Tag: LOVE STORY
ISSAI,IYARKAI & IRUVAR 19
இசை... இயற்கை மற்றும் இருவர்அத்தியாயம் - 19ஓர் அரங்கம்! இசைப்பிரியர்களால் நிரம்பி வழிந்தது!ஓர் மேடை! பெரிய மேடைக்குள், வெள்ளை நிற சாட்டின் துணி கொண்டு அலங்கரித்திருந்த சிறிய மேடை! இசைக் கருவிகளுடன் இசைக்...
ISSAI,IYARKAI & IRUVAR 18.1
இசை... இயற்கை மற்றும் இருவர்அத்தியாயம் - 18வெகு நாட்கள் கழித்து இருவரையும் சேர்ந்து பார்த்ததில், செண்பகத்தின் முகத்தில் சந்தோஷம் வந்திருந்தது.உள்ளே நுழைந்த பின்னும்… தயக்கத்துடன் நின்றுகொண்டிருந்த மருமகளை, "வா பாவை" என்று, எந்த...
ISSAI,IYARKAI & IRUVAR 17.1
இசை... இயற்கை மற்றும் இருவர்அத்தியாயம் - 17"அது… அது..." என்று தடுமாறித் தத்தளித்துக் கொண்டிருந்தாள், பாவை!அதைக் கண்டவன், "நீ மாறப்போறது இல்லை! எப்பவும்..." என்று கேலி செய்யத் தொடங்கும் போதே... "ப்ளீஸ்! வேறெதுவும்...
ISSAI,IYARKAI & IRUVAR 15.2
இசை... இயற்கை மற்றும் இருவர்அத்தியாயம் - 15நிகழ்கணத்தின் நொடிகளை நெகிழ்ந்து ரசித்துக் கொண்டே சாலையை வந்தடைந்தவள்… ஆட்டோ வருமா என்று பார்க்கும் பொழுது, அலைபேசி அழைத்தது. கைப்பையிலிருந்து எடுத்துப் பார்த்தாள்.கணவன்தான்!அழைப்பை ஏற்று, "ஹலோ......
ISSAI,IYARKAI & IRUVAR 15.1
இசை... இயற்கை மற்றும் இருவர்அத்தியாயம் - 15தேன்பாவை வீடுகாரை நிறுத்திவிட்டு, மாடிப்படிகள் ஏறி வந்த பாண்டியன்... வீட்டின் கதவு திறந்திருந்ததால், "பாவை" என்றழைத்துக் கொண்டே உள்ளே வந்தான்.நுழைந்ததுமே, சமயலறையில் இருக்கிறாள் என்று தெரிந்தது!...
ISSAI,IYARKAI & IRUVAR 14.2
இசை... இயற்கை மற்றும் இருவர்அத்தியாயம் - 14தேன்பாவை வீடு கேமரா வாங்கி வந்து, பாவை வீட்டின் கதவைத் தட்டிக் கொண்டு நின்றான், சிவபாண்டியன்.பாவை கதவைத் திறந்ததும்… "ஹாய்" என்று சொல்லி உள்ளே நுழைந்தவன்,...
ISSAI,IYARKAI & IRUVAR 13.2
இசை... இயற்கை மற்றும் இருவர்அத்தியாயம் -13 "வெயிட் பண்ணுங்க! சமைச்சி முடிச்சிடுறேன்" என்று சொல்லி, சமயலறைக்குள் நுழையப் போனாள்."என்னது?! இனிமேதான் சமைக்கப் போறியா?" என்று கேட்டு, குறுக்கே வந்து நின்றான்."ம்ம்ம்" என்றவள், "கடகடென்னு செஞ்சிடுவேன்"...
ISSAI,IYARKAI & IRUVAR 13.1
இசை... இயற்கை மற்றும் இருவர்அத்தியாயம் - 13அதிர்ச்சியாக நின்றவரைத் தொட்டு, "ம்மா" என்று அழைத்தான்."ப்ச்! என்ன சிவா இதெல்லாம்?" என்று அவர் கோபத்துடன் கேட்ட பின்,சற்று நேரத்திற்கு, அமைதியாகப் பேசுதல்! அவருக்கு எடுத்துச்...
ISAI, IYARKAI MATRUM IRUVAR 12.2
இசை... இயற்கை மற்றும் இருவர்அத்தியாயம் 12"இப்போதான் கொஞ்சம் மனசு மாறியிருக்கு! வேணிம்மா ஆசைப்படி, என்னோட விருப்பப்படி தனியா பாடணும். அதுக்கு என்னென்ன செய்யணுமோ அதைமட்டும் யோசிக்கிறேன். வேறெதையும் யோசிக்க முடியலை" என்று உள்ளத்தில்...
ISAI, IYARKAI MATRUM IRUVAR 12.1
இசை... இயற்கை மற்றும் இருவர்அத்தியாயம் - 12மனைவிக்கு??அவள்தான் சொல்ல வேண்டும்! வெளிப்படையா எதையும் காட்டவில்லை!!சற்று நேரம் பார்த்துக் கொண்டே இருந்தவன், பேச்சைத் தொடங்கினான்."எப்படி இருக்க பாவை? ஏன் ஃபோன் அட்டன் பண்ணலை? அட்டன்...