Home Tags காதல்

Tag: காதல்

அலைகடல் – 35.2

0
அடுத்தடுத்து நாட்கள் ரெக்கை கட்டி பறக்க, இடையில் ஒருநாள் அமுதனது தாயின் நினைவிடம் சென்று வந்தனர். பூங்குழலியின் தாய் தந்தைக்கும் தனியாக நினைவிடம் அமைத்திருக்க, தோட்டம் எந்தவித மாற்றமும் இல்லாமல் அப்படியே இருக்கவும்...

அலைகடல் – 35.1

0
விசாகப்பட்டினம் கடற்கரை. ஜேஜே என்று திரளான மக்கள் கூட்டம் கடற்கரையில் நிரம்பி வழிய, சிகப்பு கம்பளம் விரித்து வைத்திருந்த வழியாக அங்கே அமைத்திருந்த மேடையை நோக்கி ராணுவ பாதுகாப்புடன் சென்றுக்கொண்டிருந்தனர் ஆரவ்வும் பூங்குழலியும். வேந்தன்...

அலைகடல்-34.2

0
கிட்டதட்ட பத்து மாதம் கழித்து நிரந்தரமாக கடலைப் பிரிந்து சென்னை வந்தடைந்தாள் பூங்குழலி. ஆம்... நாட்டிற்கு சேவை செய்தது போதும் என்று விருப்ப ஓய்வு பெற்றுதான் வந்திருந்தாள்.அம்முடிவை சாதாரணமாய் எல்லாம் அவள் எடுத்துவிடவில்லை....

அலைகடல்-34.1

0
மனைவியை அனுப்பி வைத்த கையோடு வேந்தனையும் நடன வகுப்பில் இறக்கிவிட்டவன் அலுவலகம் வர, வினோத் அவசரமாகக் கதவைத் தட்டி அனுமதி கிடைத்ததும் அறையினுள் நுழைந்தான்.“சார்... எக்ஸ் சீப் மினிஸ்டர் அருள்ஜோதிய ஹாஸ்பிடல்ல அட்மிட்...

அலைகடல்-33.2

0
சொன்னவள் அதை உணர்ந்து சொல்லவில்லை. அவளைப் பொறுத்தவரை அது வெகு சாதாரண விஷயம். அவள் வேலையே உயிருக்கு உத்திரவாதம் இல்லாத வேலையென்பதால் மரணம் குறித்த பயமெல்லாம் அவளுக்கு கிடையவே கிடையாது.நெருப்பென்றால் வாய் சுட்டுவிடாது...

அலைகடல்-33.1

0
பூங்குழலி நண்பர்கள் என்றதும் ஆரவ் ஆஹா ஓஹோ என்று மகிழ்ந்துவிடவில்லை. மாறாக ஒருவித ஆராய்ச்சியுடன் அவள் முகத்தை கூர்ந்து நோக்கினான். நிச்சியமாக முழுமனதுடன் இதைக் கூறியிருக்க வாய்ப்பில்லை என்று அவனிற்கே தெரிந்தது.குறைந்தபட்சம் தன்...

அலைகடல்-32.2

0
சென்னையில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் பிரதான சாலையில் இருந்து பிரிந்து சென்றுக்கொண்டிருந்தது ஆரவ்வின் கார். அதிகாலை சூரியன் கிழக்கே எழுந்துக்கொண்டிருக்க, மெது மெதுவே இருள் விலகி செவ்வானம் வானமெங்கும் பரவிக்கொண்டிருந்தது.முன்னைக் காட்டிலும் பன்மடங்கு...

அலைகடல்-32.1

0
அர்ஜுனிடம் இருந்து உடனடியாக தன்னை கொல்ல நினைத்தவர்களை விசாரித்து குழந்தையை வீட்டில் விடவும் வேண்டும். எப்படி எப்படி என்று யோசித்த ஆரவ்விற்கு தானாகவே வாய்ப்பை வழங்கினான் அர்ஜுன்.செக்யூரிட்டி ஆரவ்வை அழைத்து அர்ஜுன் வீட்டிற்கு...

அலைகடல்-31

0
காய்ச்சல் சென்றாலும் உடல் அயர்வு மிச்சமிருக்க, மறுநாள் எழ மனதின்றி படுக்கையில் புரண்டுக் கொண்டிருந்தவளுக்கு கதவைத் திறக்கும் சத்தம் கவனத்தை ஈர்த்து திரும்பி பார்க்க வைத்தது.மீண்டும் ஆரவ்வோ என்று திடுக்கிட்டவள், உள்ளே நுழைந்த...

அலைகடல்-30

0
 அத்தியாயம் - 30அடுத்த நாள் முன்தினம் அழுத வேந்தன் எவ்வாறு இருக்கிறான் என்று மறைந்திருந்து பார்த்ததோடு சரி... அவன் நன்றாகவே இருக்கவும் அதன்பின் பூங்குழலி எவரையும் கண்டுக்கொள்ளவில்லை.முன்பு இருந்தாலே அதே நிலைக்கு திரும்பியிருந்தாள்....
0