Tag: நான் பிழை… நீ மழலை… 39
நான் பிழை… நீ மழலை… 39
நான்... நீ...39அன்று புலர்ந்தும் புலராத அதிகாலை வேளையில், அப்பொழுதே பிறந்த சின்ன மொட்டினை தன் கைகளில் ஏந்தியவாறு அழகு பார்த்துக் கொண்டிருந்தான் ஆனந்தன்.‘வாழவே தகுதியற்றவன்!’ எனப் புலம்பியவனின் கைகளில் முதன்முதலாய் தனது செப்பு...