• Please avoid unfair and unethical methods. If any discrepancies found, the user will be removed. Kindly follow the rules and regulations.

Vilagituvena idhayame 08

எபி எப்படி?

  • சொதப்பல்

    Votes: 0 0.0%

  • Total voters
    11

Arthy

Author
Author
#1
ஹாய் மை பியாரீஸ்,

இனிய வணக்கம்! அனைவரும் நலம் தானே? அடுத்த அத்தியாயம் தந்து இருக்கிறேன். எப்படிப் பிடிச்சது என வாசித்துப் பார்த்துச் சொல்லுங்கள். இன்னும் நிறைய இத்துடன் தர வேண்டும் என நினைத்தேன். ஆனால், பதிவைத் தாமதிக்க விருப்பம் இல்லை. இனி அடுத்த பதிவை விரைவில் தருகிறேன்.

கதை எப்படிப் போகுது? உங்கள் எதிர்பார்ப்பு போல வருதா? கண்டிப்பாகப் பகிரவும். மீ வெயிட்டிங்! ❤️😍🙏🏻
 

Arthy

Author
Author
#3
Shout out n Spice bits பதிவுகளுக்கும் கருத்துகளைப் பகிர்ந்து வரும் வாசகர்களுக்கு மிக்க நன்றி! அவை யாவும் உங்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்புகளைக் காட்டுகிறது. நாளை அடுத்த Shout out வரும்.
 

lakshmiperumal

Well-known member
#5
பார்த்தியை பார்த்தவுடன் ப்ரியாவின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும். அப்டேட் கொஞ்சம் சீக்கிரமா கொடுங்கள் சிஸ்
 
#7
nesam unarapatuvathu,unarthuvathu athanal than parthiyin ninaivalaikal priyava restless aagucho:unsure::unsure::unsure::unsure:nice narration sis parthiyin mana vegathodu naangalum kathirukirom iruvarin santhikum nodikaga:):):):):):)
 

Latest profile posts

ஹாய் நட்பூஸ்,
“நேசித்த இரு நெஞ்சங்கள்..” முப்பத்தி எட்டாவது அத்தியாயம்..! பதிவிடுகிறேன்.. படித்துவிட்டு உங்களின் கருத்துகளை மறக்காமல் பதிவிடுங்கள் தோழிகளே.. உங்களின் கருத்துகளை ஆவலுடன் எதிர் பார்க்கும் உங்களின் தோழி சந்தியா ஸ்ரீ
உன் விழிகளில் விழுந்த நாட்களில் 2 போட்டாச்சு ப்ரெண்ட்ஸ்.. உங்க கமண்ட்ஸ்காக வெய்டிங் யா...
first my wishes to u pritu thentell me ur story name and author name Prittu
banumathi jayaraman wrote on Uma Dhanasekar's profile.
My heartiest birthday wishes to you, Uma Dhanasekar Madam
banumathi jayaraman wrote on Subq's profile.
My heartiest birthday wishes to you, Subq Sir/Madam
banumathi jayaraman wrote on PERIASAMY. M's profile.
My heartiest birthday wishes to you, PERIASAMY. M Sir
banumathi jayaraman wrote on Muthuselvigopal's profile.
My heartiest birthday wishes to you, Muthuselvigopal Madam
banumathi jayaraman wrote on Indra's profile.
My heartiest birthday wishes to you, Indra Madam
banumathi jayaraman wrote on dkk's profile.
My heartiest birthday wishes to you, DKK Sir/Madam
banumathi jayaraman wrote on Dhanasudha's profile.
My heartiest birthday wishes to you, Dhanasudha Madam

Today's birthdays

Advertisements

Latest Episodes