Tag: மழைத்துளி FINAL EPISODE
மண் சேரும் மழைத்துளி
மழைத்துளி இறுதி பாகம் தியா பாட்டி தோளில் சாய்ந்தபடி உட்கார்ந்திருக்க, தாத்தா அவள் தலையை மெதுவாக வருடிக்கொண்டு இருந்தார். "நீங்க என்னை வீட்டை விட்டு போகச் சொல்லும்போது எனக்கு கஷ்டமா தான் இருந்தது தாத்தா, ஆனா, அப்ப...