Tag: Ashwathi Senthil
நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா!03
நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா03அடர்ந்து வளர்ந்திருந்த தாடி மீசையுடன் காற்றில் அசைந்தாடும் சிகையை போலவே அவன் மனதும் ஆட்டமாக ஆட, அந்த இடத்தில் அமைதியாக அமர்ந்திருந்தான். இந்த இரண்டு மாதத்தில் அவனின் முகத்தில் இருந்த...
நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா-02
நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா!02மண்டபத்தில் வசியால் அதிக நேரம் இருக்க முடியாமல் அவனின் மனம் எதையோ எண்ணி கலங்கிக் கொண்டு இருந்தது. அவனின் மனம் முழுவதும் தாயின் அன்பிற்காகவும் அரவணைப்பிற்க்காகவும் ஏங்கத் துவங்கியது. சொல்ல...
நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா 01
நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா01 மணம் இல்லா மலராக ஒளி இல்லா நிலவாககரை இல்லா கடலாககனி இல்லா மரமாகஅவள் இன்றி தவிக்கிறேன் நான்.நிதானம் இல்லாத வாழ்வில் விடிந்ததும் தன் இயந்திரமான வேலையைப் பார்க்க ஓடோடி செல்லும் மக்கள்....
MP!-25
மோகனம் 25காலையிலே அகல்விழியை டிஸ்சார்ஜ் செய்திட, வீட்டிற்கு அழைத்து வந்தார்கள் அருணும் விஷ்வாவும்."எங்க வீட்ல யாரையுமே காணோம்?" விழி பார்வையாலே தன் குடும்ப உறுப்பினர்களை தேட, யாருமே இல்லை."இன்னும் உனக்கு விஷயம் தெரியாதுல"...
மோகனங்கள் பேசுதடி!-24
மோகனம் 24இன்றோடு விஷ்வாவும் அருவியும் ஊர் திரும்பி ஒருவாரமாகியிருந்தது. ஊர் திரும்பியதுமே அவர்களுக்கான வேலை அவர்களை இழுத்துக்கொண்டாலும், குடும்பத்திற்கான நேரத்தை இவர்கள் ஒதுக்கவும் தவறவில்லை. விஷ்வா அருவியின் வாழ்க்கை தெளிந்த நீரோடை போல் போகவும், மஞ்சுளாவின்...
மோகனம்!23
மோகனம் 23மதிய வேளையில் இருவருமே ஜோடியாக வீடு வந்து சேர்ந்தனர். தந்தையையும் தாயையும் கண்ட குழந்தை "மம்மி! அப்பா!" என்று குதுகளத்துடன் ஓடிவந்தது.தங்களை நோக்கி வரும் குழந்தையை புன்னகையோடு கையிலேந்தி கொண்டனர் பெற்றோர்கள்."வாடா!...
மோகனம் 22
மோகனம் 22அதிகாலை பொழுது சில்லென்ற காற்று இதமாய் இதயத்தை வருட, அமைதியாய் பால்கனி முன்பு நின்றிருந்தாள் அருவி.சிறிது நேரத்திற்கு முன்பு விஷ்வாவிடம் பேசவேண்டும் என கூறிய அருவியை கேள்வியாய் நோக்கியவனிடம் பேசுவதற்குள் காலிங்...
மோகனம் 21
மோகனம் 21அன்று சீனியர்களுக்கு ஃபேர்வல் வைத்திருக்க, அதற்காக அருவியையும் அழைத்தான்."இல்ல பா.நான் வரலை அப்பா விடமாட்டாரு" தந்தைக்கு பயந்து பின்வாங்க,"உனக்கு வரணும்னு ஆசை இருக்கா ஆரு மா?""இல்லன்னு சொல்லிட முடியாது. ஆனாலும் வேணாம்"என்றவளை...
மோகனம்-20(1)
வீட்டிற்கு வந்த அருவியின் முகம் சோகத்தில் இருக்கவும், அப்போது தான் பள்ளி முடித்து வந்த அகல்விழி ஆராச்சியாய் பார்த்தாள்.அவளின் பார்வைக்கான அர்த்தத்தை புரிந்து கொள்ள முடியாத அருவி,"ஏன் இப்படி பாக்குற விழி?"கேட்டாள்."இல்ல, உன்...
மோகனம்- 20
மோகனம் 20சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்ததில் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட, வண்டி போகும் பாதைகளை திருப்பி விட்டிருந்தனர் காவல்துறையினர்.அதனால் மகளை காரிலே அமர்த்திவிட்டு, மனைவியை அழைத்து செல்லலாம் என்று அவளை விட்டுச்சென்ற இடத்தில்...