Tag: அத்தியாயம் 25
பல்லவன் கவிதை
பல்லவன் கவிதை 25அந்த விசாலமான கூடாரத்தில் புலிகேசி மகாராஜா நடுநாயகமாக வீற்றிருக்க அவருக்கு அண்மையில் மன்னர் விஷ்ணுவர்த்தனன் அமர்ந்திருந்தார். இன்னொரு புறத்தில் மார்த்தாண்டன் சிந்தனை வயப்பட்டவனாக அமர்ந்திருந்தான்.பெரிய தந்தை உத்தரவு பிறப்பிக்கவே அவசர ஓலை...