Tag: தூறல் போடும் நேரம்; சாரா தியா novels
தூறல் போடும் நேரம் – 7
பகுதி – 7
பரப்பிய சாமான்களை எடுத்து வைப்பதற்கு ஆயத்தம் ஆயினர் மூத்த பெண்கள். ‘ஏன் பரப்ப வேண்டும்? இப்போது ஏன் எடுத்து வைக்க வேண்டும்?’ என்ற நியாயமானக் கேள்வி ராதாவிற்கு எழுந்தது. அதைக்...