Tag: நான் பிழை… நீ மழலை… 19
நான் பிழை… நீ மழலை..!
நான்... நீ...19மனமெங்கும் விரவிய குற்ற உணர்ச்சியும் இடைவிடாத அலைச்சலும் சேர்ந்து ஆனந்தனின் உடலோடு உள்ளத்தினையும் சோர்வைடையச் செய்திருந்தது. இப்பொழுது தனது தரப்பினை சொல்லிப் பேசுவதற்கோ வார்த்தையாடுவதற்கோ ஜீவனில் சக்தியற்றுப் அலுத்துப் போயிருந்தான்.தம்பியிடம் கடுமை...