Tag: தென்றல் – 17
இனிய தென்றலே – 17
தென்றல் – 17அன்பு கொண்ட கண்களும்ஆசை கொண்ட நெஞ்சமும்ஆணையிட்டு மாறுமோ...பெண்மை தாங்குமோ...வாழ்க்கை மீதான பிடிப்பும் ஈடுபாடும் அசோக் கிருஷ்ணாவின் மௌனத்தை, தயக்கத்தை தகர்த்தெறிந்து கொண்டிருந்தது. வாரம் ஒன்று கடந்துவிட்ட நிலையில் அடுத்தடுத்த அமர்வுகளாக...