Updated story links

smteam

Admin
Staff member
#564

ஹாய் மக்களே

பிரத்யுக்ஷா ப்ரஜோத் அவர்களின் பொய் பூட்டு முழுவதுமாக பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டது. நமது எம்எஸ் பப்ளிகேஷன்ஸ் மூலம் வெளிவந்த நாவல். வெளியிடும் முன் எத்தனையோ தடவை படித்த ஒன்று தான். ஆனால் எத்தனை முறை படித்தாலும், மனதை கரைய வைத்து விடும். பிரத்யுவின் எக்சிகியுஷன் அலாதியானது. செம பர்பக்ட். மனதை மயக்கிய காதல், எப்படியெல்லாம் உருக்க முடியும் என்பதை அழகாக உணர்த்தியிருப்பார். முதலில் என்னடா இது வெறுமனே சாப்பிடுகிறார்கள், தூங்குகிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் முடிக்கும் போது மனம் கனமானதை என்னவென்று சொல்ல? சிம்பிள் வோர்ட்ஸ் தான், சுற்றி வளைக்கும் அலங்காரங்கள் இல்லை. ஆனாலும் என்னால் மறக்கவே இயலாத நாவல் 'பொய் பூட்டு' படிக்காதவர்கள் கண்டிப்பாக படிக்கவும். படித்தவர்களும் இன்னொரு முறை படிக்கலாம்.

https://www.smtamilnovels.com/community/index.php?forums/poi-pootu.226/
 
ஆனந்தம்.. ஆனந்தம்....ஆனந்தமே! மூன்று காலகட்டங்களை உள்ளடக்கிய விறுவிறுப்பான நாவல் - முழு நாவலின் லிங்க் இணைத்துள்ளேன்...படித்துவிட்டு கருத்துக்களை பகிருங்கள் - https://www.smtamilnovels.com/community/index.php?forums/anandham-anandham-anandhame.214/ நன்றி! ப்ரணா
 

Latest profile posts

banumathi jayaraman wrote on vijianna's profile.
My heartiest birthday wishes to you, Vijianna Sir/Madam
banumathi jayaraman wrote on noordeen781's profile.
My heartiest birthday wishes to you, Noordeen781 Sir/Madam
banumathi jayaraman wrote on Maria's profile.
My heartiest birthday wishes to you, Maria Sir/Madam
banumathi jayaraman wrote on manomithran's profile.
My heartiest birthday wishes to you, Manomithran Sir
banumathi jayaraman wrote on hameetham's profile.
My heartiest birthday wishes to you, Hameetham Sir/Madam
banumathi jayaraman wrote on divya75's profile.
My heartiest birthday wishes to you, Divya75 Madam
banumathi jayaraman wrote on Amarnath's profile.
My heartiest birthday wishes to you, Amarnath Sir
ஹாய் நட்பூஸ்,
இதோ “உனது விழியில் தொலைத்தேன் பெண்ணே!” ஏழாவது அத்தியாயம் பதிவிடுகிறேன் . படித்துவிட்டு உங்களின் கருத்தை என்னுடன் பகிருங்கள். உங்களின் கருத்துகளை ஆவலுடன் எதிர் பார்க்கும் உங்களின் தோழி சந்தியா ஸ்ரீ
காதலாம் பைங்கிளி வைத்து நிறைய gameவிளையாடி இருக்கோம், இப்ப இங்க ஒரு game. வாங்க விளையாடலாம்
https://www.smtamilnovels.com/community/index.php?threads/vaanga-vilaiyaadalaam.1898/
meme பார்க்க பிடிக்கும்னா இந்த லிங்லை ஒரு டைம் பார்த்துக்கோங்க ஃப்ரெண்ட்ஸ், வச்சு செஞ்சுருக்காங்க மக்கள்
https://www.smtamilnovels.com/community/index.php?threads/kaadhalaam-paingili-memes.186/

Advertisements

Latest Episodes