Kadhal vaithu kathirunthen

#2
Hi thendral!
வெகு அருமையான கதை. மனோகரின் அப்பா மலருக்குச் செய்த அநியாயம் கொஞ்சமும் நியாயமில்லை. கர்ப்பமாக இருந்த பெண்ணை கெளரவம் அந்தஸ்து என்று ஈவுஇரக்கமில்லாமல் கொலை செய்யத் துணிஞ்சுட்டுதல். மலருக்கும் யுவாவுக்கும் ஆயுள் கெட்டி என்பதால் தப்பிவிட்டார்கள். மனோகர் பெற்ற அப்பாவாலேயே வஞ்சிக்கப்பட்டுள்ளார். அன்பரசு அருமையான பாசமான அற்புதமான அண்ணன். தங்கைக்காக கல்யாணம் செய்யாமல் வாழ்வைத் தியாகம் செய்து வாழ்ந்துள்ளார். மலர் அருமையான காரக்டர். பார்வதி சூப்பரான காரக்டர். தனக்குத் தெரியாமல் அம்மாவும் மாமாவும் செய்த தப்பை சப்போர்ட்டிவாக ஏற்று மனோகரையும் மலரையும் ஏற்றுக் கொள்வது அருமை. யுவா அம்மாவிற்காக நியாயம் கேட்டது சூப்பர். சித்து அப்பாவாக இருந்தாலும் உண்மையைக் கேட்டறிந்து நியாயமாக நடுநிலமையாக நின்றது சூப்பர். சித்துவின் அக்கா மாமா மனோகர் மலரை பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்டது சூப்பர். ஆராதனா காதலுக்காக ஏழு வருடங்கள் காத்திருந்தது அருமை. யுவா ஆராதனா, சித்து சக்தி ஜோடிகள் சூப்பர் ஜோடிகள். சக்தியின் பெற்றோர்களும் அருமை. சூப்பர் கதை. நீங்கள் தானா கந்தர்வ லோகா கதை எழுதினது?
1528159666298.png 1528159721410.png
 
Thendral

Administrator
Author
#3

View attachment 1765 View attachment 1766
thanku so much for wonderful comments dear... every charecter u read deeply.. nice review . ama pa kandarva loga nan dan ezhuthinen
 
Advertisements

Latest profile posts

Ennai Ko(Ve)llum Vennilavei next update posted..read and share ur comments
banumathi jayaraman wrote on sadana's profile.
My hheartiest birthday wishes to you, Sadana Madam
banumathi jayaraman wrote on gp2000's profile.
My heartiest birthday wishes to you, GP2000 Sir/Madam
கட்டங்கள் பகுதி 6 போட்டாச்சு ப்ரெண்ட்ஸ்... படிச்சுட்டு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க
banumathi jayaraman wrote on VijiThiru's profile.
My heartiest birthday wishes to you, VijiThiru Sir/Madam
banumathi jayaraman wrote on Suwas's profile.
My heartiest birthday wishes to you, Suwas Sir/Madam
banumathi jayaraman wrote on Lura's profile.
My heartiest birthday wishes to you, Lura Sir/Madam
banumathi jayaraman wrote on jamunarani's profile.
My heartiest birthday wishes to you, Jamunarani Madam
banumathi jayaraman wrote on elakkiya's profile.
My heartiest birthday wishes to you, Elakkiya Madam
காலை வணக்கம் தோழமைகளே...
எல்லோரும் நலமா இருக்கீங்கன்னு நம்புறோம். தேடல் போட்டி நிறைவடைஞ்சிருச்சுன்னு மகிழ்வதா...? இல்ல வாசக தோழமைகளும், நடுவர்களும் நம் கதையை சீர்தூக்கி பார்க்கும் நேரம் வந்துவிட்டதே என படபடப்புடன் காத்திருப்பதா? (அந்தோ பாவம் அம்முயோகாவுக்கு வந்த சோதனை...) போட்டியில் கலந்துகொண்ட அனைத்து படைப்பாளிகளும் வெற்றி பெற எங்களது உளமார்ந்த வாழ்த்துக்கள். இதற்கான வாய்ப்பை கொடுத்த SM TEAM க்கு நன்றிகள் பல.

Advertisements

Latest Episodes

Today's birthdays