Kaadhalaam Paingili Review -by Nithiya Mayilsamy

#1
Hi frnds......

காதலாம் பைங்கிளி பத்தி ஒரு ரிவ்யூ
Heroes... மீரட், விசாகன் 🤵🤵
Heroine s ..... கிருபா வாணி👩‍💼👩‍💼

இந்த கிருபா பொண்ணு இருக்காளே அட ட அருந்த வாலுங்க

அப்றம் மீரட் மட்டும் என்ன ஈக்வல் மேட்சிங் பா🤷🤷.....
இவங்கள நினச்சா ஒரு ஃப்லிம் ல கிக்கு கிக்குனு ஒரு டயலாக் வருமே அதான்🤴🤴 தோணுது....ஹா ஹா 😁 அப்படி ஒரு த்ரில் பைத்தியங்கள் 😇 😇 ரெண்டு பேரும்.....

அப்றம் கிருபா மீரட் ரெண்டு பேரும் விடுற லுக்🙄🙄 அ நம்ம sweety sis சொல்லி இருக்காங்க பாருங்க.... என்னனா னா "" ப்ரியாணி பார்வை"""".... ஹா ஹா ஹா😂😂😂 எப்புடி ... சூப்பர்ல ( இந்த வேர்ட் எல்லாம் எங்க இருந்து கண்டு பிடிக்கிறீங்க போங்க...).உங்க slangகு நான் nan fan..... இவங்க அடிக்கிற லூட்டி 😝😝லாம் சூப்பர் OOO 👌👌சூப்பர்.....

Next வாணி,,,💘💘 விசாகன்

Made for each other couples💑....... வாணி பெர்ஃபெக்ட்டான பொண்ணு.... விசாகன் முரட்டுப் பையன்.... வாணி ஃபர்ஃஸ்ட் மீட்லயே காதல்ல விழுந்துட்டா.....bt அத உணர்றதுக்கு தான் லேட்.... விசாகன்க்கு வாணி மேல லவ் வரல.....bt லவ் வர்ற அந்த second செம்ம because அப்ப அவங்களுக்கு மேரேஜ் ஹா ஹா🤣🤣 ....சூப்பர்ல

ஸ்டோரி பத்தி

வாணி விசாகன் லவ் ஒரு சூப்பர் ஃபீலிங்😘😘 பா...அழகான அன்பு..... பண்பான குடும்பம் இவங்களோடது..... ஒரு போராட்டத்துக்கு மத்திலதான் இவங்க காதல் ஜெயிக்குது. இவங்களுக்கு உள்ள ஊடல் அதுலயும் லவ் தான் தெரியுது .....

அப்றம் பாபநாசம் ஊரப் பத்தி சூப்பர். 👌 ஆ சொல்லி இருக்காங்க.... எந்த அளவுக்குன்னா (my hubby ட்ட பாபநாசம் கூட்டிடுப் போறீங்களானு நான் கேட்டு இருக்கேன்) ஹிஹிஹிஹி😝😝 ........

Family னா இப்படி இருக்கணும்னு Vaani families.....and கிருப மீரட் family வச்சு தெரிஞ்சுகலாம் அவ்ளவு அன்பு👨‍👩‍👧‍👧👨‍👩‍👦‍👦 .....

இவ்வளவு அன்பா இருக்க வாணி விசாகன் ஏன் பிரிஞ்சாங்க… then எப்படி சேர்ராங்கன்னு ஃஸ்வாரஃஸ்யமா 🤓🤓 ஃஸ்டோரி போகுது .....

கிருபா மீரட் லவ் bt கிருபா மேரேஜை accept பண்ணல... இதெல்லாம் ட்விஃஸ்ட்.....then இவங்க எப்படி சேர்ராங்கன்னு அழகா சொல்லி இருக்காங்க( ப்ரியாணி பார்சலாகி வர சம்மதிச்சுடுச்சு..... இந்த வேர்ட்லாம் யாராலும் சொல்ல முடியாது 👌👌super sis....)


லவ் மட்டும் இல்ல, ஜாதி ப்ராப்ளம், ...and North ல இருக்க பழக்க வழக்கங்கள் இப்படி நிறைய சொல்லி இருக்காங்க..... ப்ரெஃஸ்லின் ஐலண்ட் பத்திலாம் சூப்பர் டீடெய்ல் பா..... நரி குறவர் இனத்தைப் பத்தியும் அவங்க கஷ்டங்களையும் சொல்லி இருக்காங்க and லாஃஸ்ட்ல சில country ல இருக்கிற பழக்கங்கள்....( ஐயோ கொடுமை😱😱 பா.....) இப்படி நிறைய இருக்கு ஃஸ்டோரில......


So totally.... லவ் அன்ட் லவ் பத்தியும் சமுதாய நோக்கத்தோட பல விஷயங்களையும் சொல்லி இருக்காங்க....

படிக்காதவங்க போய் படிங்கபா ....nice novel.....😎😎🤗🤗🤗

என்னோட ரிவ்யூ பத்தி உங்கள் கருத்துக்களையும் பதிவிடுங்க frnds because this is my first review ஹா ஹா ஹா.......😆😆😃😃

Thank u 🙏🙏frnds.....

Nithimayil 💕💕💕
 

Advertisements

Latest profile posts

banumathi jayaraman wrote on jaicherie's profile.
My heartiest birthday wishes to you, Jaicherie Sir/Madam
காதலாம் பைங்கிளிக்கு 30க்கும் மேற்பட்ட ரிவ்யூஸ் பதியப்பட்டிருக்கிறது. அதுவும் கல்லூரி மாணவிகள், சக எழுத்தாளர்கள், திருமதிகள், சிங்கிள் கேர்ள்ஸ், ஆண்கள், சிறுமியரின் தாய்மார்கள், கல்லூரி மாணவியின் அம்மா, என்னைவிடவும் வயதில் பெரியவர்கள், நம் ஊரில் வசிப்போர், நம் நாட்டுக்கு வந்தே இராதவர், என பல வகைப் பட்ட, எல்லா வயதினரிடமிருந்தும் வந்திருப்பது ப்ரமிப்பாக இருக்கிறது. இந்த ஊக்கத்திற்கும் பாராட்டுகளுக்கும் ஏராள நன்றிகள
தேடல் 2018-ல் பங்குபெற்ற அனைத்து
எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துக்கள்...
என்னருகே நீ இருந்தால் 5 அப்டேட் செஞ்சிட்டேன் மக்களே படிச்சுட்டு கருத்து சொல்லுங்க
https://www.smtamilnovels.com/community/index.php?threads/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-5.2207/
Hi friends,
Aathiye anthamai my second story first epi posted
Hy friends,

Here comes the full link of my story Thedum nyaanam vignyaanam aayinum..

https://www.smtamilnovels.com/community/index.php?categories/madhi-nila.138/

Plz do read it and post ur comments..

Thank you..
Hello friends,

Vilagituvena idhayame story all episodes posted.
24,25,26,27 plus epilogue
5 posts posted.

https://www.smtamilnovels.com/community/index.php?forums/arthy-ravis-vilagiduvenaa-idhayame.65/
banumathi jayaraman wrote on Vijaya Muthukrishnan's profile.
My heartiest birthday wishes to you, Vijaya Muthukrishnan Madam
banumathi jayaraman wrote on Sudarkrish's profile.
My heartiest birthday wishes to you, Sudarkrish Sir/Madam
banumathi jayaraman wrote on Revathiravichandran's profile.
My heartiest birthday wishes to you, Revathiravichandran Madam

Advertisements

Latest Episodes

Today's birthdays