Home Tags கதை

Tag: கதை

நிரல் மொழி 11-2

0
நேரம் 10:00 (நேற்றைய காலை)அன்று ஹோலி! கிழக்கு கடற்கரை சாலை, சென்னை. 60 கி.மீ வேகத்தில், ஒரு கார் சென்று கொண்டிருந்தது. காருக்குள் இரண்டு பேர் இருந்தனர். யார் இவர்கள்?!ஒருவர் முரளி! காரை ஓட்டிக் கொண்டிருப்பவர். காவல்துறை துணை கண்காளிப்பாராக இருந்தவர். ஐந்து...

நிரல் மொழி 11.1

0
உள்ளே வந்த இருவரும், நிகிலை நெருங்கி வந்தனர். அதில் ஒருவர், காவல்துறை துணை ஆய்வாளர். மற்றொருவர் காவலர். நேற்று இரவு வந்தவர்கள்தான்! இருவரும் அருகில் வந்ததும், "சார்.. என்.." என்று நிகில் பரிதவித்துக ஆரம்பிக்கும் பொழுதே,"ஷில்பா-ங்கிறவங்களை உங்களுக்குத்...

நிரல் மொழி 10.2

0
நேரம் 9:30...பேசிக் கொண்டும்…  சிரித்துக் கொண்டும்…  மிதமான வேகத்தில் காரில் சென்று கொண்டிருந்தனர். நிகில்தான் காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.இன்னும் சற்று நேரத்தில், மழை பெய்யப் போவது போல் குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது. கொஞ்சமாகக் கார் கண்ணாடியைத்...

நிரல் மொழி 10.1

0
அன்று ஹோலி!!காலை, நேரம் 6:30 (நேற்றைய காலை) நிகில் வீடு சூரியன் வந்து வெகு நேரமாகியிருந்தது. ஆனால், வீட்டிலுள்ள மூவரும் இன்னும் எழுந்து கொள்ளவில்லை.வழமை போல, நிகிலின் ஒருபுறம் மிலா…  மறுபுறம் ஜெர்ரி…  என்று, அவனது...

நிரல் மொழி 9.2

0
"ஹலோ" என்றான் நிகில்.எதிர் முனையில் நிசப்தம் நிலவியது."ஹலோ யாரு?" என்று கொஞ்சம் அழுத்திக் கேட்டான். இப்பொழுதும் நிசப்தம்."ஹலோ யாரு? என்ன வேணும்??""நீ தேடிக்கிட்டு இருக்கிறவன்" என்றொரு குரல் எதிர் முனையில்!ஆழ்ந்த குரல்! அமைதியான குரல்!!...

நிரல் மொழி 9.1

0
அடுத்த நாள் ஷில்பாவின் அலுவலகம்...அன்று வந்த மின்னஞ்சலில் கூறியபடி, 'வைஸ் ப்ரெசிடென்ட்'  உடனான சந்திப்பு நடந்து கொண்டிருக்கிறது. ஷில்பா மற்றும் அந்த ப்ரொஜெக்ட் சம்மந்தப்பட்ட முக்கியமான சிலரும் இருந்தனர்.'ரூட் காஸ் அனாலிசிஸ்' நடந்தது, அதன் பின்னர்...

நிரல் மொழி – 8

0
சென்னையின் புறநகர் பகுதி...நல்ல விசாலமான தார் சாலை!அந்தச் சாலையின் வழியாகத்தான் அனல் மின் நிலையத்திற்குச் செல்ல வேண்டும். அதே சாலையின் ஓரத்தில் காரை நிறுத்திவிட்டு, ஷில்பா நின்றுகொண்டிருந்தாள்.பெரிதாக ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி!யாருக்கோ காத்துக்கொண்டிருப்பது...

நிரல் மொழி 7.2

0
நிகில், ஷில்பாவைத் திட்டுவதற்காக வாய் திறக்கப் போகும் போது, "சாரி நிகில். வொர்க் பிரஷர். ரியலி சாரி" என்று சொல்லிக் கொண்டே வீட்டிற்குள் வந்தாள்.வந்தவள், வரவேற்பறையில் கிடந்த பீன் பேக்கில் பொத்தென்று அமர்ந்தாள். அவள்...

நிரல் மொழி 7-1

0
அடுத்தடுத்து வந்த நாட்களில்…இப்படி அடிக்கடி நடக்கும் அனல் மின் நிலைய ஆலை ஷட்டௌன்-க்கு காரணம், ஆலையில் ஒலிக்கப்பட்ட  'அபாய மணி'!! அதாவது, ஆலை செயல்படுவது பாதுகாப்பு அற்றது என்பதால் அபாய மணி அடித்து… எச்சரிக்கை ...

நிரல் மொழி – 6.1

0
"என்னாச்சு நிகில்?" என்று மிலா புரியாமல் கேட்டாள்."இரு மிலா. அவளே சொல்லுவா" என்றான் அமைதியாக!"என்ன சொல்லணும் நிகில்...??? உனக்கு என்ன சொல்லணும்?" என்று எழுந்து நின்று, ஷில்பா சத்தம் போட்டாள்.அவள் கத்திய கத்தில்...
0