Tag: family novel
Mathu…Mathi-1
மது...மதி - 1"மது போதையில் மதுமதி." தொலைக்காட்சியில் தலைப்புச் செய்தியாக ஒளிபரப்பாக, அப்பொழுது கொட்டை எழுத்தில் இருந்த "மதுமதி" என்ற பெயரிலும், பெரிதாக காண்பிக்கப்பட்ட அவள் புகைப்படத்திலும் தொலைக்காட்சியின் தொலையியக்கியை கையில் வைத்து...