கச்சிதமாகப் படம் பிடித்திருக்கிறது....
 

Latest profile posts

விரைவில் அப்பலோ - 42
kandharva loga 35 posted friends.. read and give your comments... 🤩🤩
banumathi jayaraman wrote on Krishnan992's profile.
My heartiest birthday wishes to you, Krishnan992 Sir
விரைவில் அப்பலோ - 41
Both Rudrangi and Ennai Ko(Ve)llum vennilavei next episode posted.
இனிய நட்புகளே! செங்கல் பூக்களின் அடுத்த இரு அத்தியாயங்கள் சுடச் சுட வந்து விட்டன. ரசித்து விட்டுக் கருத்தைப் பகிரலாமே!
ஹாய் நட்பூஸ்,
“நேசித்த இரு நெஞ்சங்கள்..” பதினேழாவது அத்தியாயம்..! பதிவிடுகிறேன்.. படித்துவிட்டு உங்களின் கருத்துகளை மறக்காமல் பதிவிடுங்கள் தோழிகளே.. உங்களின் கருத்துகளை ஆவலுடன் எதிர் பார்க்கும் உங்களின் தோழி சந்தியா ஸ்ரீ
தேடி வந்த தேவதையே அத்தியாயம் 13 part 01 போட்டாச்சு படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்!

Today's birthdays

Advertisements

Latest Episodes