Tag: காதல் மழை சிறுகதை போட்டி
காதலும் ஆண்மைக்கு அழகே!
காதலும் ஆண்மைக்கு அழகே! எப்போதும் அவசர அவசரமாக வேலைக்கு செல்லும் சிற்பிகா இன்றோ பொறுமையாக பார்த்துப்பார்த்து தன்னை அழகுப் படுத்திக்கொண்டாள். ஏனென்றால் இன்று தன்னுடைய காதலனுக்கு காதலைச் சொல்ல போகிறாள் அல்லவா! அதற்காகத்தான் இத்தனை...