Need a clarification

Jos

New member
#1
தேடல் 2018 நடந்து கொண்டிருக்கும்போது, ஒரு குறிப்பிட்ட சில கதைகளை மட்டும் தளத்தின் சார்பில் ஒவ்வொரு பக்கத்திலும் விளம்பரப் படுத்துகிறீர்களே அது ஏன்?

கடந்த இரு மாதங்களாக Ms அம்முயோகா கதையின் விளம்பரம் தளத்தின் முதல் பக்கத்திலிருந்து ஒவ்வொரு பக்கத்திலும் (பிற எழுத்தாளரின் கதைத் திரிகளிலும் கூட) எப்போதும் இரண்டு மூன்று முறைக்கு மேல் பார்க்க முடிந்தது.

Ms வனிஷா Ms.மோனிஷா அவர்கள் கதையின் விளம்பரங்களும் ஓரிரு முறை கண்ணில் தட்டுப்பட்டது. இப்போது Ms வனிஷா அவர்களின் விளம்பரம்தான் Ms அம்முயோகா அவர்கள் கதைக்கு அடுத்து கிடைக்கிறது.

Ms.உமாதீபக் அவர்கள் தொடரின் விளம்பரத்தைக் கூட பார்க்க முடிந்தது.

ஆனால் மற்ற எழுத்தாளர்களுக்கு இந்த வகை விளம்பரங்கள் இல்லையே ஏன்?

அல்லது அது எழுத்தாளர்களால் பணம் கொடுக்கப்பட்டு செய்யப் படும் விளம்பரமா? (Paid ads)

(Plz no offense, it's only a clarification)
 

smteam

Admin
Staff member
#2
actually அவை கூகிள் நிறுவனத்தின் matched content மா. அது நம்முடையது அல்ல. google bot தானாக லிங்க் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு பக்கத்திலும் display செய்யும். அவ்வளவே. இங்கு யாரிடமும் விளம்பரத்துக்காகவெல்லாம் பணம் வாங்குவதில்லை.
 

Jos

New member
#3
actually அவை கூகிள் நிறுவனத்தின் matched content மா. அது நம்முடையது அல்ல. google bot தானாக லிங்க் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு பக்கத்திலும் display செய்யும். அவ்வளவே. இங்கு யாரிடமும் விளம்பரத்துக்காகவெல்லாம் பணம் வாங்குவதில்லை.
Thanks for the courteous reply smteam. By the way I'm not ma, I'm a man.
 

Advertisements

Latest profile posts

banumathi jayaraman wrote on jaicherie's profile.
My heartiest birthday wishes to you, Jaicherie Sir/Madam
காதலாம் பைங்கிளிக்கு 30க்கும் மேற்பட்ட ரிவ்யூஸ் பதியப்பட்டிருக்கிறது. அதுவும் கல்லூரி மாணவிகள், சக எழுத்தாளர்கள், திருமதிகள், சிங்கிள் கேர்ள்ஸ், ஆண்கள், சிறுமியரின் தாய்மார்கள், கல்லூரி மாணவியின் அம்மா, என்னைவிடவும் வயதில் பெரியவர்கள், நம் ஊரில் வசிப்போர், நம் நாட்டுக்கு வந்தே இராதவர், என பல வகைப் பட்ட, எல்லா வயதினரிடமிருந்தும் வந்திருப்பது ப்ரமிப்பாக இருக்கிறது. இந்த ஊக்கத்திற்கும் பாராட்டுகளுக்கும் ஏராள நன்றிகள
தேடல் 2018-ல் பங்குபெற்ற அனைத்து
எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துக்கள்...
என்னருகே நீ இருந்தால் 5 அப்டேட் செஞ்சிட்டேன் மக்களே படிச்சுட்டு கருத்து சொல்லுங்க
https://www.smtamilnovels.com/community/index.php?threads/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-5.2207/
Hi friends,
Aathiye anthamai my second story first epi posted
Hy friends,

Here comes the full link of my story Thedum nyaanam vignyaanam aayinum..

https://www.smtamilnovels.com/community/index.php?categories/madhi-nila.138/

Plz do read it and post ur comments..

Thank you..
Hello friends,

Vilagituvena idhayame story all episodes posted.
24,25,26,27 plus epilogue
5 posts posted.

https://www.smtamilnovels.com/community/index.php?forums/arthy-ravis-vilagiduvenaa-idhayame.65/
banumathi jayaraman wrote on Vijaya Muthukrishnan's profile.
My heartiest birthday wishes to you, Vijaya Muthukrishnan Madam
banumathi jayaraman wrote on Sudarkrish's profile.
My heartiest birthday wishes to you, Sudarkrish Sir/Madam
banumathi jayaraman wrote on Revathiravichandran's profile.
My heartiest birthday wishes to you, Revathiravichandran Madam

Advertisements

Latest Episodes

Today's birthdays