Thaagam 30 (FINAL)

what is your feel about the story?

  • excellent

    Votes: 14 82.4%
  • Good

    Votes: 2 11.8%
  • could be better

    Votes: 1 5.9%

  • Total voters
    17
#21
தேடல் போட்டியில் பலரும் பத்துக்கும் மேற்பட்ட அத்தியாயங்களை கடந்து சென்ற வேளையில் நாவலை ஆரம்பித்து 30 அத்தியாங்களை அயராது எழுதி வெளியிட்டு நாவலை போட்டி தேதிக்கு முன்னரே முடித்த தாங்கள் உழைப்பை கண்டு நான் வியக்கிறேன். வெற்றிகரமாக நாவலை முடித்த தாங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
 

akila kannan

Well-known member
#22
தேடல் போட்டியில் பலரும் பத்துக்கும் மேற்பட்ட அத்தியாயங்களை கடந்து சென்ற வேளையில் நாவலை ஆரம்பித்து 30 அத்தியாங்களை அயராது எழுதி வெளியிட்டு நாவலை போட்டி தேதிக்கு முன்னரே முடித்த தாங்கள் உழைப்பை கண்டு நான் வியக்கிறேன். வெற்றிகரமாக நாவலை முடித்த தாங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Thank you so much sis.. started with so much doubt and fear will I be able to finish. Likes and comments encouraged me to finish the novel. You were the first one to guide me how to publish it.. Thank you sis...
 
#23
வாவ் வாவ் அருமையான கருத்து... உண்மைதான் பிளாஸ்டிக் பொருளை பயன்படுத்துவதை குறைக்க வேண்டும்.. ஆனால் முடியுமா என்று தெரியலை... முடிந்த அளவு முயற்சிகள் எடுக்க வேண்டும்... அழகான, கருத்தான கதை தந்ததுக்கு ரொம்ப நன்றி அக்கா...
 

akila kannan

Well-known member
#24
வாவ் வாவ் அருமையான கருத்து... உண்மைதான் பிளாஸ்டிக் பொருளை பயன்படுத்துவதை குறைக்க வேண்டும்.. ஆனால் முடியுமா என்று தெரியலை... முடிந்த அளவு முயற்சிகள் எடுக்க வேண்டும்... அழகான, கருத்தான கதை தந்ததுக்கு ரொம்ப நன்றி அக்கா...
Thank you so much sis
 
#25
Very nice story, it's totally different from others concept, so clear thoughts, and the style of story moving without boring is so excellent. I love your story, I suggest to my friends also to read your story.
 

Advertisements

Latest profile posts

banumathi jayaraman wrote on jaicherie's profile.
My heartiest birthday wishes to you, Jaicherie Sir/Madam
காதலாம் பைங்கிளிக்கு 30க்கும் மேற்பட்ட ரிவ்யூஸ் பதியப்பட்டிருக்கிறது. அதுவும் கல்லூரி மாணவிகள், சக எழுத்தாளர்கள், திருமதிகள், சிங்கிள் கேர்ள்ஸ், ஆண்கள், சிறுமியரின் தாய்மார்கள், கல்லூரி மாணவியின் அம்மா, என்னைவிடவும் வயதில் பெரியவர்கள், நம் ஊரில் வசிப்போர், நம் நாட்டுக்கு வந்தே இராதவர், என பல வகைப் பட்ட, எல்லா வயதினரிடமிருந்தும் வந்திருப்பது ப்ரமிப்பாக இருக்கிறது. இந்த ஊக்கத்திற்கும் பாராட்டுகளுக்கும் ஏராள நன்றிகள
தேடல் 2018-ல் பங்குபெற்ற அனைத்து
எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துக்கள்...
என்னருகே நீ இருந்தால் 5 அப்டேட் செஞ்சிட்டேன் மக்களே படிச்சுட்டு கருத்து சொல்லுங்க
https://www.smtamilnovels.com/community/index.php?threads/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-5.2207/
Hi friends,
Aathiye anthamai my second story first epi posted
Hy friends,

Here comes the full link of my story Thedum nyaanam vignyaanam aayinum..

https://www.smtamilnovels.com/community/index.php?categories/madhi-nila.138/

Plz do read it and post ur comments..

Thank you..
Hello friends,

Vilagituvena idhayame story all episodes posted.
24,25,26,27 plus epilogue
5 posts posted.

https://www.smtamilnovels.com/community/index.php?forums/arthy-ravis-vilagiduvenaa-idhayame.65/
banumathi jayaraman wrote on Vijaya Muthukrishnan's profile.
My heartiest birthday wishes to you, Vijaya Muthukrishnan Madam
banumathi jayaraman wrote on Sudarkrish's profile.
My heartiest birthday wishes to you, Sudarkrish Sir/Madam
banumathi jayaraman wrote on Revathiravichandran's profile.
My heartiest birthday wishes to you, Revathiravichandran Madam

Advertisements

Latest Episodes

Today's birthdays