Tag: dhanuja novels
SS1
சீமை சீயான்
தூங்கா நகரம் என்று அழைக்கப்படும் மதுரை மாநகரத்தில் உள்ள சிறிய கிராமத்தில் வாழும் மக்களைக் கொண்டு நகரும் கதை,இயல்பு மாறாத மக்களின் அன்பு,கோபம்,காதல்,கடமை, என்று அவர்களுது உணர்வுகளைப் படம் பிடித்துக் காட்டுகிறது...