Tag: அத்தியாயம் 1

என் விழியில் நீ இருந்தாய்

0
 காதல் மன்னனா நீயும் கண்ணனா…நாளும் ஓர் அலங்காரமா…தோழி மெல்லத்தான் சேதி சொல்லத்தான்தோன்றினேன் அவதாரமா… டிரெண்டிங்கான பாடல் உச்சஸ்தாயியில்  ஒலிக்க, கண்டிப்புக்குப் பெயர் போன அந்த லேடீஸ் ஹாஸ்டல் நள்ளிரவிலும் ஜகஜோதியாய் காட்சியளித்தது.அணிந்திருந்த நீளமான லெஹேங்கா...

ரசவாச்சியே விழி சாச்சியே!

0
அத்தியாயம் – 1“தன்யா... தன்யா வேணும்...” சிறு குழந்தையென அடம்பிடித்துக் கொண்டிருந்தான் ஆரியன்.“இங்க என்ன சத்தம் ஆர்யன்?” கேட்டபடி மாடியில் இருந்து இறங்கி வந்தாள் ஆராதனா.“நீ எங்க போன? இவ்ளோ நேரம் உன்னை...

கண்ட நாள் முதல்

0
அத்தியாயம் 1அழகாய் விடிந்த காலைப்பொழுது. நித்திராதேவியின் மடியில் நிம்மதியாய் உறங்கி கொண்டிருந்த நிலானி அருகில் அன்போடு கையில் டம்ளருடன் வந்த நிலானியின் அம்மா கலைவாணி. உறங்கும்  முகத்தை ஒரு நொடி பார்த்து சிறு...

தீங்கனியோ தீஞ்சுவையோ

0
கண்ணாடியின் முன்பு அரை மணி நேரமாக நின்று கொண்டு இருந்த உத்ராவுக்கு மனது திருப்திப்படவே இல்லை... தன் உடலை இப்படியும் அப்படியுமாக திருப்பி பார்த்தாள். முகத்தில் இருந்த அந்த பொட்டை எடுத்துவிட்டு அவள்...

வஞ்சம் வைத்து கொ(வெ)ல்வேனடா…!

0
வஞ்சம் – 1இன்று (சென்னைப் பட்டணம்)அந்த அர்த்த ராத்திரி நேரம் சென்னை விமான நிலைய பிரதான வாயிலின் முன் பரப்பரப்பும், சந்தோசமுமாகக் காத்திருந்தார் காரிகை.காரிகை அறிவரசன்!அவரது ஒரே மகனை இரண்டு மாதத்திற்குப் பிறகு...

என் இதயத்தின் அரசியே

0
அத்தியாயம் - 1அதிகாலை நான்கு மணி, அந்த தெரு முழுவதும் இருட்டினில் மூழ்கி இருக்க, அங்கே அந்த தெருவின் முடிவில் இருந்த ஒரு ஓட்டு வீட்டில் மட்டும் சிறிதாக ஸீரோ வாட்ஸ் பல்பு...

இதயத்தின் ஓசைதான் காதல்!

0
அத்தியாயம் – 3“ஓம் பூர்புவ ஸ்ஸவதத் ஸவிதுர் வரேண்யம்பர்கோ தேவஸ்ய தீமஹிதியோயோனு ப்ரசோத யாத்ஓம் பூர்புவ ஸ்ஸவபர்கோ தேவஸ்ய தீமஹி” காயத்திரி மந்திரம் கூறியபடியே இன்று கோதைநாயகி பூஜையை ஆரம்பித்திருந்தார்.கண்களை மூடி அப்படியே...

இதயத்தின் ஓசைதான் காதல்!

0
அத்தியாயம் – 1பொன் மாலைப்பொழுதில் கதிரவன் விடைகொடுக்க, சந்திரனின் வருகைக்காக விண்ணுலகமே செந்நிற பார்வையில் காத்திருக்கும் அந்த மாலைப்பொழுதில்,“எள்ளுப்பூ மூக்கு எழிற்குவளை பூக்கண்கள் இயல்பான அழகு வடிவம்இனிய முகம் தாமரை, இருசெவிகள் செந்தாழைஇறைவி நிறம்...

காற்றும் பேசுமடி நம் காதலை

0
 ட்ரிங்க் என்று விடியற்காலை ஐந்து மணி அலாரம் அடிக்க கண்விழித்தான் ஆர்யவர்தன்.நெருக்கமானவர்களுக்கு ஆர்யா,திரையுலகிற்கும் அவனின் முரட்டு ரசிகர்களுக்கும் ஏ.வி.பதினாறு வருட கடின உழைப்பால் துணை நடிகனாக திரையுலகில் நுழைந்தவன் இன்று தென்னிந்தியாவின் நம்பர்...

என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ

0
 என்னை சாய்த்தாளே...!அத்தியாயம் 1வால்பாறை வட்டப்பாறைமயிலாடும்பாறை மஞ்சபாறைநந்திப்பாறை சந்திப்பாறைஅவரு என்ன மட்டும் சிந்திப்பாறே....பாறே... என்னை பாறேன்...ஹ்ம்மம்ம்...ம்ம்ம்ம்....என்று ஏற்ற இறக்கங்களுடன் பாடி கொண்டே, அவ்வீதியில் முயல் குட்டி போல் வந்து கொண்டிருந்தாள் அவள்...!புசு புசு போல்...
0