Tag: family tamil novels
nilapen-1
நிலா... பெண் - 1நேரம் காலை ஆறு மணி, லண்டன் ஹீத்ரோ ஏர்போர்ட்...அந்த ப்ளாக் ஆடி நிதானமாக பல அடுக்குகளில் அமைந்திருந்த கார் பார்க்கிங்கில் வளைந்து வளைந்து ஏறிக்கொண்டிருந்தது.ஆத்ரேயன் ஏதோ தனது காதலியைக்...
Birunthavanam-19
பிருந்தாவனம் – 19மாதங்கி, கிருஷை தொடர்ந்து வந்தவர்களில் ஒருவன் அவள் வயிற்றில் தான் சொருக எத்தனித்தான்.'உன்னை பிடிக்கலை...' மாதங்கி சொன்ன வார்த்தையில் கிருஷின் கோபம் சர்ரென்று ஏற, அவன் சரேலென்று கைகளை உருவி...
birunthaavanam-18
பிருந்தாவனம் – 18கிருஷின் தாய் கேட்ட கேள்வியில் அவள் மனம் துள்ளாட்டம் போட்டது. 'உனக்கு வைக்கிறேன் வேட்டு' மாதங்கியின் மனம் தன் கொள்கை என்னும் நத்தை ஓட்டுக்குள் சுருண்டு கொண்டு அமைதி காக்க,...
Birunthavanam-17
பிருந்தாவனம் – 17மாதங்கியின் வீட்டில் அனைவரும் ஒரே இடத்தில் குழுமி இருந்தனர். அரவிந்த், முகுந்தன் இருவரின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி இருந்ததால், யார் முகத்திலும் ஈ ஆடவில்லை. வீட சோகம் சூழுந்து மௌனத்தை அப்பி கொண்டு...
birunthavanam-16
பிருந்தாவனம் – 16கிருஷின் அலுவலகத்திற்கு சென்று, "நான் கிருஷை பார்க்கணும்" அவள் அதிகார தோரணையில் கூறினாள்.காவலாளி மறுப்பு தெரிவிக்க தயங்க, அவனை தள்ளிவிட்டு வேகமாக உள்ளே சென்றாள்.அவள் வேகத்தில் பலர் அவளை தடுக்க...
birunthavanam-15
பிருந்தாவனம் – 15நாட்கள் அதன் போக்கில் நகர்ந்து மாதங்கி பிருந்தாவின் கல்லூரியின் கடைசி நாளும் வந்தது. அவர்கள் அன்றைய பரீட்சையை முடித்து ஃபர்வெல் பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தார்கள். எல்லார் முகமும் சற்று வாடி தான்...
birunthavanam-14
பிருந்தாவனம் – 14கிருஷ், மாதங்கி இருவரிடமும் மௌனமே சூழ்ந்திருக்க, "பட்... பட்..." என்று கதவை தட்டும் சத்தம் கேட்க, கிருஷ் பதட்டமாக கதவை பார்த்தான். அவன் முகத்தில் ரௌத்திரம். மாதங்கியின் முகத்தில் நமட்டு...
birunthaavanam-13
பிருந்தாவனம் – 13 கிருஷின் கால்களில் ரத்தம் வழிய, "டேய் கிருஷ் என்னடா?" என்று கால்களை பார்த்தார் பாட்டி.வெளியே நீட்டிக்கொண்டிருந்த வளையை கையில் எடுத்தப்படி, "கண்ணாடி வளையல் துண்டு மாதிரி இருக்கு?" என்று அவர்...
Birunthavanam-12
பிருந்தாவனம் – 12சுற்றுலா முடிந்து அனைவரும் ஊருக்கு திரும்பினர். பிருந்தா வீட்டில் வெளியூர் செல்வதாக கூறியிருந்தனர். அவர்கள் வர, இரு நாட்கள் ஆகும். அதுவரை, அவள் மாதங்கி வீட்டில் தங்குவதாகத்தான் ஏற்பாடு. "இன்னும் ரெண்டு நாள்...
Birunthavanam-11
பிருந்தாவனம் – 11 மாதங்கி விடுத்த சவாலில், அவன் முகத்தில் புன்முறுவல் பூத்தது. "உன் சுயகெளரவம் எனக்கு முக்கியம் பேப்ஸ். காதலியின் சுயகெளரவத்தை காக்க வேண்டியது காதலனின் கடமை இல்லையா? மரண வலியை...