Vanakkam Nanbargale !!

#21
அன்புள்ளங்களுக்கு வணக்கம்!

நான் அன்னபூரணி தண்டபாணி.

என்னைப்பற்றி....

நான் முழுநேர இல்லத்தரசி! ஒரு பதின் பருவத்து சிறுவனின் அம்மா! ஆனால் அவனுக்கு நான் தாய் அல்ல; Toy!?! (ஆமாங்க! என் மகன் என்னை அப்படித்தான் கூப்பிடுவான்!)

படிக்கப் பிடிக்கும்! அதனால் எழுதவும் பிடித்தது! நன்றாக எழுதுகிறேன் என்ற அசட்டு நம்பிக்கையில் எதெல்லாம் பிடிக்கிறதோ அதைப் பற்றியெல்லாம் எழுதுகிறேன்!

பல சிறுகதைகள் எழுதியிருக்கிறேன்! இரண்டு தொடர்கதைகள் எழுதி முடித்துள்ளேன்! மூன்றாவது கதை இணையத்தில் உலா வருகிறது! ஆனால் இன்னும் எதுவும் புத்தகமாக வெளிவரவில்லை! விரைவில் வெளிவரும் என்ற நம்பிக்கையுடன் எழுத்துலகில் என் பயணத்தை தொடங்கியிருக்கிறேன்!

இதெல்லாம் கடந்த ஒரு வருடமாகத்தான்!

ஒரு சாதாரணப் பெண்ணை சாதனைப் பெண்ணாக்கிய என் தோழியும் அவருடைய ஒரு வாட்ஸ்அப் குழுவும்!

சமைப்பதும் துவைப்பதுமாய் கழிந்த என் நாட்களை
படிப்பதும் எழுதுவதுமாய் மாற்றிய அதிசயம்!

எல்லாரிடமும் எல்லாவற்றுக்கும் வசைமாரி கேட்ட எனக்கு
இப்போது திரும்பிய பக்கமெலாம் இசைமாரி!

என்னைப் பார்ப்பவர்கள் எல்லாம்

என்ன சமையல்? கேட்டனர் அன்று! - கதையோட
புது அப்டேட் போட்டுட்டியா? கேட்கின்றனர் இன்று!

ஏய்! நாளைக்கு அமாவாசை! ஞாபகமிருக்கா? - குடும்பத்தவரின் அன்றைய குத்தல்!

ம்மா! இந்த வெப்சைட்ல ஒரு கட்டுரைப் போட்டி! பாத்தியா? - இன்று என் மகனின் அறிவுருத்தல்!

அழுகைகள்
அவமானங்கள்
புலம்பல்கள்
சுய பச்சாதாபங்கள் - எல்லாம்

நேற்றோடு மறைந்தே விட்டது!
காற்றோடு கரைந்தே விட்டது!

அன்று - எனக்கில்லை ஒரு அடையாளம்!

இன்று வளர்ந்து வரும் எழுத்தாளர் / படைப்பாளர்!

இதுவே என் அடையாளம்!

என்னை எழுத வைத்த பெருமை அத்தனையும் என் நட்பையே சாரும்!

என்னை நானே செதுக்கிக் கொள்ள உதவிய அந்த நல்ல உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

நான் மேலும் மேலும் வளர உங்கள் அனைவரிடமும் அன்பையும் ஆதரவையும் ஊக்கத்தையும் என்றென்றும் வேண்டி, உங்கள் முன்னால் இரு கரம் கூப்பியபடி நிற்கும்,

உங்கள் அன்புத் தோழி,
அன்னபூரணி தண்டபாணி.
 
#22
Hi everyone....
I'm Aruna Kathir... I am a housewife and a full time mom of 3yr old. I have completed 4 novels and 2of which has been published already as books. (santhirazhini and Nathchathiramai Oru minmini)
Third one is in process..
The novel I'm about to post here first "மாய நதிச்சுழல்" is my fifth one... Hope u like it...
Expecting your comments... Take care.. Bye
Hi Aruna!

All the best for your new story! Keep Rocking as usual ya!

எப்பவும் போல உன்னோட வித்யாசமான கதைகளத்தில் உன் எண்ணங்கள் அனைத்தும் எழுத்துக்கள் எனும் உயரிய தேரில் உலா வரட்டும்! உன் வெற்றிகள் தொடரட்டும்! உன் வெற்றிக் கொடி திக்கெட்டும் பறக்கட்டும்! வாழ்த்துக்கள்!
 
#23
வணக்கம் தோழிகளே..

நான் ஷாந்தினி தாஸ்...

எனக்கு கதை படிக்க பிடிக்கும். இப்பொழுது ஒரு காதல் கதை எழுதி முடிக்க உள்ளேன் ( காட்சியாய் மலர்ந்த ஓவியம் )...

அடுத்ததாக தேடல் 2018 ல் என்னுடைய இரண்டாவது கதையை பதிவிட போகிறேன்...
(உன் உயிர் தா !! நாம் வாழ..!! )கொஞ்சம் வித்தியாசமாக முயற்சி செய்திருக்கிறேன்...
வாழ்த்துக்கள் சகோதரி!
 
#24
அனைவருக்கும் நட்புடை வணக்கமும் நல்வாழ்த்துக்களும்.

நான் அன்னா ஸ்வீட்டி , எழுத்து என் சந்தோஷம், தமிழ் எனது ஆவல். ஆக தொடர்ந்து கொண்டிருக்கிறது இந்த கதை எழுதும் பயணம். 'துளி தீ நீயாவாய்' எனது 14 வது தொடர்கதை. இதில் இங்கு இவ்விதமாய் உங்கள் ஒவ்வொருவரையும் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி.

உங்களோடு துளி தீ நீயாவாயில் பயணிக்கவும், உங்கள் கதைகளை படித்து ரசிக்கவும் காத்திருக்கிறேன்.

கதை வெளியாகும் காலங்களில் வாசித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்திடுங்கள் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி
வாழ்த்துக்கள் சகோதரி!
 
#25
நான் ஜாலன், கதைகளை காதலித்து கணினியை கை பிடித்த கலியுக எழுத்தாளன்.
d-inkless-pen என்கிற ஐடியில் வாட்பேடில் எழுதி வருகிறேன்.
'அன்றில்' என் நான்காம் தொடர்கதை, முதல் காதல் கதை. விரைவில் முதல் அத்தியாயத்தை பதிவிட இருக்கிறேன். உங்கள் மேலான விமர்சனங்களுக்கு காத்திருக்கிறேன்.
தோழர் தோழியர் அனைவருக்கும் வாழ்த்துகள், நம் தமிழ் நம் வழி தழைத்தோங்கட்டும். நன்றி :) ...
வாழ்த்துக்கள் தோழரே!
 
#26
Omahazeeya here:) My first proper tamil story அன்புடை is going to be put up here. Hope it manages to make us all smile a little as we surge through it. :)
வாழ்த்துக்கள் தோழியே! (உங்கள் புனைப்பெயர் அழகாக இருக்கிறது! ஓமஹஸீயா.....!)
 
#27
வணக்கம் என் தோழி , தோழர்களே நான் உமா தீபக். எத்தனை கதைகள் எழுதி இருந்தாலும் , இப்பொழுது நான் எழுத போகும் இந்த கதை "அழகியின் காதல் தவம்" சற்று வேறுபட்டு இருக்கும். இதற்கு நான் பல விஷயங்களை கற்றுக் கொண்டு , இங்கே அதை செயல்படுத்த போகிறேன் . சப்போர்ட் செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன். திருத்தம் இருந்தால் சொல்லுங்கள் , திருத்திக் கொள்கின்றேன் .
வாழ்த்துக்கள் தோழியே!
 
#28
நான் தென்றல் :). என்னுடைய முதல் கதையை ( காதல் வைத்து காத்திருந்தேன் ) முடித்துவிட்டு இப்போது அடுத்த கதையை ஆரம்பிக்க உள்ளேன். உங்களைப் பற்றியும் அறிந்து கொள்ள விரும்புகிறேன். உங்களை இங்க அறிமுகம் செய்து கொள்ளுங்கள் (y):coffee:....
இந்த தளத்தில் இணைந்தது முதல் எனக்கு உதவிக்கரம் நீட்டி, பற்றிக் கொள்ள உங்கள் கை கொடுத்து உதவிய அன்புத் தோழிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
 
#29
Hi Aruna!

All the best for your new story! Keep Rocking as usual ya!

எப்பவும் போல உன்னோட வித்யாசமான கதைகளத்தில் உன் எண்ணங்கள் அனைத்தும் எழுத்துக்கள் எனும் உயரிய தேரில் உலா வரட்டும்! உன் வெற்றிகள் தொடரட்டும்! உன் வெற்றிக் கொடி திக்கெட்டும் பறக்கட்டும்! வாழ்த்துக்கள்!
Thank you ka.... Good luck to you toooo....
 
#30
ஹாய் தோழமைகளே...!

என்னுடைய பெயர் சந்தியா ஸ்ரீ. நான் வலைத்தளத்தில் இரண்டு நாவல் எழுதிக்கொண்டிருக்கிறேன்... என்னுடைய மூன்றாவது நாவல் “வாழ்க்கையின் வர்ணஜாலம்” எனக்கு உங்களின் நட்பும், ஆதரவும் வேண்டும்.. சின்ன பெண் நான் என்னுடைய கதையில் ஏதாவது பிழைகள் இருந்தால் சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன்...!

அன்புடன்

உங்களின் தோழி

சந்தியா ஸ்ரீ
 
SR.Sharu23

Active member
#31
வணக்கம் நான் எஸ்ஆர்.சாரூத்திரா

தமிழ் மொழி ....காதல் மொழி இவை மீது அதீத பற்று உண்டு ....அதனால் கதை எழுத ஆசை உண்டு அனுபவம் இல்லை. இது எனது முதல் முயற்சி முதல் போட்டியும் கூட உங்கள் ஆதரவை கிடைக்காத்திருக்கிறேன். நிச்சயமாக என் கதை உங்களுக்கு சந்தோசம்தரும் வகையில் அமையும் என்ற நம்பிக்கையில் இங்கு எழுத ஆரம்பிக்கிறன்.

கதை தலைப்பு- நீயே நான் வேறில்லை
 
Last edited:
#32
வணக்கம் நான் எஸ்ஆர்.சாரூத்திரா

தமிழ் மொழி ....காதல் மொழி இவை மீது அதீத பற்று உண்டு ....அதனால் கதை எழுத ஆசை உண்டு அனுபவம் இல்லை. இது எனது முதல் முயற்சி முதல் போட்டியும் கூட உங்கள் ஆதரவை கிடைக்காத்திருக்கிறேன். நிச்சயமாக என் கதை உங்களுக்கு சந்தோசம்தரும் வகையில் அமையும் என்ற நம்பிக்கையில் இங்கு எழுத ஆரம்பிக்கிறன்.
vaazhththukal thozhi
 
#34
ஹாய் தோழமைகளே...!

என்னுடைய பெயர் சந்தியா ஸ்ரீ. நான் வலைத்தளத்தில் இரண்டு நாவல் எழுதிக்கொண்டிருக்கிறேன்... என்னுடைய மூன்றாவது நாவல் “வாழ்க்கையின் வர்ணஜாலம்” எனக்கு உங்களின் நட்பும், ஆதரவும் வேண்டும்.. சின்ன பெண் நான் என்னுடைய கதையில் ஏதாவது பிழைகள் இருந்தால் சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன்...!

அன்புடன்

உங்களின் தோழி

சந்தியா ஸ்ரீ
வாழ்த்துக்கள் தோழி!
 
#35
வணக்கம் நான் எஸ்ஆர்.சாரூத்திரா

தமிழ் மொழி ....காதல் மொழி இவை மீது அதீத பற்று உண்டு ....அதனால் கதை எழுத ஆசை உண்டு அனுபவம் இல்லை. இது எனது முதல் முயற்சி முதல் போட்டியும் கூட உங்கள் ஆதரவை கிடைக்காத்திருக்கிறேன். நிச்சயமாக என் கதை உங்களுக்கு சந்தோசம்தரும் வகையில் அமையும் என்ற நம்பிக்கையில் இங்கு எழுத ஆரம்பிக்கிறன்.
வாழ்த்துக்கள் தோழி!
 
#37
வணக்கம் ஃபிரண்ட்ஸ்,

நான் சிவப்பிரியா முரளி. நான் ஒரு ஃப்ரீலான்ஸ் மொழிபெயற்பாளர்.

எழுதுவதற்கு ஆசை நிறைய இருக்கிறது ஆனால் தைரியம் கொஞ்சம் கம்மி.

நம் தளத்திலேயே பல எழுத்தாளர்களின் கதைகளைப் படித்து ரசித்ததோடல்லாமல் அவர்களுடைய கற்பனை நுணுக்கங்களையும் எழுத்தாண்மையையும் கண்டு இப்படியெல்லாம் கூட எழுதமுடியுமா என்று மிகவும் வியந்திருக்கிறேன் (Really awestruck!).

இப்படிப்பட்ட ஜாம்பவான்கள் வலம் வரும் இடத்தில் நானும் எழுதுவதற்கு ஒரு சிறிய முயற்சி செய்யப்போகிறேன். These are my baby steps...

என்னுடைய இந்த முயற்சியில் நீங்கள் அனைவரும் துணை நிற்பீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் அனைவருடைய வழிகாட்டுதல்களும் விமர்சனங்களுமே என்னை முன்னடத்திச் செல்லும் ஊக்கமாக அமையும்.

தேடல் 2018-இல் "காதல் கடன்" என்னும் கதையோடு என்னுடைய முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறேன். இந்தக் கதை அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கும் என்று நம்புகிறேன். பிழைகள் இருந்தால் கூறுங்கள் திருத்திக்கொள்கிறேன். விமர்சனங்களை சிரமேற்கொள்கிறேன். உங்கள் கண்ணோட்டங்களையும் "லைக்"-களையும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்.

Please read my story and do comment on it. It would be a great encouragement to me.

பிரியமுடன்

சிவப்பிரியா முரளி
 
shanthinidoss

Well-known member
#38

congrats sis.:)
 
#39

Congratulations Sis! All the best for your new venture! 💐
 
#40
Vo

Congrat sis
 
Latest posts

Latest profile posts

Kandharva loga - 14 updated friends... pls read and give your precious cmnnts here.. thank u
Sorry Friends... wednesdayல இருந்து laptop issue. இதோ இப்ப சரி ஆகிடும் இதோ இப்பன்னு சொல்லியே இப்பவரை போய்ட்டு... இன்னைக்கு ஈவ்னிங் வந்தா கூட நைட்குள்ள எப்பி postசெய்துடலாம்னு இருந்தேன். நாளைக்காவது சரியாகுதான்னு பார்ப்போம்.
Hi.... Update only on Tuesday... Sry... Little busy... Bye.. Tc
banumathi jayaraman wrote on SR.Sharu23's profile.
My heartiest birthday wishes to you, SR.Sharu23 Madam
banumathi jayaraman wrote on Nandhini's profile.
My heartiest birthday wishes to you, Nandhini Madam
banumathi jayaraman wrote on Koolkeerthi's profile.
My heartiest birthday wishes to you, Koolkeerthi dear
banumathi jayaraman wrote on Jiffy's profile.
My heartiest birthday wishes to you, Jiffy Madam
உன் உயிர் தா..!! நாம் வாழ..!!! 7th எபி போஸ்ட் பண்ணியாச்சு..படிச்சு சொல்லுங்க...
அகத்திய ரகசியத்தில் அடுத்த மூன்று அத்தியாயங்கள் பதிவிடப்பட்டு விட்டன! ஆதவனும் பொன்மகளும் ஆசான் அகத்தியருக்குக் கொஞ்சமும் விருப்பம் இல்லாத செயல்களைச் செய்கிறார்கள். அப்படி என்ன தான் செய்கிறார்கள் என்பதை அறிய அகத்திய ரகசியத்தைப் படியுங்கள் தோழிகளே! என்னிடம் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள்
உயிர் விடும் வரை உன்னோடுதான் -- எபி 5 போட்டாச்சு டியரிஸ் :)

Advertisements

Online statistics

Members online
66
Guests online
1
Total visitors
67