Tag: 26

அழகிய தமிழ் மகள்

அழகிய தமிழ் மகள் 26 யுக்தா அமைதியாகத் தட்டில் இருந்த பூரியை குருமாவில் மிதக்க விட்டு அப்படியே வாயில் கவுத்துக் கொண்டிருக்க.. வேகமாய் வீட்டிற்குள் நுழைந்த பரதன் இடுப்பில் கை வைத்து யுக்தாவை முறைத்தபடி நிற்க… “கயல் அண்ணி உங்கப்பா செம்ம பசியில வந்திருக்காரு போல. என் பூரியயே குறுகுறுன்னு பாக்குறாரு.. பாவம்… மீதி இருந்த அவருக்கு ரெண்டு பூரி குடுங்க.. பிச்சி போட்டுக்கட்டும் பாவம்!” என்றவள் தன் தட்டிலேயே கவனமாக இருக்க… “நீ அடங்கவே மாட்டிய …

அழகிய தமிழ் மகள்Read More

error: Content is protected !!