Tag: 18(ஆ)
ஆழி சூழ் நித்திலமே 18(ஆ)
மகேந்திரன் பேசியதில் உமாவுக்கும் அருணாச்சலத்துக்கும் சற்று நிம்மதியாய் இருந்தது மனது. தங்கள் வீட்டுப் பெண்ணின் கழுத்தில் தாலி கட்டியவன் யாரோ எவனோ என்ற கலக்கம் உள்ளூர இருந்தது.ஒரு நல்லவன் கைகளில்தான் அவள் வாழ்க்கை...