Home Tags 1

Tag: 1

அலை ஓசை – 6

0
அலை ஓசை - 6 காலை வேளையில் மும்பை மாநகரமே பரபரப்பாக இருந்தது. தன் தந்தையை காண வந்த சந்திரா, கமிஷனர் வளாகத்திற்குள் காலடி எடுத்து வைத்தாள். அதற்காகவே காத்துக் கொண்டிருந்தது போல, ஒரு...

அலை ஓசை – 5

0
அலை ஓசை - 5அரும்பாக தோன்றிய மொட்டு,  மெதுவாக மலர்ந்தால் போல் படிப்படியாக வளர்ந்து இன்று பூரண மலராக முழுமதி தோன்றுகிறது, அழகிய ஒளி வீசும் பௌர்ணமியாக! இவ்வழகை காண ,  மலர்ந்த தோட்டத்து...

அலை ஓசை – 4

0
அலை ஓசை  -  4சந்திரா,  தனக்கு வந்த பரிசை  பார்த்து ஆச்சரியப்பட்டு போனாள்.  காரணம்,  நேற்று ருத்ரா விற்கு வந்த அதே கிப்ட் பாக்ஸ் இன்று சந்திராவுக்கு வந்தது. ஆனால்,  ஒரே ஒரு...

அலை ஓசை

0
அலையோசை 1விலை பேசவே முடியாதமண்வாசத்தை காற்றில் கலந்து,மண்ணில் வாழும் மக்களின்தாகங்களை எல்லாம் போக்கி,இடியும் மின்னலும் தேவதூதனின்வருகையை அறிவிக்க,இயற்கையின் முடிசூடாஇளவரசியின் வருகையைகொண்டாது எதை நோக்கிஓடுகிறாய் மனிதா?அன்று அந்த மேகங்களுள் என்ன சண்டையோ? ஒன்றோடு ஒன்று...

மருகுவதேனோ மதிமலரே

0
மருகுவதேனோ மதிமலரே!மதி 1:எல்லா இரவும் இருட்டில்லை...எல்லா பகலும் வெளிச்சமில்லை...பகலும் ஒருநாள் இருளும்...இருளும் ஒருநாள் ஒளிரும்...மருகாதே மதிமலரே!"மகரா எழுந்திரு... மகரா எழுந்திரு... "  என்ற குரல் சுப்ரபாதம் போல அந்த அறை முழுவதும்  எதிரொளித்து...

TholilSaayaVaa22A

0
காலை கண்விழிக்கும் பொழுது இன்னும் தான் பைரவின் அரவணைப்பிலேயே இருப்பதை உணர்ந்து மெல்ல எழுத்து குளித்துவிட்டு கீழ்தளத்திற்கு சென்றவள்,“குட் மார்னிங் வாணிமா!” என்றபடி பேப்பர் படித்துக்கொண்டிருந்த வாணியின் கழுத்தை கட்டிக்கொண்டாள்.“குட் மார்னிங்! என்ன...

ஆழி சூழ் நித்திலமே 13 (அ)

0
13புறக்கணிப்பு மிகக் கொடுமையானது. அதிலும் நாம் செய்த தவறுக்காய் நம்மைச் சுற்றியுள்ள அனைவரும் வெறுத்து ஒதுக்கிப் புறக்கணிப்பது வெகுவாய் மனதை நோகடிக்கும். எதைச் செய்தாவது அவர்களின் நம்பிக்கையை மீண்டும் பெற்றுவிட மாட்டோமா என...
0