Thuli Thee Neeyaavaai Episode 1

#43
Hi mam

நூல் புடவை கட்டி தூங்கி எழும் மங்கையின் புடவையின் நிலை எப்படி இருக்குமென்று அழகாக வர்ணித்தீர்கள்,இவர்கள் இருவரும் ஏற்கனவே அல்லது சிறுவயது முதல் ஒருவரை ஒருவர் தெரிந்தவர்களா,திருமணம் பவிக்கு பிடிக்காமல் அல்லது ஏதாவது ஒரு நிர்பந்தத்திற்காக நடந்ததா ,அதனால்தான் பிரவி மேல் கோபத்துடன் இருக்கின்றாரா பவித்ரா ,படிப்பு அதனை பவிக்கு யார் கொடுத்தது அது கூட தன்னது இல்லையென்று வருத்தம் கொள்கின்றாரே,அது சரி வாசல் கதவை திறந்துகொண்டுஉள்ளே நுழையும் பெண்யார்.?

நன்றி
 
#48
Ipdi Dan mudipaen nu adampidikuraele.. ;););)
Yen andha ponnu varaal..:rolleyes: Ena seiya varaa..:rolleyes: Epdi saavi kidaichudhu..:rolleyes: Ipdi elam yosichututae irukanumla naanga..:cautious: We pavam makkal..:p
Kondavan maela ulla kadupai elam.. kandathu mela elam kaatriyae ma..:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
That sollaal saaipadhu.. Point ku point Muran ah nadakuriyae ma.. Apdi en unaku kovamnguren..:confused:
Paavam Mr. Pari.. Seekiram seri aidum sir no worries..:giggle::giggle::giggle:
BTW.. Avaru evlo pudhisali na... Vaai thirandhu kaeta Dan.. Maathi panra nu.. Key ah kaiyalaiyo.. Kannalaiyo.. kaetrukaarungo..:LOL:
Ahem Ahem.. Mukiyama.. Naai ku paerum Mirchi;).. Orae kaara saarama irukae epi:p
Interesting ji 😊
 
#49
Hai sis nan iippo than unga storya first time read pannuren,,,interesting story sis,appati enna problem pavikku,,,,aval ivvolo pesuium avanal kobatha katta mudiyalana avan site than problem pola,lastla yaru antha ponnu,,,,waiting next ud sis
 

Latest posts

Latest profile posts

Kandharva loga - 14 updated friends... pls read and give your precious cmnnts here.. thank u
Sorry Friends... wednesdayல இருந்து laptop issue. இதோ இப்ப சரி ஆகிடும் இதோ இப்பன்னு சொல்லியே இப்பவரை போய்ட்டு... இன்னைக்கு ஈவ்னிங் வந்தா கூட நைட்குள்ள எப்பி postசெய்துடலாம்னு இருந்தேன். நாளைக்காவது சரியாகுதான்னு பார்ப்போம்.
Hi.... Update only on Tuesday... Sry... Little busy... Bye.. Tc
banumathi jayaraman wrote on SR.Sharu23's profile.
My heartiest birthday wishes to you, SR.Sharu23 Madam
banumathi jayaraman wrote on Nandhini's profile.
My heartiest birthday wishes to you, Nandhini Madam
banumathi jayaraman wrote on Koolkeerthi's profile.
My heartiest birthday wishes to you, Koolkeerthi dear
banumathi jayaraman wrote on Jiffy's profile.
My heartiest birthday wishes to you, Jiffy Madam
உன் உயிர் தா..!! நாம் வாழ..!!! 7th எபி போஸ்ட் பண்ணியாச்சு..படிச்சு சொல்லுங்க...
அகத்திய ரகசியத்தில் அடுத்த மூன்று அத்தியாயங்கள் பதிவிடப்பட்டு விட்டன! ஆதவனும் பொன்மகளும் ஆசான் அகத்தியருக்குக் கொஞ்சமும் விருப்பம் இல்லாத செயல்களைச் செய்கிறார்கள். அப்படி என்ன தான் செய்கிறார்கள் என்பதை அறிய அகத்திய ரகசியத்தைப் படியுங்கள் தோழிகளே! என்னிடம் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள்
உயிர் விடும் வரை உன்னோடுதான் -- எபி 5 போட்டாச்சு டியரிஸ் :)

Advertisements

Online statistics

Members online
60
Guests online
1
Total visitors
61