Tag: நான் பிழை… நீ மழலை… 23
நான் பிழை… நீ மழலை..!
நான்... நீ...23மசக்கையின் அயர்வும் கணவனின் கோபத்தை கண்ட கலக்கமும் சேர்ந்து தேஜஸ்வினியை மயக்கத்தில் தள்ள, வழக்கம் போல அவளைத் தாங்கிக் கொள்ளும் தூணாகி நின்றான் ஆதித்யரூபன்.அவளை தூக்கிக் கொண்டு அவளறையில் படுக்க வைத்து...