Tag: அனாமிகா 05

😍உணர்வை உரசி பார்க்காதே! இறுதி அத்தியாயம் 27(ஆ)😍

0
🌹இறுதி அத்தியாயம் 27(ஆ)மீத்யுகா கூறிய ஒரு வார்த்தைக்காக, விகுஷ்கி   எப்படியாவது காதலிக்க கற்றுக்கொள்ள வேண்டுமென்று உறுதியாய் இருந்தான். கைபேசியில், வலைத்தளங்களில்   தகவல்களை வழங்கும் பிரபலமான தேடுதல் பொறி கூகிள், கூகிளில் காதலிப்பது எப்படி என்று...

😍உணர்வை உரசி பார்க்காதே! இறுதி அத்தியாயம் 27(அ)😍

0
🌹இறுதி அத்தியாயம் 27 (அ)மீத்யுகாவின் குழந்தைக்கு இப்போ இரண்டு வயது, தாயிடம் விட்டு அவளது பணியை தொடர்கிறாள். இருந்ததைவிட மாணவிகள் ஆர்வமாகவும் உத்வேகத்துடனும் விளையாடி பல போட்டிகளில் கோடயத்தை சுபிகரித்தனர். மீத்யுகாவிற்கு மாணவிகளின் திறமைதான் மனதிற்கு...

😍உணர்வை உரசி பார்க்காதே! 26😍

0
🌹அத்தியாயம் 26பெற்றோர் பார்த்து செய்து வைத்த திருமணத்தில் எப்படியெல்லாம் வாழலாமென்று நினைத்திருந்தாள் மீத்யுகா. "ஏய் உங்க அப்பாக்கு ஃபோன் போட்டு சொல்லு?" என்று திவ்யா கூற, "இந்நேரம் அப்பா அங்கதான் இருப்பாரு." என்று சிதைந்த...

😍உணர்வை உரசி பார்க்காதே! 25😍

0
🌹அத்தியாயம் 25 விகுஷ்கியின் மௌனம் மீத்யுகாவின் கோபத்தை அதிகரிக்க செய்தது. "ரீசன் சொல்ல முடியலனா நீங்க வெளிய போங்க."  "சொல்றேன் மீத்யுகா, என்னைய மாதிரி இந்த உலகத்துல அயோக்கியன் யாரும் இருக்க மாட்டாங்க. ரொம்ப நாளைக்கு...

😍உணர்வை உரசி பார்க்காதே! 23😍

0
 🌹அத்தியாயம் 23மீத்யுகாவிற்கு இப்போது ஒன்பதாவது மாதம் நடைபெறுகிறது. விடிந்த பொழுது வலையல் ஓசையுடன் நிறைய மாத வயிற்றை வருடிக்கொடுத்து வழக்கிற்குச் செல்ல தயாராகிக்கொண்டிருந்தாள்.  திடீரென மீத்யுகாவின் இடுப்பில் யாரோ சாட்டையால் ஓங்கி அடித்தது...

😍உணர்வை உரசி பார்க்காதே! 22😍

0
🌹அத்தியாயம் 22மீத்யுகாவும் சஷ்டியும், நேராக திவ்யாவின் வீட்டிற்குச் சென்றனர்.  அவ்வேளை திவ்யா அங்கில்லை. விளையாட்டு கழகத்தில் இருந்து வந்துக்கொண்டிருந்தாள்.  உடனே திவ்யாவுக்கு அழைப்பு விடுத்து வீட்டிற்கு வந்ததை கூற, திவி கூடிய விரைவில்...

😍உணர்வை உரசி பார்க்காதே! 21😍

0
🌹அத்தியாயம் 21பாராளுமன்ற உறுப்பினர் ராஜயோகியனின் வீட்டில் இருந்து விரைவாக வந்திருந்தான். வந்தவனுக்கு மனதில் ஏதோ நெருடல் இருந்துக்கொண்டே இருக்க, குளியலறைக்குள் புகுந்து கொண்டான். சஷ்டியும் மீத்யுகாவும் வீட்டின் மண்டபத்தில் அமர்ந்து வலைப்பந்தாட்டத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தனர். மீத்யுகாவிற்கு...

😍உணர்வை உரசி பார்க்காதே! 20😍

0
🌹அத்தியாயம் 20வழக்கிற்கான நாளும் வந்தது வழக்கிற்காக இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலை ஆனார்கள்.விகுஷ்கி, மீத்யுகா, வஜ்ரன், நீதிபதி மற்றும் மேலும் சில வழக்கறிஞர்களை மட்டும் கொண்ட ஓர் அறையில் வைத்தியரின் பரிசோதனை அறிக்கைகாக காத்திருக்க, சஷ்டி...

😍உணர்வை உரசி பார்க்காதே! 19😍

0
🌹அத்தியாயம் 19மீத்யுகா மீண்டும் விருந்தினர் அறைக்கு சென்றாள். திவ்யாவுக்கு அழைப்பு விடுத்தாள். "திவி" என்றாள் ஏக்கத்தோடு. "அவரு வந்துட்டாரா, என்ன சொன்னாரு ஒத்துக்கிட்டாரா?" "இல்ல திவி. அவரோட குழந்த இல்லேனு சொல்லிட்டாரு. எனக்கு அழுக அழுகையா வருது...

😍உணர்வை உரசி பார்க்காதே! 18😍

0
🌹அத்தியாயம் 18சஷ்டி, விகுஷ்கியின் செயல்களை உற்று நோக்குவதில் கவனம் செலுத்தினாள். "அண்ணா, அண்ணி கூட பேசுனீயா?" "எதுக்கு நான் அவ கூட பேசணும்?" "உன் பொண்டாட்டிதானே! அதான்." "போண்டா டீ எனக்கு புடிக்காது" "காமெடி பண்றேனு மொக்க போடாத...
0