Tag: நான் பிழை… நீ மழலை… 11
நான் பிழை… நீ மழலை..!
நான்... நீ...11அடுத்து, தான் என்ன செய்ய வேண்டுமென்று தேஜஸ்வினிக்கு ஒன்றும் விளங்கவில்லை. கணவனை கண்களால் அளந்திட முயன்றாள். அவனோ ஜீவனைத் தொலைத்து அமர்ந்திருந்தான்.தன்னை நிந்திக்கிறான் எனத் தெரிந்தும் ஏனோ மனம் அவனை எதிர்த்து...