Industry automation
Industry automation
industry automation
control system (computer) பயன்படுத்தி, தொழிற்சாலையில் இயந்திரங்களின் வேலைகளைக் கையாளுவது. இது human work குறைக்கும் /முற்றிலும் தவிர்க்கும்.
அனல் மின் நிலையம்
அதாவது நீராவியிலிருந்து மின்சாரம் தயாரிப்பது.
துறைமுகத்தில் இருக்கும் கப்பலில் இருந்து நிலக்கரி கொண்டு வரப்பட்டு, ஒரு பாய்லருக்குள் கொட்டப்பட்டு, எரிக்கப்படும்.
அதிலிருந்து வரும் நீராவியானது குழாய் வழியாக turbine-க்குள் செலுத்தப்படும். Turbine சுத்துவதால் ஜெனெரேட்டர் வழியாக மின்சாரம் உற்பத்தியாகும்.
இப்படி நிலக்கரி எடுத்து வருவது…
பாய்லரில் நீராவி உற்பத்தி ஆவது…
Turbine-ல் நீராவி சுற்றப்படுவது…
மின்சாரம் உற்பத்தியாவது….
இது எல்லாமே தானியங்கு மயமாக்குதல். (automation Process).
அதாவது human work இருக்காது.
மேலும்,
Conveyor belt-ல்
1) நிலக்கரியை உள்ள ஈரப்பதத்தின் அளவு
2) சரியான அளவில் நிலக்கரி உள்ளதா?
3) நிலக்கரியின் வெப்பநிலை
பாய்லரில்…
1) பாய்லரின் வெப்பநிலை
2) பாய்லரின் அழுத்தம்
இதையெல்லம் இண்டிகேட்டர்ஸ் யூஸ் (indicators use) பண்ணி கண்டறியலாம்.
ஆனால், ஒரு பெரிய பிளான்ட் (plant/industry) என்கின்றபோது… indicators பயன்படுத்துவது செலவு அதிகம் ஆகும்.
அதனால்தான் PLC/HMI/SCADA
PLC/HMI – இது இரண்டும் hardware
SCADA – இது ஒரு software. அதனால், ஒரு computer-ல் install செய்யப்படலாம்.
மேலே படத்தில் காட்டிய process பண்ண SCADA /HMI /PLC பயன்படுகிறது