Uyir vidum varai unnoduthaan-- Epi 2

#41
''எட்டி நில்லு எச்சரிக்கிறே''-னில்
சிங்கப்பூர், மலேஷியா,
கோலாலம்பூர்,
தேவியோட ஊர்
இத்தாலி=ன்னு
பைசா செலவில்லாம,
வெளி நாட்டுக்கெல்லாம்
கூட்டிட்டுப் போறீங்க,
வ நிஷா டியர்
அதுக்கு என்னோட
மனமார்ந்த நன்றிகள் பல,
வ நிஷா செல்லம்
இப்போ, இந்த கதையில
எந்த நாட்டுக்கு கூட்டிட்டுப்
போகப் போறீங்க,
வ நிஷா டியர்?
 
Last edited:
#42
ஆமாம், தீபா உண்மையாவே
சித்ராவோட பெண்ணாப்பா,
வ நிஷா டியர்?
ஏன் கேட்கிறே=ன்னா, ஸ்டோரி
ஸ்டார்டிங்=ல IUI பேபி பத்தி
சொல்லறீங்க
அப்போ, சித்ரா வாடகைத் தாயா
இருந்தாளா?
இவளிடம் குழந்தை பெற்றுக் கொடுக்கச்
சொல்லிக் கேட்ட பணக்காரங்க, பின்னர்,
தீபாவை வேணாம்=னு சொல்லிட்டுப்
போய்ட்டாங்களா?
இல்லை, ஒருவேளை பிரகாஷ் கப்பூர்
or மனைவி, யாராவது வாடகைத் தாய்
வேலைக்காக சித்ரா பௌர்ணமியை
அப்ரோச் பண்ணினாங்களாப்பா?
ஒண்ணு மட்டும் நல்லாப் புரியுது
தீபாவின் அப்பா, ஒண்ணு கப்பூராய்
இருக்கணும்
இல்லை, சித்ரா தீபாவின்
அம்மா இல்லை,
நான் சொல்வது சரிதானே,
வ நிஷா டியர்?
Super ji .superji.
 
#44
Hi vani dear nice ud da intha per ellam athum masathula enga pudichinga super storyku munadi oru vizhayam poduringalae athu edhuku story la neraya suspense and twist irrukum pola:unsure::unsure:
 

vanisha

Well-known member
#47
கண்ணு வேர்க்குது...
:cry::cry:...


அவ்வோளோ பெரிய காப்புருக்கு சாப்பிடியா ன்னு கேக்க ஆளில்ல...

நம்ம பாப்பா போட்டுச்சு பாரு லாக்கு...
....


நான் சாப்டியா, சாப்டியான்னு நிறைய வாட்டி கேக்குறேன். ஓகேவா?”..:love::love::love:
சூப்பர்...
Vada kathal puraa,

papa potta lock thindukal lockuda :) toraka mudiyathu..
 

vanisha

Well-known member
#48
செம்ம ud டார்லி. நிலாவும் சிவாவும் தான் கலக்கல். நிலா அவன் மேல இருக்க லவ் வெளிட express பண்றா. இந்த லூசு love க்கும் பரிதாபத்துக்கும் இருக்கிற வித்யாசம் தெரியாம சுத்திக்கிட்டு இருக்கு. எப்போ தான் தெளியுமோ.

நல்லா இருந்துச்சு எபி. Next எபி க்காக waiting டார்லி.
Geethuma,

Nilavum, sivavum pudichiruca unaku.. enakum thaan. ullukulla oru bayam, enga ithunga rendu overtake pannirungalonu.

buchu buchu da
 

vanisha

Well-known member
#49
hindi ela emma intha kantu :D:D:D:Dsiva

:D:D:D:D:D

:D:D:D:D:D:D:D:Ddialodues ellam asusual your style humerous bounded(y)(y)(y)(y)sivava nila love panrala aana thalvar akkaku route vitrar:love::love::love::love:kapooriyum thoonga vachachu so nice ..... babyoda appa yaaro:rolleyes::rolleyes::rolleyes::unsure:kapoorku cdaily phone panni kepalama sapitachunu so sweet View attachment 258
Sri dear,

Hindi mela entha kandum illama. oru fun ku thaan :) baby appa yaaru? athu thaan twistu...
 

vanisha

Well-known member
#50
Sister as usual super update.rombaaa romba நல்லா இருந்தது.ஷிவ் நிலா பாசம் கண்டிப்பா லவ் தானே.நிலா மணி சண்டை சூப்பர்.
Hi da Vijaya,

iva pakkam love thaan. avan thaan tube light. innum varum nila mani sandai :)
 

vanisha

Well-known member
#52
ஹாய் டார்லி ...

சந்திரிகா சோப் விளம்பரம் மாதிரி... அம்மாவா???? கேட்க வச்சிட்டையே..... என்ன ஒரு ட்விஸ்ட்....முடியல.... சித்து வாழ்க்கையில தீபு குட்டி எப்படி வந்தா????


அக்கா படுற கஷ்டத்தை குறைக்க யாருக்கும் தெரியாது குரூப் டேன்ஸ் ஆடி சம்பாதித்து.... அதில் தன் லட்சியத்துடன் தன் சோதரியையும் நன்றாக பார்த்துக்கொள்ள நினைக்கும் வைகாசி நிலாவும் சரி.... வந்தவுடன் தன் படிப்பைவிடவும் அவளின் கஷ்டத்தை புரிந்து காபி கொடுத்து சமைக்க உதவி என்று தன் சிறுவயதிலேயே பெரிய மனிதனாய்... ஒரு தாயுமானவனாய் விளங்கும் மணியும் சரி ... சிமிக்கு கிடைத்த பொக்கிஷம்.....

ஓய் சோடாபுட்டி சிவா... நீ யாருக்கு ரூட் விடுற.... சிமியையா??? நிலாவையா???? நீ சிமிய விரும்பற... அவளுக்கு அது பிடிக்கற மாதிரி தெரியலையே.... அதேமாதிரி நிலா உன்மேல இஷ்டம் போல இருக்கே..... உனக்கும் அவமேல அக்கறை இருக்கு... பார்க்கலாம் யார் எண்ணம் ஜெயிக்கது ன்னு.....

பேபி டால்....நீ செம கூயூட் டா..... அழகி எப்படி பேசற நீ... ச்சோ ஸ்வீட்... பிரகாஷ் உங்க அம்மா கிட்ட மயங்கறானோ இல்லையோ உன்கிட்ட சரண்டர் தான்...ஹா..ஹா.... சித்து வளர்ப்பு .. அக்கறையான பெரிய மனுஷி போன்ற பேச்சு.....

‘இளிக்கறத பாரு எவரெஸ்ட் ஏறுன எருமை மாதிரி’ எப்படி டார்லி இப்படி ... முடியல... சூப்பர் ... காத்திருக்கிறேன் ...

Darly,

ammathaan :) ipdi oru twist vachatum all asanthing :ROFLMAO:

actually rendu perum akka mela uyiraye vachirukanga. nilave konjam negative aah kudukanumnu nenaicen. elutha kai vara mattikithuda. ithu thaan ennoda drawback :(

intha baby yaaru teriyutha? namma babythaan. hahaha. pesarthellam avathaan. konjam mathiruken. panra settai ellam ava panrathu thaan. marumagala akkiko Riya. semma potti iruku :)
 

vanisha

Well-known member
#55
laddu eppavum pola ud super... kuripa ud kku mela kodukkum kurippugal arumai. iylpana uriyadalgal. enga area thiruvallur address sollunga chitra and siva parkkalam.
Sago Vanathi,

Ungal per arumai. Karana peyara? Kaviya peyara?

Antha kuripugala padichu paratanathuku nandri sagothari 😍

Ooh neengalum tiruvalkur aah??? Super. Limchku siva veetuku kandipa ponga 😘
 

vanisha

Well-known member
#59
“அன்னாடிக்கும் இந்த டைம்ல போன் அடி. நான் சாப்டியா, சாப்டியான்னு நிறைய வாட்டி கேக்குறேன். ஓகேவா?”
idhai padichu nalla sirichaen....

last aararo song....
Deepa yaar poonu?
Deepavoda akka anna appadi yethavatha...
Padma ava kai kuzhanthaiya irrukum pothe help panninall endraal.... waiting for that FB....

so Shivu (Bahubali)kku Vaisi....
nalla peru vaikureenga....
masilamani full peyar enna Margazhi Masilamaniya :p:p:p
Sindu dear,

Papa browny aah nalla lock pannita.
Etho perachum nalla irukatumenuthan ma , thedi pidichu vachen 😍

Yamma, avan pere maasi masatha paathu vacha verum masilamanithaan 😃
 

vanisha

Well-known member
#60
ஹய்யோ.. அந்த பேபியை எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கே!!அதும் அந்த கொஞ்சும் மழலை!!கதாநாயகி இலக்கணத்தை உடைச்சுட்டிங்களே!!ஆனால், அம்மா இல்லைங்குற மாதிரி பாடறாளே??!!
Selvima,

Baby ellar manasayum kollai adichita..

Amma edathula thaan director twistu vachirukaru. Kadasile twist avilumpothu enna ellarum tuppama pona seri 😂😂😂
 

Latest posts

Latest profile posts

Kandharva loga - 14 updated friends... pls read and give your precious cmnnts here.. thank u
Sorry Friends... wednesdayல இருந்து laptop issue. இதோ இப்ப சரி ஆகிடும் இதோ இப்பன்னு சொல்லியே இப்பவரை போய்ட்டு... இன்னைக்கு ஈவ்னிங் வந்தா கூட நைட்குள்ள எப்பி postசெய்துடலாம்னு இருந்தேன். நாளைக்காவது சரியாகுதான்னு பார்ப்போம்.
Hi.... Update only on Tuesday... Sry... Little busy... Bye.. Tc
banumathi jayaraman wrote on SR.Sharu23's profile.
My heartiest birthday wishes to you, SR.Sharu23 Madam
banumathi jayaraman wrote on Nandhini's profile.
My heartiest birthday wishes to you, Nandhini Madam
banumathi jayaraman wrote on Koolkeerthi's profile.
My heartiest birthday wishes to you, Koolkeerthi dear
banumathi jayaraman wrote on Jiffy's profile.
My heartiest birthday wishes to you, Jiffy Madam
உன் உயிர் தா..!! நாம் வாழ..!!! 7th எபி போஸ்ட் பண்ணியாச்சு..படிச்சு சொல்லுங்க...
அகத்திய ரகசியத்தில் அடுத்த மூன்று அத்தியாயங்கள் பதிவிடப்பட்டு விட்டன! ஆதவனும் பொன்மகளும் ஆசான் அகத்தியருக்குக் கொஞ்சமும் விருப்பம் இல்லாத செயல்களைச் செய்கிறார்கள். அப்படி என்ன தான் செய்கிறார்கள் என்பதை அறிய அகத்திய ரகசியத்தைப் படியுங்கள் தோழிகளே! என்னிடம் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள்
உயிர் விடும் வரை உன்னோடுதான் -- எபி 5 போட்டாச்சு டியரிஸ் :)

Advertisements

Online statistics

Members online
67
Guests online
1
Total visitors
68