Tag: ஆன்ட்டி ஹீரோ

பிருந்தாவனத்தின் மணம் 4

0
பிருந்தாவனத்தின் மணம் - 4அடைமழையாய் பொழிந்தாய் நீ!தூரலாய் தூவினேன் நான்!துளி துளியாக வந்து என்னுள்துளிர் விட்டது உன் காதல்...நின் நேசத்தால் நானும் துவண்டு நீயும் மருகிவாழ்வில் முன்னேற முடியாமல்நீ விட்டுச்சென்ற இடத்திலேதொலைந்து போன குழந்தையாய் தவித்து செய்வதறியாமல் விழிக்கிறேன்...

பிருந்தாவனத்தின் மணம் 3

0
பிருந்தாவனத்தின் மணம் - 3 வெம்மையாய் நீயிருந்தும்தீமையில்லை!தண்மையாய் நானிருந்தும்பயனில்லை!காலம் நம்மை ஆட்டி வைக்க...அதை பற்றிய தெளிவில்லாமல்நாமும் அதற்கேற்றாற்போல் ஆட...நம்மிருவருக்கும் விதி செய்தது சதி!அதில் நாமிருவரின் வாழ்வும் கேள்விக்குறியாக மாறி...காதலுக்கும் பகைமைக்கும் இடையே சிக்கி விடையறியாது நிர்க்கதியாக நிற்கிறது!  விஹானோ, அன்று...

பிருந்தாவனத்தின் மணம் 2

0
 பிருந்தாவனத்தின் மணம் - 2 வெறுமையாக இருந்த வாழ்க்கையைவளமையாக மாற்றியது உன் காதல்!நிம்மதியாக வாழ்ந்த வாழ்க்கையைநரகமாய் மாற்றியதுஎன் காதல்!நம்மிருவரின் அன்றாட நிலையை எண்ணிவருந்திக் கொண்டிருக்கிறதுநம் காதல்!  அப்போது விஹானின் எண்ணுக்கு ஓர் அழைப்பு வர... அவனின் முகத்தில்...

பிருந்தாவனத்தின் மணம் 1

0
அத்தியாயம் - 1 மோதலின் ஆரம்பம் நான்!பிரிதலின் முடிவு நீ!கூடலின் தொடக்கம் யார்?ஊடலின் இறுதி யார்?இதை ஆவலுடன் அறியநாமினிதே தொடங்குவோம்புது காதல் சங்கமம்!  இயற்கையால் சூழ்நதிருந்த அந்த ஆசிரமம் எப்போதும் போல பெற்றோர் இல்லாத மழலைச்...
IMG_20211106_193318-a81c5811

பிருந்தாவனத்தின் மணம் (டீஸர்)

0
பிருந்தாவனத்தின் மணம் டீஸர் ********* "விஹா... நீ ஏன் ஒரு பொண்ணை லவ் பண்ண கூடாது... உன் அழகுக்கும் பணத்துக்கும்... உனக்காக எத்தனை பொண்ணுங்க லைன்ல நின்னுட்டு இருக்காங்க... நீ ஏன் லவ்வே பண்ண மாட்டுங்குற..." என்று...

NKV – டீசர்

0
நெருங்காதே காதல் வேடனே...🖤காதல் வேடன் 🖤 - டீசர்சாலையின் ஓரத்தில் தூக்கி எறியப்பட்டிருந்த அவளின் உடலோ ரத்த வெள்ளத்தில் மிதந்துக் கொண்டு இருக்க, தலையில் இருந்து வழிந்துக் கொண்டு இருந்த குருதி அவள்...
0