Tag: நான் அவன் இல்லை

  • நான் அவன் இல்லை 10

    நான் அவன் இல்லை 10

    நான் அவன் இல்லை 10 இங்கே  இவள் அவன் விட்டு சென்ற அலைபேசியை எடுத்த மறுநொடி ….’டுமீல் டுமீல் ‘ என தொடர் துப்பாக்கி சுடும் சத்தம்  மதுவின் காதில்  இடி முழக்கம் போல கேட்க … பயத்தில் தன் இரெண்டு காதையும்  மூடியவளின் இதயம் தாறுமாறாய் துடித்தது . அப்படியே மடிந்து தரையில் அமர்ந்தவள் தான் இருக்கும் நிலையை எண்ணி அழுதாள் . அவள் உடல் வேகமாக நடுங்கியது … “அவன் வேற அங்க போயிருக்கானே …

error: Content is protected !!