Episode -8

Rate this episode with options

  • Interesting

    Votes: 29 100.0%
  • Boring

    Votes: 0 0.0%

  • Total voters
    29
#41
ஹே இது போங்காட்டம்... எப்பி சின்னூன்டா இருக்கு...😣😣
பார்த்த கண்கள் திலகவதி..
அரசியிடம் இக்குடும்ப மருமகள் எப்படி இருக்கனும் என கூறி நீ அப்படி இல்லை அதனால் வீட்டை விட்டு சென்று விடு என்று அரசியின் வளைந்த முதுகெழும்பை நேராக்கினாள்...
அரசிக்கு வந்த நிமிர்வு அவளின் அதட்டல் அசத்தல்..
ஹா ஹா வள்ளி உனக்கு ஆதி கூடை கூடையா குடுப்பான் னு நினைச்சேன் ஆனால் அரசி இப்படி வண்டி வண்டியா குடுப்பா னு எதிர்பாக்கல....😂😂
அரசி தான் அரசாள நினைத்து விட்டாள் இது தொடருமா???? இல்லை??
ஏன்டா ஆதி அந்த பிள்ள தான் நீ குறு குறுனு பார்த்தால் பயப்படுதே..நீ என்னடான வரவேற்பு வரை என்னால தாங்க முடியாதுனு சொல்ற...😁😁
இவர்களின் மகிழ்ச்சியை இருவர் வெறுப்போடு பார்த்தனர் என்றால் ஒன்று பத்மாவதி...மற்றொன்று திலகவதி யா ????இல்லை வள்ளியா????😡😡
காத்திருக்கிறேன் அடுத்த பதிவுக்கு...😊😊
 
#43
Thilaga Akka Evalo azhaga pesi avaloda thanambigaika meetu kuduthu irukanga.. super akka... valli Ithu Unaku theyvai than unnoda velaiya mattum pathu irukalam.. Atha Pozhil pecha ketu merandu poiyacha.... aadhi kidacha gap la ellam run edukara vithai therinju vachu iruka.. apdi Nee Enna panranu naangalum paakarom.. Yaaru Antha 2 terror.. irukara problem Pothatha ithula puthusa 2 aa Illa already irukaravangala...
Thanks da super comments
 
#44
Hi mam

திலகவதிக்கு தெரிந்திருக்கின்றது அம்மணிக்கு ரோசமும் இருக்கின்றது அத்தோடு பயமும் இருக்கின்றது என்று,அரசியிடம் தன்மையாக சொன்னால் புரிந்துகொள்ள மாட்டாரென்று உணர்ந்து,ரோசத்தையும் தூண்டிவிட்டு அப்படியே தன்னுடைய நாத்தனார் கெத்தையும் காட்டி அந்த வீட்டில் அரசியின் நிலை என்னவென்பதை அரசி வாயாலேயே சொல்ல வைத்துமாச்சுது,பலே கில்லாடிதான் திலகவதி,நாத்தனார் தம்பி பெண்டாட்டியை புரிந்து கொண்டுவிட்டார் ,மாமியார் எப்போது புரிந்துகொள்வார்,யாரப்பா அது வீட்டுக்குள்ளேயே இருந்துகொண்டு வில்லத்தனம் பண்ண குரோதமாய் பார்கிறது,கொஞ்சம் முன்னாடி வாங்க யாரென்று பார்க்கலாம், நானும் உங்கட வசியை பார்த்த பின் இப்போது ஆதியைதான் பார்கிறேன்.

நன்றி
Wow...Sema comments...Nice review
 
#45
ஹே இது போங்காட்டம்... எப்பி சின்னூன்டா இருக்கு...😣😣
பார்த்த கண்கள் திலகவதி..
அரசியிடம் இக்குடும்ப மருமகள் எப்படி இருக்கனும் என கூறி நீ அப்படி இல்லை அதனால் வீட்டை விட்டு சென்று விடு என்று அரசியின் வளைந்த முதுகெழும்பை நேராக்கினாள்...
அரசிக்கு வந்த நிமிர்வு அவளின் அதட்டல் அசத்தல்..
ஹா ஹா வள்ளி உனக்கு ஆதி கூடை கூடையா குடுப்பான் னு நினைச்சேன் ஆனால் அரசி இப்படி வண்டி வண்டியா குடுப்பா னு எதிர்பாக்கல....😂😂
அரசி தான் அரசாள நினைத்து விட்டாள் இது தொடருமா???? இல்லை??
ஏன்டா ஆதி அந்த பிள்ள தான் நீ குறு குறுனு பார்த்தால் பயப்படுதே..நீ என்னடான வரவேற்பு வரை என்னால தாங்க முடியாதுனு சொல்ற...😁😁
இவர்களின் மகிழ்ச்சியை இருவர் வெறுப்போடு பார்த்தனர் என்றால் ஒன்று பத்மாவதி...மற்றொன்று திலகவதி யா ????இல்லை வள்ளியா????😡😡
காத்திருக்கிறேன் அடுத்த பதிவுக்கு...😊😊
Thanks da arumaiyaana comments...Romba careful ah elutha um pola
 
Latest posts

Latest profile posts

Kandharva loga - 14 updated friends... pls read and give your precious cmnnts here.. thank u
Sorry Friends... wednesdayல இருந்து laptop issue. இதோ இப்ப சரி ஆகிடும் இதோ இப்பன்னு சொல்லியே இப்பவரை போய்ட்டு... இன்னைக்கு ஈவ்னிங் வந்தா கூட நைட்குள்ள எப்பி postசெய்துடலாம்னு இருந்தேன். நாளைக்காவது சரியாகுதான்னு பார்ப்போம்.
Hi.... Update only on Tuesday... Sry... Little busy... Bye.. Tc
banumathi jayaraman wrote on SR.Sharu23's profile.
My heartiest birthday wishes to you, SR.Sharu23 Madam
banumathi jayaraman wrote on Nandhini's profile.
My heartiest birthday wishes to you, Nandhini Madam
banumathi jayaraman wrote on Koolkeerthi's profile.
My heartiest birthday wishes to you, Koolkeerthi dear
banumathi jayaraman wrote on Jiffy's profile.
My heartiest birthday wishes to you, Jiffy Madam
உன் உயிர் தா..!! நாம் வாழ..!!! 7th எபி போஸ்ட் பண்ணியாச்சு..படிச்சு சொல்லுங்க...
அகத்திய ரகசியத்தில் அடுத்த மூன்று அத்தியாயங்கள் பதிவிடப்பட்டு விட்டன! ஆதவனும் பொன்மகளும் ஆசான் அகத்தியருக்குக் கொஞ்சமும் விருப்பம் இல்லாத செயல்களைச் செய்கிறார்கள். அப்படி என்ன தான் செய்கிறார்கள் என்பதை அறிய அகத்திய ரகசியத்தைப் படியுங்கள் தோழிகளே! என்னிடம் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள்
உயிர் விடும் வரை உன்னோடுதான் -- எபி 5 போட்டாச்சு டியரிஸ் :)

Advertisements

Online statistics

Members online
65
Guests online
1
Total visitors
66